;
Athirady Tamil News

ஒரே ஒரு பூனையால் புற்றுநோய் பரவும் அபாயம்! மொத்த நாடே பேசிக்கொண்டிருக்கும் சம்பவம்

அதிபயங்கர ரசாயன தொட்டிக்குள் விழுந்த பூனையால் ஒட்டுமொத்த நகரத்து மக்களுக்கே புற்றுநோய் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எங்கு நடந்தது? ஜப்பானின் ஹிரோஷிமா பகுதியில் உள்ள ஃபுகுயாமா (Fukuyama) நகரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.…

கனடாவில் முன்கூட்டியே கனவு கண்ட மகள், தந்தைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற நபர் ஒருவர், நிச்சயமாக வெற்றி கிடைத்துள்ளதா என்பதனை 13 தடவைகள் உறுதி செய்துள்ளார். கனடாவின் அஜாக்ஸ் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பணியாளர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு லட்சம் டொலர்களை…

என்னை நிம்மதியாக போக விடுங்கள்

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியேட்டி கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்றைய தினம் சனிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. குறித்த மிதவையில், "பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே" போன்ற வாசகங்கள்…

வாலாஜாப்பேட்டை அருகே காரில் குட்கா, பான்மசாலா கடத்தல்: 3 கார் பறிமுதல்; 4 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகே 3 காரில் கடத்திச் செல்லப்பட்ட 3 டன் குட்கா மற்றும் பான்மசாலாவை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். வாலாஜாப்பேட்டை…

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடக்கு மாகாணத்தில்…

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் *பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களின் ஊடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன்மிக்க சமூகங்களை மேம்படுத்தல்* கருத்திட்டதின் ஓர் அங்கமாக…

பம்பலப்பிட்டி இந்துவை இன்னிங்ஸால் துவம்சம் செய்தது யாழ். இந்து

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (16) நிறைவடைந்த 13ஆவது இந்துக்களின் சமரில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி இந்துவை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் யாழ். இந்து அமோக…

கோவையில் பிரதமா் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி!

கோவையில் மாா்ச் 18-இல் நடைபெறவுள்ள பிரதமா் நரேந்திர மோடியின் வாகனப் பிரசாரத்துக்கு சிறு மாற்றங்களுடன் கோவை மாநகர காவல்துறை அனுமதியளித்துள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பிரதமர் நரேந்திர…

தொடருந்து சேவையின் இணையவழி ஆசன ஒதுக்கீட்டில் சிக்கல்: பயணிகள் முறைப்பாடு

நீண்டதூர தொடருந்து சேவையின் தொடருந்துகளில் இணையவழி ஊடாக ஆசன ஒதுக்கீடு செய்யும் முறைமையில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுமாயின் அடுத்த சில நாட்களில் அந்த சிக்கல்களை நிவர்த்தி செய்து உரிய முறையில் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என…

வெடுக்குநாறிமலை போராட்டம்! மனித உரிமைகள் காரியாலயத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு நீதி கோரி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். எனினும் ஆணைக்குழுவில் நிறைவேற்று அதிகாரிகள் எவரும்…

தமிழ் மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்த ஜனாதிபதி

தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தகவலை பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அவசர…

விண்ணுக்கு ஏவப்பட்ட அசுர ரொக்கெட்: உலகிலேயே மிகப்பெரியது இதுதான் !

உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ரொக்கெட் தெற்கு டெக்சாசின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் ஏவப்பட்டது. உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம், பூமியின் சுற்றுப்பாதை,…

ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் பசில்!

நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என சிறிலங்கா பொதுஜன பெறமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளதாக…

குவியும் சுற்றுலா பயணிகள்: மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் நெரிசலான தீவு

உலகில் மிகவும் நெரிசலான இடங்களில் ஒன்றாக கொலம்பியா கடற்பகுதியில் அமைந்துள்ள Santa Cruz del Islote என்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட தீவு கருதப்படுகிறது. அத்தோடு, அங்கு காவல்துறையினருக்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஆண்டு…

ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு: 279 சாலைகள் மூடல்!

ஹிமாசலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 279 சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மணாலி உள்ளிட்ட இடங்களில் அதிகப் பனிப்பொழிவு நிலவியுள்ளது. இந்த பனிப்பொழிவானது மார்ச் 20 வரை…

இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

தென்கிழக்கு காசாவில் உள்ள குவைத் ரவுண்டானாவை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 21 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, இந்த…

யாழில் பதற்றம் ; வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று (15.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி…

மன்னாரில் தென்னையை தாக்கும் வெண் ஈக்கள் ; கட்டுப்படுத்த நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள 'வெண் ஈ நோய்' தாக்கம் மன்னார் மாவட்டத்திலும் குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில் அதிகரித்துள்ள நிலையில் குறித்த நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்…

இந்தியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: அமெரிக்க ஆய்வில் வெளியான மகிழ்ச்சியான தகவல்

இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சிங்கப்பூர், ஹாங்காங் நிதித்துறை ஊழியர்களைவிடக் கூடுதலான சம்பள உயர்வு கிடைக்கும் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த புளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம்…

மீண்டும் பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்த கெஹலிய ரம்புக்வெல

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார். அத்துடன், தமது பிணைக் கோரிக்கை மாளிகாகந்த நீதிவானால் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே,…

உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்ட 18 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள்! தேசபந்து அதிரடி

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் உட்பட 18 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய காவல்துறை மா அதிபர் தேசபந்து…

‘பாஜகவுக்கான தோ்தல் அல்ல; பாரதத்துக்கான தோ்தல்’: அமித் ஷா பிரசாரம்

வரும் மக்களவைத் தோ்தல் பாஜக என்ற கட்சியின் வெற்றிக்கான தோ்தல் அல்ல, பாரத தேசத்தின் வெற்றிக்கான தோ்தல் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா். குஜராத் மாநிலம் காந்திநகா் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவா், அங்கு…

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மகிந்த வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் யார் என்பது விரைவில் தீர்மானிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது உறுதிபட அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

கிளிநொச்சியில் சிறுபோக செய்கை கூட்டத்தில் ஊடகவியலாளரை வெளியேற்ற முயற்சி : அம்பலமான மோசடி

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான 2024ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளரை பல்வேறு மோசடிகளுடன் தொடர்பு பட்ட கமக்கார…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கடற்படையினரிடம் வாக்குமூலம் பெற…

வட்டுக்கோட்டை - மாவடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரான தவச்செல்வம் பவித்திரன் கொலை ஒரு வகையில் காரணமாக இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மல்லாகம் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. குறித்த குடும்பஸ்தர்…

இலங்கையில் பண்டிகையை முன்னிட்டு பால் மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையில் எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பால் மா விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மா விலை 150 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர்…

பெரும் தோல்வியில் முடிந்த சீனாவின் ஆய்வு

சீனாவால் நிலவில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களை அவற்றின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. டிஆா்ஓ-ஏ, டிஆா்ஓ-பி ஆகிய அந்த இரு செயற்கைக்கோள்களும் யுயன்ஷெங்-1எஸ் ரொக்கெட் மூலமாக ஷிசாங்…

இலங்கையில் நாளாந்தம் உயிரிழக்கும் 50 பேர்! வெளியான அதிர்ச்சி காரணம்

இலங்கையில் நாளாந்தம் புகையிலை பாவனையால் 50 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, இலங்கையில் தொற்றா நோய்கள்…

லொட்டரியில் தினமும் ஒருவர் கோடீஸ்வரர் ஆகலாம்.., கேரள அரசின் புது தகவல்

கேரளாவில் விற்பனை செய்யப்படும் லொட்டரி சீட்டுகள் மூலம் இனி தினமும் ஒருவர் கோடீஸ்வரர் அந்தஸ்தை பெற முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளால் பலர் வாழ்க்கையை தொலைத்த நிலையில், மாநில அரசு அதற்கான தடையை விதித்தது.…

பாதாள உலக உறுப்பினர்களுக்கு மன்னிப்பே கிடையாது: பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை

பாதாள உலக குற்றவாளிகளுக்கு இனிமேல் புரியும் மொழியில் பதில் சொல்ல தயார் என பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் தலைமையில் கொஸ்கொடவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது…

தமிழர் பகுதியில் உயிர் பயத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துக்களில் பயணிக்கும் பயணிகள்!

நாட்டில் சமீப காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான விபத்துக்களில் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன. இவ்வாறான நிலையில் திருகோணமலை - யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும்,…

பிரான்ஸ் செல்ல காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

ஆபத்தான பயணங்கள் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதை தவிர்க்குமாறு அந்நாட்டு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் இவ்வாறான சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.…

யாழில் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற ஓட்டப் போட்டியில் சிறிபாய்ந்த வயோதிப் பெண்மணிகள்!

யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது. குறித்த ஓட்டப் போட்டியில் 76 வயதுடைய…

3600 வருட பழைய Lipstick! ஈரானில் கிடைத்த படைத்த அழகின் வரலாறு!

தென்கிழக்கு ஈரானில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு பழமையான சிவப்பு உதட்டுச்சாயம்(lipstick) கண்டுபிடிக்கப்பட்டது. தென்கிழக்கு ஈரானில் உள்ள கெர்மன் மாகாணத்தின் ஜிரோஃப்ட் பகுதியில் 3600 ஆண்டுகளுக்கு பழமையான சிவப்பு உதட்டுச்சாயம்…

செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட நாம் வாழும் பூமியை பாதுகாப்பதே முக்கியம்: பராக் ஒபாமா

செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட, நாம் வாழும் பூமியை பாதுகாப்பதே முக்கியம் என பாரிஸ் உச்சி மாநாட்டில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். “செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும் என்பதற்கான முனைப்பைவிட, மனிதகுலம் வாழத்தக்கதாக பூமியை தொடர்ந்து…