;
Athirady Tamil News

வெடுக்குநாறி மலையில் விபத்துக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு…

சுக்கான் இறுகியதால் தடம் மாறி தண்டளவாளத்தில் பயணித்த பேருந்து

தனியார் பஸ்ஸொன்றின் சுக்கான் இறுகியதால் அந்த பஸ், ரயில் தண்டவாளத்தில் ஓடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு - கனேமுல்ல புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் (08.03.2024) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

யாழ் – மன்னார் பிரதான வீதியில் திடீரென தீ பற்றிய மோட்டார் சைக்கிள்

யாழ் - மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (08.03.2024) மாலை யாழ் மன்னார் பிரதான வீதி பள்ளமடு வீதியில் இடம் பெற்றுள்ளது.…

நேட்டோ அமைப்பில் உத்தியோகபூர்வமாக இணைந்தது சுவீடன்

நேட்டோ அமைப்பில் சுவீடன் நேற்றுமுன் தினம்  (07) உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேட்டோவின் 32ஆவது அங்கத்துவ நாடாக சுவீடன் விளங்குகின்றது. நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரைன்…

ஐரோப்பாவின் 1 மில்லியன் ஆண்டு பழமையான கல் கண்டுபிடிப்பு

ஒரு புதிய ஆய்வின்படி, உக்ரைனில் கண்டுபிடிக்கப்பட்ட கல் கருவிகள், 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை, ஐரோப்பாவில் மனிதர்களின் ஆரம்ப உறுதியான ஆதாரமாக இருக்கலாம். ஹோமோ சேபியன்ஸ் ஒருவேளை இந்த கருவியை உருவாக்கவில்லை, மாறாக, அவர்கள்…

மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 14 குழந்தைகள் காயம்!

ராஜஸ்தானின் கோடாவில் மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 14 குழந்தைகள் காயமடைந்தனர். குண்ஹாரி காவல் நிலையத்திற்குள்பட்ட சகடூரா பகுதியில் நேற்று  காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி…

உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது தெரியுமா..!

உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது என புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உலகில் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்றும் ஒன்றும் இருக்கும் அனைவரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் செல்வதற்கு சாலை தான் நமக்கு அடித்தளமாக…

கணவனை இழந்த பெண்ணை காதலிக்கும் Bill Gates… யார் இந்த Paula Hurd., அவரது சொத்து…

ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் Bill Gates-உடன் கலந்துகொண்ட அவரது காதலி Paula Hurd யார், அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கே பார்க்கலாம். Microsot இணை நிறுவனர் பில் கேட்ஸ் இதுவரை பல நிகழ்வுகளில் தனது காதலி Paula Hurd-உடன்…

கனடாவில் வட்டி வீதம் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

கனடாவில் வட்டி வீதங்களில் மாற்றமில்லை என அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தற்பொழுது பேணப்பட்டு வரும் வங்கி வட்டி வீதமான ஐந்து வீதம் தொடர்ந்தும் அதே அளவில் பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

பாதுகாப்பான இடங்களை பெண்கள் அறிய உதவும் ‘மை சேப்டிபின்’ செயலி: மாநகராட்சி ஒப்பந்தம்

சென்னையில் பாதுகாப்பான இடங்களை பெண்கள் அறிய உதவும் வகையில் சென்னை மாநகராட்சியுடன் ‘மை சேப்டிபின்’ செயலி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு தீா்வு காணும் வகையிலும், பெண்களுக்கு பாதுகாப்பான பகுதிகள் குறித்து…

பாகிஸ்தான்: பஞ்சாபுக்கு முதல் சீக்கிய அமைச்சா்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு முதல்முறையாக ஒரு சீக்கியா் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். அந்த மாகணத்துக்கு கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலிலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) மற்றும் பிற கட்சிகளுடன் இணைந்து…

யாழ் மாவட்ட செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படலாம்..!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளராக திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் ஓய்வு பெற்றுச்செல்லவுள்ள நிலையிலேயே, குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சுகுணவதி…

பிரதமர் ரிஷியின் மனைவி மீது விமர்சனம் உருவாகக் காரணமான சலுகை நீக்கம்: பட்ஜெட்டில்…

செல்வந்தர்கள் பலர் வரிச்சலுகைகள் பெற உதவியாக இருந்த விதி ஒன்று நீக்கப்படுவதாக பிரித்தானிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரிஷியின் மனைவி எதிர்கொண்ட விமர்சனம் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியான அக்‌ஷதா மூர்த்தி,…

புதுச்சேரி சிறுமி உடல் நல்லடக்கம் -காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புதுச்சேரி சிறுமியின் உடல் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊா்வலத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சோ்ந்த 9 வயது சிறுமி கடந்த…

யாழ்ப்பாணத்தில் 107 வயது முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் நேற்று (07) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினைச் சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1917ஆம் ஆண்டு பிறந்த இவர் ,…

4 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொசவில் 4 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. பால் மா , காய்ந்த மிளகாய் ,வெள்ளை பச்சை அரிசி, வெள்ளை சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் நடைமுறை இந்த…

உக்ரைனுக்கு அதிகரிக்கும் பலம்: உதவிக்கரம் நீட்டும் பிரபல நாடு

ஷ்யாவுடனான போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பிரித்தானியா 10,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவ்விற்கு நேற்றைய தினம்(07) பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் சுற்றுப்பயணம்…

வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரியை துரத்தியடித்த பொலிஸார்!

