சீன உணவகத்தில் வெடி விபத்து: 2 பேர் பலி!
வடக்கு சீனாவின் குடியிருப்பு பகுதியில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் பெய்ஜிங்கின் கிழக்கே ஹெபெய் மாகாணத்தில் சான்ஹே நகரின் குடியிருப்புப் பகுதியில் உள்ள உணவகத்தில் காலை 8 மணிக்கு பயங்கர வெடிவிபத்து…