;
Athirady Tamil News

உலகின் மிகவும் காற்று மாசுப்பட்ட தலைநகரம்: முதலிடம் பிடித்த இந்திய நகரம்!

2023ம் ஆண்டின் உலகின் மிக அதிக மாசுப்பட்ட காற்றை கொண்ட தலைநகராக இந்தியாவின் தலைநகர் டெல்லி அமைந்துள்ளது. உலகின் மிக மோசமான காற்று தரத்தை கொண்ட நகரம் டெல்லியின் காற்று தரம் தொடர்ந்து மோசமாக இருந்து வருகிறது. சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக்…

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்

பிங்கிரிய பிரதேசத்தில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவன் இந்த செயலை செய்துள்ளார் என பொலிஸார்…

பிரித்தானியா செல்வோரிற்கு சிரமத்தை ஏற்படுத்தும் அறிவிப்பு! அதிகரிக்கும் கட்டணங்கள்

பிரித்தானியாவில் அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் 7 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, 16 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பங்களுக்கான கட்டணம், 82.50…

மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு விவகாரம்! ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் குழு ஒன்றை நியமிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,சம்பள திருத்தம் தொடர்பான…

போலி கடவுச்சீட்டு விநியோகம்: பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்

பாதாள உலகக்குழு உறுப்பினர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடு அனுப்பிவைப்பதற்காக பாரியளவு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாடு தப்பிச்செல்வதற்காக மோசடியான முறையில் கடவுச்சீட்டுக்கள்…

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 80 பேருக்கு இடமாற்றம்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 80 பேருக்கு இடமாற்றம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் இந்த இடமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. பொலிஸ்…

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக கைது : டெல்லியில் பரபரப்பு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை நேற்று  வியாழக்கிழமை இரவு அமுலாக்கத் துறை கைது செய்தது. இதனால், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமுலாக்கத் துறை…

யாழில் திடீர் பரிசோதனை… சிக்கிய 14 உணவகங்கள்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

யாழில் உள்ள பல பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை முன்னெடுத்து வருகின்றனர். இதன்படி, கடந்த சில நாட்களாக சங்கானை பிரிவு பொது…

கோப் குழுவிலிருந்து பதவி விலகப் போவதில்லை: ரோஹித்த உறுதி

கோப் குழுவின் தலைமைப் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் அண்மையில் கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தனவை நியமித்தது. இந்த நியமனத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு…

இலங்கையில் இன்று முதல் புதிய எரிபொருள் விற்பனை

இலங்கையின் எரிபொருள் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விற்பனை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. Shell-RM Parks Inc நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல்…

தொழில்நுட்ப கோளாறினால் தாமதமாகியுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்

தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு 217 பயணிகளுடன் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தாமதமாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கையொன்றினை…

வியட்நாம் அதிபர் பதவி விலகினார்

வியட்நாம் அதிபர் வோ வான் துவோங் பதவி விலகியுள்ளதாகவும் அவரின் பதவி விலகலை அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று  (21) அங்கீகரித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 53 வயதான வோ வான் துவோங், ஒரு வருடகாலமே அதிபராக பதவி வகித்த நிலையில்…

உயிரணுக்களில் இருந்து HIV ஐ வெற்றிகரமாக அகற்ற முடியும்; விஞ்ஞானிகள் நம்பிக்கை

நோபல் பரிசு பெற்ற Crispr மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து HIV ஐ வெற்றிகரமாக அகற்ற முடியும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். Crispr மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தின் மூலம்…

நான் மனிதரா? இல்லை நீங்கள் நாய்! கனடாவில் தவறான DNA பரிசோதனை

கனடாவில் டிஎன்ஏ நிறுவனம் பெண்ணை நாயாக அடையாளம் கண்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொரண்டோவை தலைமையிடமாகக் கொண்ட "DNA My Dog" என்ற நிறுவனத்திடம் செல்லப்பிராணிகளுக்கான டிஎன்ஏ சோதனை சேவையை ஆராய்ச்சி செய்ய WBZDNA பரிசோதனை…

உலகிலேயே இரவிலும் சூரியன் மறையாத 5 நாடுகள்: எங்கே இருக்கு தெரியுமா?

பொதுவாக நாட்டில் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் தான் இயல்பு. பகல் முடிந்ததும், சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகிறது. மறுபடியும் அடுத்த நாள் காலை சூரியன் உதயமாகிறது. ஆனால் சில நாடுகளில் பகல், இரவு என்பது தனித்தனியாக இல்லை என்பது…

போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விவகாரம்: ஜெய்ர் போல்சனரோருக்கு எதிராக வழக்கு விசாரணை

பிரேஸிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனரோ போலியான கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தயாரித்தமை தொடர்பான வழக்கில் அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த அந்நாட்டு காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக…

வேலையே செய்யாமல் ஒரு இரவுக்கு ரூ.31,000 சம்பாதிக்கும் நபர் – சுவாரஸ்ய தகவல்!