வவுனியா வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிஸார் துரத்தியதால் ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. சிவபெருமானுக்குரிய சிவராத்திரி விரதம் இன்று உலகம் முழுவதும் வாழும் இந்துக்களால், அனுஸ்டிக்கபப்ட்டு வரும்…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளது. விமான நிலைய சேவை முகவர் பதவிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சுமார் 18,115 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய,…

கனடாவில் 10 டொலர்களுக்கு காணி விற்பனை

கனடாவில் பத்து டொலர்களுக்கு காணிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் - ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் அறிவித்துள்ளார்.…

காசா போர்நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் ; பேச்சுவார்த்தை வட்டாரம் தெரிவிப்பு

காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும் மற்றும் மூன்று மாதங்களுக்கும் மேலாக சண்டையில் முதல் முறிவு ஏற்பட வாய்ப்பில்லை, இது ரமலான் தொடக்கத்தில் பிடென் நிர்வாகம் நோக்கமாக இருந்தது, பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த…

இலங்கையில் கல்விச் சீர்திருத்தம்: இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

கல்விச் சீர்திருத்தங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.…

காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை. வடக்கு மாகாணத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ்…

டிரம்ப், ஜோ பைடனுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்ட எலான் மஸ்க்!

இந்த ஆண்டு (2024) இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜோ பைடன் , மற்றும் டிரம்ப் ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர். இவ்வாறான நிலையில் தனது பிரசாரத்திற்கு பெரும் நிதி தேவைப்படுவதால், டிரம்ப்…

பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன

உணவக குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பெங்களூரில் ராமேஸ்வரம் உணவகத்தில்…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுத்த விஜய்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவசமாக 7 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார் விஜய். விஜயின் த.வெ.க நடிகர் விஜயும் கடந்த மாதத் தொடக்கத்தில் தனது அரசியல் கட்சியை அறிவித்தார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறிய…

உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு யாழில் போராட்டம்

யாழில், உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு 'நாட்டின் வலுவான பெண் சமுதாயத்தினை உருவாக்குவோம்' என்னும் கருப்பொருளில் கவனீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது, யாழ்ப்பாண மாவட்ட மகளிர் அமைப்பின் எற்பாட்டில்…

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எழுதிய “என்னை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற புத்தகத்தின் முதல் கையிருப்பு நேற்று (7) முற்றாக விற்று முடிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றையதினம்(07) குறித்த புத்தகம் வெளியிடப்பட்ட…

சிறிலங்கன் எயர்லைன்ஸ் வேலைவாய்ப்புக்கு குவிந்த விண்ணப்பங்கள்…!

தேசிய விமான சேவை நிறுவனமான சிறிலங்கன் எயர்லைன்ஸ், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, விமான நிலைய சேவை முகவர் பதவிக்கு சிறிலங்கன் எயர்லைன்ஸ் சுமார் 18,115 விண்ணப்பங்களைப்…

மே 10-க்குப் பிறகு மாலத்தீவில் இந்திய ராணுவம் இருக்காது: அதிபா் மூயிஸ் உறுதி

வரும் மே 10-ஆம் தேதிக்குப் பிறகு மாலத்தீவில் இந்திய ராணுவ வீரா்கள் எவரும் இருக்க மாட்டாா்கள் என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல்சாா் கண்காணிப்புக்காக இரண்டு அதிநவீன…

ஆசிரியர் நியமனம் : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் அவசரமாக நிரப்ப வேண்டிய ஆசிரிய வெற்றிடங்களுக்கு ஒன்பது மாகாணங்களிலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். இதேவேளை பரீட்சைகளில் தோற்றி புள்ளிகளை…

கனடாவில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்கள் : பின்னணி குறித்து வெளியான தகவல்

கனேடிய தலைநகர் ஓட்டாவில் இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த கொலைகள் திட்டமிட்ட வகையில் நடத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் கனடாவுக்கு சென்று குடும்பம்…

பிரித்தானியா செல்லக் காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய தகவல்

பிரித்தானியாவின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் (UEA) வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் திறமையான வெளிநாட்டு மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.…

கல்வித்துறையில் இந்தியாவின் மற்றுமொரு சாதனை : ஏஐ ஆசிரியர் அறிமுகம்

கேரளாவின் கல்வித்துறை வளர்ச்சியின் மற்றுமொரு அங்கமாக முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஆசிரியரான ஐரிஸை (Iris) அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மற்றொரு புதுமையான சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் செயற்கை நுண்ணறிவு…