குடும்பத்தில் உள்ள அனைவரும் விபரீத முடிவு.., மதுரையில் சோகம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் என நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் மனைவி இடையே தகராறு
தமிழக மாவட்டமான மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனியார்…