கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பேருந்து சேவை
கிளிநொச்சி கல்மடு நகர் றங்கன் குடியிருப்பில் உள்ள எழுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பிரதேச மக்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு புதிய பேருந்து சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து சேவையானது இன்று…