நபர் ஒருவர் மர வீட்டின் மூலம் ஒரு இரவுக்கு ரூ.31,000 சம்பாதித்து வருகிறார். மர வீடு அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா அருகே வசித்து வந்தவர் பீட்டர் பஹூத். அங்கு இவர் வாங்கிய வீட்டிற்கு அருகே உள்ள நிலத்தில் உயர்ந்த…

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை நேற்று (20) வெளியிட்டுள்ளது. இதற்கமைய உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பின்லாந்து கடந்த 7 ஆண்டுகளாக முதலிடத்திலேயே உள்ளது. இந்தப் பட்டியலில்…

சட்டத்தின் ஆட்சி எங்கே?

சட்டத்தின் ஆட்சியே ஜனநாயகத்தின் அடிக்கல் என்பார்கள். அதாவது, ஜனநாயகத்தின் கீழ் ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அல்லாது சட்டத்துக்கு ஏற்ப நாட்டில் சகல காரியங்களும் நடைபெறவேண்டும் என்பதாகும். ஆயினும், இலங்கையில் இந்த விதி பட்டப் பகல்…

இளவரசி கேட் மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவமனை ஊழியர் செய்த செயல்: விசாரணை துவக்கம்

இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது வீட்டில் ஓய்வெடுத்துவரும் விடயம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தனியுரிமை மீறலில்…

மட்டக்களப்பில் விபத்து: சிவில் சமூக செயற்பாட்டாளர் பலி

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பின் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, இன்று (21.03.2024) மாலை கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளைவீதி, புலையவெளி…

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை(20) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு…

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு தேர்தல் மூலமாக 2024/25 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர்…

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2024/25 ஆம் ஆண்டுக்கான தலைவராக தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி எம். ஐ.றைசுல் ஹாதி தெரிவாகியுள்ளார். இலங்கையின் 60 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2024/25…

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ரை அச்சுறுத்தியவர்கள் மீது முறைப்பாடு

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர் முபாறக் அப்துல் மஜித் தனது கட்சியில் இருந்து விலக்க‌ப்ப‌ட்ட‌ இருவருக்கு எதிராக முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் புத்தளம் மாவட்டத்தில்…

மாறும் பருவநிலை… சுவிஸ் நாட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தல்

பருவநிலை மாறிவரும் நிலையில், சில குறிப்பிட்ட பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்காக, தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் பிரச்சாரம் ஒன்று சுவிட்சர்லாந்தில் துவங்கியுள்ளது. மாறும் பருவநிலை... தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தல்…

மன்னர் சார்லசைத் தொடர்ந்து இளவரசர் வில்லியமுக்கு பிரபல ஜோதிடர் விடுத்துள்ள எச்சரிக்கை

மன்னர் சார்லசுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் என துல்லியமாக கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர், இளவரசர் வில்லியமுடைய நலன் கருதி அவருக்கு நான்கு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார். பிரபல ஜோதிடர் எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில்…

ஐ.எம்.எப் இடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள 337 மில்லியன் டொலர்கள்

இலங்கைக்கான அடுத்த கட்ட திட்டம் தொடர்பில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரமளித்ததும் இலங்கைக்கு மூன்றாவது கட்ட நிதியுதவியான…

பிரான்சில் மில்லியன் கணக்கில் வீதிக்கிறங்கிய அரச ஊழியர்கள்

பிரான்சில், ஆசிரியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உட்பட மில்லியன் கணக்கான அரச ஊழியர்கள் பாரிய வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்போது, அவர்கள் சம்பள உயர்வு கோரியும், அரசின் கல்வி…

“பனை நுங்கு” சாப்பிட்டால் இப்படியெல்லாம் நடக்குமா..!

வெயில் காலம் வந்துவிட்டது.நுங்கு சீசன் ஆரம்பமாகியுள்ளது. வெயில் காலத்தில் தாகத்தை தணிக்க நுங்கு உண்பார்கள். இந்நிலையில் நுங்கு நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். ஐஸ் ஆப்பிள் எனவும் அழைக்கப்படும் நுங்கானது வெயிலின் தாக்கத்தை குறைக்க…

ஜேர்மனின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு: கடுமையாக விமர்சிக்கும் ரஷ்யா

ஜேர்மன் அரசுக்கு ஏதோ மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது. ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தெரிவானது தொடர்பில் ஜேர்மன் எடுத்துள்ள தீர்மானமே அதற்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த 18 ஆம் திகதி ரஷ்ய…

” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை” எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ் வர வேண்டும்

" தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை" எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தர வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ரணில்…

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாக வடக்கு மாகாண ஆளுநர், இலங்கைக்கான நியூசிலாந்து…

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாக வடக்கு மாகாண ஆளுநர், இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு. இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர் (Andrew Traveller), வடக்கு மாகாண ஆளுநர்…

தில்லியில் 2 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து: இருவர் பலி

தில்லியில் பழைய இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் வியாழக்கிழமை அதிகாலை இருவர் உயிரிழந்தனர். தில்லி கபீர் பகுதியில் உள்ள பழைய இரண்டு மாடிக் கட்டடத்தில் முதல் தளம் காலியாகவும், தரைத் தளத்தில் சிறிட ஆடை தயாரிப்பு கடையும்…

மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு!

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் பிரதான ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன…