;
Athirady Tamil News

பெலியத்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட வானம் மீட்பு

பெலியத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகக் கருதப்படும் வாகனம் காலி வித்யாலோக பிரிவேனாவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (23) காலை தெற்கு அதிவேக…

இலங்கையில் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ள தொடர் படுகொலைகள்

இலங்கையில் கடந்த பத்து நாட்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குவாதத்தால் 03 கொலைகளும், 02 மரணங்களும் சந்தேகத்திற்குரிய முறையில் பதிவாகியுள்ளன. கடந்த 15ஆம் திகதி…

தெற்கு அதிவேக வீதியில் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

தெற்கு அதிவேக வீதியில் கடந்த இரண்டு நாட்களாக காலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பின்னதுவ மற்றும் வெலிபென்ன இடைமாறும் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளை…

அயோத்தி ராமரை தரிசிக்க குவிந்த பக்தகோடிகள் : கூட்ட நெரிசலால் அவதி

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவிலை தரிசிக்க குவிந்த பக்தகோடிகளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் அவதியுறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றுமுன்  தினம் (22) அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் நேற்று  முதல்…

கிளிநொச்சியில் பேருந்து விபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று(24.01.2024) அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச…

நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெறவுள்ள போராட்டம்

நாடளாவிய ரீதியில் இன்று (2024.01.24) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி மாத சம்பளத்துடன் 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட ஏயுவு கொடுப்பனவை இணைப்பதற்கு திறைசேரி மற்றும்…

வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் தமது பதிவை கூடிய விரைவில் மாற்றுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.…

அரச ஊழியர்களின் இடமாற்றங்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரசாங்க துறைகளைச் சேர்ந்தவர்களின் வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்…

ஆபிரிக்காவில் நிலத்திற்கு அடியில் வீடு கட்டி வாழும் மக்கள் : காரணம் இதுதானாம்!

வடக்கு ஆபிரிக்க நாடான துனிசியாவில் அரபு மொழி பேசும் பெர்பர் இன மக்கள் வாழும் மட்மதா (matmata) என்ற சிறிய நகரம் ஒன்று உள்ளது. தெற்கு துனிசியாவின் டிஜெபல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள நிலப்பரப்பிலேயே இந்த நகரம்…

உலகின் பணக்கார அரசியல்வாதியாக புடின் : மலைக்கவைக்கும் சொத்து மதிப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உலகின் பணக்கார அரசியல்வாதியாக உள்ளதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம் தெரிவித்துள்ளது. பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளத்தின்படி, அவரது சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள், 1.4 பில்லியன் அமெரிக்க…

பாலஸ்தீன தேசம் அமையாவிட்டால் இஸ்ரேலை அங்கீகரிக்கமாட்டோம்!

தனி பாலஸ்தீன தேசம் அமைவதற்கான பாதை வகுக்கப்படாவிட்டால் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதில்லை என்று சவூதி அரேபியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பெருமுயற்சியின் பலனாக நீண்ட காலம் பகை நாடுகளாக இருந்து வந்த இஸ்ரேலுக்கும்,…

கனேடிய மாணவர் விசா காலத்தில் மாற்றம்: எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்

கனாடவிற்கு கல்வி கற்பதற்காக வருகை தரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவின் காலத்தை குறைப்பதற்கு கனேடிய அரசு தீர்மானித்துள்ளது. கல்வி கற்பதற்காக வருகைத் தரும் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை…

அம்பானி-நீதா தம்பதி அயோத்தி ராமருக்கு 33 கிலோ எடையில் தங்க-வைர கிரீடங்கள் கொடுத்தார்களா.,…

அயோத்தி பால ராமருக்கு ஆசியாவின் மிகப்பாரிய பணக்காரரான முகேஷ் அம்பானியும், நீதா அம்பானியும் பல கோடி ரூபாய் பரிசளித்துள்ளதாக ஊடகங்களில் ஒரு செய்தி உலா வருகிறது. இந்த தகவல் குறித்த உண்மைத்தன்மையை இங்கே தெரிந்துகொள்ளலாம். அயோத்தியில்…

