;
Athirady Tamil News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் (japan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று (18.10.2024) ஜப்பான் - நோடா பகுதியில் இருந்து 48 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு - வடகிழக்கு திசையில்…

கனவுகள் மூலம் ஒருவருடன் பேச முடியுமா? – சாதனை படைத்த விஞ்ஞானிகள்

கனவுகள் மூலம் மற்றொருவரை தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கனவுகள் ஆசைப்பட்ட விஷயங்கள் உறக்கத்தின் போது சிலருக்கு கனவில் வரும். ஆனால் கனவு முழுமை அடைவதற்குள் எழுந்து விடுவோம். இன்னும் கொஞ்ச நேரம் உறங்கி…

கனடாவில் நடந்த விசித்திர கொள்ளை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் குயில்ப் பகுதியில் அச்சுறுத்த கூடிய வேடம் தரித்து கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கொள்ளைச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை(15) இடம்பெற்றுள்ளது கத்தி…

உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அகற்றும் வாகனங்களை வழங்கும் பணக்கார நாடு!

சுவிட்சர்லாந்து அரசு, உக்ரைனுக்கு மூன்று கண்ணிவெடிகளை அகற்றும் வாகனங்களை (demining vehicles) வழங்க தீர்மானித்துள்ளது. லோசானில் நடந்த கண்ணிவெடிகள் அகற்றும் உதவி மாநாட்டின் தொடக்கத்தில், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வியோலா அம்ஹேர்ட் (Viola…

கனடாவில் வீணாக்கப்படும் பில்லியன் லிட்டர் பால்.! சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு

கனடாவின் பால் விற்பனை மற்றும் உற்பத்தி மேலாண்மை அமைப்பு (DSMS) மூலம் கடந்த சில ஆண்டுகளில் பல்லாயிரம் லிட்டர் பால் வீணாகியுள்ளதாக Journal of Ecological Economics இதழில் வெளியான புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த DSMS அமைப்பு பால்…

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – வெளியான பதறவைக்கும்…

பிரபல ‛நீட்’தேர்வுக்கான பயிற்சி மையத்தில் பிரம்பு, காலணி, டஸ்டர் உள்ளிட்டவற்றைக் கொண்டு மாணவர்களைத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ்…

வருமான வரி குறித்து வெளியான முக்கிய அறிவித்தல்

வரி செலுத்த வருமானம் இல்லை என்றால் வரி செலுத்துவதற்கான பதிவை ரத்துச் செய்ய வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு பதிவு செய்திருந்த போதிலும், வர்த்தக நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்தல்…

நாட்டில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு

சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான…

அரசாங்க மருத்துவமனைகளி்ல் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய சேவைகள்

இலங்கையின் எட்டு முக்கிய அரசாங்க மருத்துவமனைகளில் எக்ஸ்ரே உள்ளிட்ட முக்கிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேனர் , எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் மற்றும்…

கனடா – இந்தியா விரிசலுக்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு

இந்தியா-கனடா உறவுகளில் ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் கூறியது தொடர்பாக…

விசேட தேவையுடையோருக்விசேட தேவையுடையோருக்கு விசேட ஏற்பாடு: தேர்தல் ஆணைக்குழுகு விசேட…

பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்…

போரில் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு: 2 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள்

உக்ரைனில் இரண்டு புதிய கிராமங்களை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை கடந்து விடாமல் நடைபெற்று வருகிறது.…

உரு தெரியாமல் போன ஹமாஸ் தலைவர்: நெதன்யாகுவின் அடுத்த சூளுரை

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டது, ஹமாஸ் அமைப்பிற்கு வெறும் ஆரம்பம் மட்டுமே என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,…

வைத்தியசாலைகளில் கதிரியக்கச் சேவைகள் பாதிப்பு!

இலங்கையிலுள்ள எட்டிற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்கச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டுச் சபை தெரிவித்துள்ளது. அரச வைத்தியசாலைகள் அமைப்பில் தற்போது மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதன்…

புதிய வாடகைத்தாய் தடை சட்டம்..!இத்தாலி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

வாடகைத்தாய் தடை சட்டத்தை விரிவுப்படுத்தும் இத்தாலியின் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய வாடகைத்தாய் தடை சட்டம் இத்தாலியில் வாடகைத்தாய்(Surrogacy) முறையை பயன்படுத்தி குழந்தைகளை பெற்றெடுப்பது தடை…

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 21 மாணவர்கள்

நுவரெலியா, வலப்பனை, படகொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 21 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று 18) இடம்பெற்றுள்ளது. சுகயீனமுற்ற மாணவர்கள்…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். வேதியியல் பேராசிரியரான இவர், களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார். பேராசிரியர் கபில செனவிரத்ன , 1997ஆம் ஆண்டு, அமெரிக்காவில்…

கவரைப்பேட்டை ரயில் விபத்து சதி திட்டமா? விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல்…

கோர விபத்தில் பாடசாலை மாணவன் பலி

மாத்தளையில் உந்துருளி ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மாத்தளை நாவுல மின்சார சபைக்கு முன்பாக இன்று (18) இந்த விபத்து ஏற்பட்டது. மேலதிக விசாரணை உந்துருளியில் பயணித்த மாணவர்…

பொன். சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தி பிரச்சாரத்தை ஆரம்பித்த சுயேட்சை குழு 13

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ் இளையோர் கூட்டமைப்பாக சுயேச்சை குழு 13 இல் கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ் தேசத்தின் வரலாற்றில்…

தமிழ் மக்களின் பிரச்சினைகளை விளங்கிக் கொண்டவர்கள் நாமே ..!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிப்படையாகவே தமது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைத்து வருகின்றது. ஆனால் ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் எல்லாம் இன்று சிதறுண்டு சின்னங்களை நம்பியும் சின்னங்களுக்கு அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது…

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான செயலமர்வு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக…

மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் பிரச்சார பணிகளை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் கூட்டணி

தமிழ் அரசியல் பரப்பிலும் முற்றுமுழுதான மாற்றத்தையே மத தலைவர்களும் விரும்புகிறார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்…

யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்…

யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டார அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்…

முதலாளி குடும்பத்துக்கு சிறுநீர் கலந்த உணவு – பணிப்பெண் கூறிய அதிர்ச்சி காரணம்

முதலாளி குடும்பத்துக்கு வழங்கும் உணவில் பணிப்பெண் சிறுநீரை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையலறையில் கேமரா உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் வசித்து வரும் நிதின் கௌதம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.…

புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுக்கு பறந்த கடிதம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இத்தாலியை முன்மாதிரியாகக் கொண்டு புலம்பெயர் மக்களை நாடுகடத்த வேண்டும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா தெரிவித்துள்ளதாக சர்வதேச நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின்…

சின்வாரின் மரணம் – உலகிற்கே ஒரு நல்ல நாள்: பெரும் மகிழ்ச்சியில் பைடன்

ஹமாஸ் தலைவரின் மரணமானது, இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் மற்றும் உலகிற்கும் ஒரு நல்ல நாள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார். யாஹ்யா சின்வாரின் (Yahya Sinwar) கொலை உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து, பைடன்…

தொடரும் கடல்சீற்றம்: வீடுகளுக்குள் மண் குவியல்; மக்கள் அவதி!

கன்னியாகுமரி மாவட்டம், அழிக்கால் பகுதியில் வியாழக்கிழமை தொடா்ந்து 3 ஆவது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி, சின்னமுட்டம், அழிக்கால், கணபதிபுரம்,…

பாரிய நிதி மோசடி! பொது மேடையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரணில் – சந்திரிக்கா

கடந்த நல்லாட்சி காலத்தில் பாரிய மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கவுக்கும் சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை…

முட்டை விலை குறித்து அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை முட்டை வர்த்தக சங்கங்கள் அரசுக்கு விடுத்துள்ளன. இது தொடர்பாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர…

யாழ் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்- பொலிஸார்…

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாண பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் பொலிஸ் நிலைய மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(16) யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்…

வடக்கில் சேதமடைந்துள்ள பாலங்கள் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு / சேதம் காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள் நடைபெறவுள்ளதால் இன்று (18.10.2024) மு. ப 12.00 மணியிலிருந்து 03 நாட்களுக்கு இப் பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு…

தென் கொரியாவை எதிரி நாடாக அறிவித்த வடகொரியா! அதிகரிக்கும் இராணுவ சேர்க்கை

உலகில் சர்வாதிகார ஆட்சியில் இயங்கிவரும் வடகொரியா, தென்கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடும் வகையில் தனது சட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், வடகொரியா - தென் கொரியா இடையே மோதல்கள் காணப்பட்ட…

வெளிவரும் இஸ்ரேலின் கோர முகம்: மொத்தமாக அழிய போகும் ஈரான்

ஈரானை (Iran) முழுமையாகத் தாக்கி அழிக்கும் சில மோசமான ஆயுதங்களை இஸ்ரேல் (Israel) தன்வசம் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பிலான செய்திகளை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. ஈரானை அழிப்பதற்காகவே கடந்த 20 ஆண்டுகளாக…