;
Athirady Tamil News

கனடா அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

மேற்குக் கரையில் வன்முறையைத் தூண்டும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளது. கலவரத்தைத் தூண்டுதல், தீ வைத்தல், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துதல், சேதம் விளைவித்தல், உள்ளிட்ட வன்முறை செயல்களில் நேரடியாக…

முல்லைத்தீவு பிரதேசத்துக்கான அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம் ; மீண்டும் இயக்கமாறு மக்கள்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் துன்பங்கங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாங்குளம்…

தேர்தல்கள் நடத்தப்படும் காலம்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அடுத்த வருடம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை…

யாழில் போராட்டத்தில் குதித்த சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள்

தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் - சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்திற்கு முன்பாக இன்று காலை 8:30 மணியளவில் ஆரம்பமான கடற்றொழிலாளர்களின் போராட்டம் வடக்கு மாகாண…

கெஹெலிய ரம்புக்வெல விவகாரம்; பெரமுனவின் தீர்மானம்!

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால், பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என கட்சியின் பொதுச் செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.…

சார்லஸ் பதவி விலகுவார்… யாரும் எதிர்பாராத ஒருவர் மன்னராவார்: கவனம் ஈர்க்கும்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸ் சிகிச்சை காரணமாக பதவி விலக நேர்ந்தால், பிரான்ஸின் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளது மீண்டும் உண்மையாகும் என கூறிவருகின்றனர். சார்லஸ் பதவி விலகுவார் பிரான்சில் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த…

ம.பி. பட்டாசு ஆலை விபத்தில் 11 ஆக உயர்ந்த பலி: நிவாரணம் அறிவிப்பு!

மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. ம.பி.யின் ஹர்தா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டடங்கள்…

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாவல்கட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். சாவல்கட்டு கடற்கரையில் இறங்குதுறை அமைத்து, அந்த இறங்குதுறைக்கான பெயர்பலகை நிறுவியதன் காரணமாக, இறங்கு துறையில் அமைக்கப்பட்டிருந்த பெயர்பலகையினை மானிப்பாய்…

வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலி

அவிசாவளை, மாதோல பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையம் ஒன்றில் வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

சில காலத்திற்கு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாது என நான் நம்புகின்றேன் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

செவித்திறன் இல்லாதவர்களும் வாகனம் ஓட்ட அனுமதி!

முற்றிலும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான முன்னோடித் திட்டத்தை கம்பஹாவை மையமாகக் கொண்டு செயல்படுத்துவதற்கு கடந்த 11/14/2022…

பிரபல மருத்துவமனையில் ஊழியர்கள் அடிதடி

மஹரகமையில் உள்ள அபேக்க்ஷா வைத்தியசாலையைச் சேர்ந்த ஒரு ஊழியர் அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் நிர்வாக பிரிவு ஊழியர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயமடையச் செய்துள்ளதாக மஹரகமை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தாக்கியவர் அங்கிருந்த…

யாழில் கோரவிபத்தில் சிக்கிய மருத்துவர்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து சாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் மருத்துவர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில்…

இம்ரான்கானுக்கு 34 வருட சிறை : விதிக்கப்பட்ட புதிய உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை 4 வழக்குகளில் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டஅவர் லாகூரில் உள்ள அடியாலா சிறையில்…

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் உதயநிதி…

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பில்…

குடும்ப அட்டையில் பெயரை உறுதி செய்யாவிட்டால் நீக்கம்! நியாயவிலைக் கடை பணியாளா்கள்…

குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயா் நீக்கப்படும் என நியாயவிலைக் கடை பணியாளா்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா். தோ்வுக்குத் தயாராகி வரும்…

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பித்த பல்கலைக்கழக மாணவரை கைது செய்ய உத்தரவு

வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை…

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

முழு செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின்…

சாந்தன் நாடு திரும்ப தடை எதுவும் இல்லை: வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திர ராசா மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித…

கொழும்பு – காலி முகத்திடல் பகுதியில் கோர விபத்து

கொழும்பு - காலி முகத்திடலில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் எற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து சம்பவம் இன்று (2024.02.06) இடம்பெற்றுள்ளது. காலி முகத்திடலில் உள்ள பிரபல…

மீண்டும் யாழ் வந்துள்ள ரம்பா

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஹரிகரன் இசை நிகழ்வுக்காக நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு…

சிரியாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்

சிரியாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஆறு குர்திஷ் தலைமையிலான போராளிகள் கொல்லப்பட்டனர். சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) கிழக்கு மாகாணமான Deir al-Zour இல் அல்-ஒமர்…

ஜாா்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜேஎம்எம் கூட்டணி அரசு வெற்றி- ஆதரவு 47; எதிா்ப்பு 29

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் சம்பயி சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கூட்டணி அரசு வெற்றி பெற்றது. 81 உறுப்பினா்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவையில்…

கொக்குவிலில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளி ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இளவாலை பகுதியை சேர்ந்த சூசை சுதர்சன் (வயது 38) எனும் நபரே உயிரிழந்துள்ளார். கொக்குவில் பகுதியில் இடம்பெற்று…

மாணவர்களுக்கு விசேட தொழில் கல்வி வேலைத்திட்டம்: அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

கல்வியுடன் தொழில் கல்வி, திறன் விருத்தி, ஆராய்ச்சி உள்ளிட்ட விடயங்களை ஊக்குவிப்பதே எமது இலக்கு என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சித் தகவல்

முஸ்லிம் அரச ஊழியர்கள், ரம்ழான் சமய வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் பணி அட்டவணையில் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத்…

யாழில் இரண்டு நாள் காய்ச்சலினால் 14 மாத குழந்தை உயிரிழப்பு

யாழில். இரண்டு நாள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 14 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரகுராம் சந்திரா எனும் 14 மாத குழந்தையே நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி…

இந்திய படைகள் மே மாதத்துக்குள் முழுமையாக திருப்பி அனுப்பப்படும்

‘மாலத்தீவில் உள்ள விமான தளங்களில் பணிபுரியும் இந்திய ராணுவப் படையின் முதல் வீரா்கள் குழு வரும் மாா்ச் 10-ஆம் தேதிக்கு முன்பும் மற்ற வீரா்கள் மே மாதம் 10-ஆம் தேதிக்கு முன்பும் திருப்பி அனுப்பப்படுவா்’ என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ்…

வெலிக்கடை சிறைச்சாலையில் கெஹெலிய விடுத்துள்ள கோரிக்கை

தனது வீட்டில் இருந்து கொண்டுவரும் மருந்துகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலையில் கோரிக்கை விடுத்துள்ளார். சிறிது காலத்துக்கு முன்னர் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய தற்போதைய சுற்றாடல் அமைச்சர்…

முட்டை விலை அதிகரிப்பு

முட்டை ஒன்றின் விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் குழுவொன்று…

மனைவிக்கு சிகிச்சையளிக்க போதிய பணம் இல்லை : தம்பதி எடுத்த விபரீத முடிவு

சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் சுகயீனம் மற்றும் போதிய பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சூரியவெவ வெனிவெல்ஆர பிரதேசத்தில் வசிக்கும்…

இராணுவ விதிகளை கடுமையாக்க தீர்மானம்

இராணுவ முகாம்களில் இருந்து துப்பாக்கிகளை வழங்குவதற்கான விதிகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இராணுவ முகாம்களில் இருந்து வழங்கப்படும் துப்பாக்கிகள் அவ்வப்போது கையளிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.…

இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது : கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினா் கைது செய்வது தொடா் நிகழ்வாகி வருவதைத் தடுக்க ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உயா்நீதிமன்றத்தில் மீனவா் பாதுகாப்பு…

தமிழர் பகுதியொன்றில் பயங்கர சம்பவம்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய பலர்!

புதுகுடியிருப்பு பகுதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடையின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள், முச்சக்கரவணடி என்பனவற்றை மோதி தள்ளியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (05-02-2024)…