கோல்டன் விசாவை முடிவுக்கு கொண்டுவந்த பிரபல நாடு

அவுஸ்திரேலியாவில் பெருந்தொகை முதலீடு செய்யும் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கோல்டன் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில் பெருந்தொகையிலான முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படும். பொருளாதார…

அடுத்த வாரத்தில் கிரக பிரவேசம்.. நொடியில் சரிந்து விழுந்த 3 மாடி வீடு: கதறி அழும்…

3 மாடி கொண்ட அடுக்கு மாடி கட்டடம் திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வாரத்தில் புதுமனை புகுவிழா புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு…

கனேடிய பிரதமரால் நியமிக்கப்பட்ட புதிய செனட்டர்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டராக மேரி ராபின்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கனேடிய அரசினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உலக விவசாயிகள் அமைப்பின் துணைத் தலைவராக பணியாற்றும் மேரி…

ஈழத் தமிழருக்கு குரல் கொடுப்பதில் முன்னுதாரணமான நாடு கனடா….

ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கும் உரிமைகளுக்கும் குரல் கொடுப்பதில் கனடா நாடு தொடர்ந்தும் நம்பிக்கையூட்டுகிறது.உலக அரங்கில் ஒடுக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் குரல் கொடுப்பதில் நீதியின் முகமாக கனடா விளங்குகிறது. அண்மைய…

வட்டி விகிதங்கள் குறித்து மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி விகிதங்களை மாற்றியமைக்கத் தீர்மானித்துள்ளது. அது தொடர்பில் நேற்று (22) இடம்பெற்ற கூட்டத்தில், நிலையான வைப்பு வசதி வீதமான 9 வீதத்தையும் வழமையான கடன் வசதி வீதமான 10 வீதத்தையும் தற்போதைய…

பெப்ரவரி முதல் பாடசாலைகளில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் : கல்வி அமைச்சர் அறிவிப்பு

இனி வரும் நாட்களில் உயர்தர கல்விக்கு பின்னர் பாடசாலைகளிலேயே மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்கைநெறிகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவி மாதம் தொடக்கம் இந்த கற்கைநெறி அறிமுகப்படுத்தப்படும்…

மாறி மாறி வான்வழித் தாக்குதல் நடத்திக்கொண்ட ஈரான், பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டறிக்கை

ஈரானும், பாகிஸ்தானும் தங்கள் தூதரக உறவுகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன. வான்வழித் தாக்குதல் பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளானது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் குண்டுவீசி…

சுகாதார துறை முடங்கும் அபாயம் :விசேட வைத்திய நிபுணர்களும் வேலை நிறுத்தத்தில் குதிப்பு

மருத்துவர்களுக்கான இடர்கால கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு எதிராக, நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் அகில இலங்கை…

வர்த்தகர்கள் சிலரின் மோசடி செயல் : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

வர்த்தகர்களிடம் இருந்தும் வற் வரியை அறவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல், வருவாயை தமது சொந்த இலாபமாக மாற்ற சிலர் செயற்பட்டு வருவதாகவும்…

இலங்கையர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனம்: பல கோடிகள் பணத்தை இழந்த பிரித்தானிய மக்கள்

பிரித்தானியாவில் இலங்கையர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனத்தில், நம்பி முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களை நம்பவைத்து குறித்த நபர்கள் பிரபல நாடக…

ஹவுதிக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து பிரித்தானியா கூட்டுத் தாக்குதல்

நடத்திய பிரித்தானியா பிரித்தானியாவும், அமெரிக்காவும் இணைந்து ஹவுதி இலக்குகளுக்கு எதிராக இரண்டாவது முறையாக கூட்டுத் தாக்குதல்களை நடத்துகின்றன. ஹவுதி தாக்குதல்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளன. இதனால் உலகளாவிய பணவீக்கம்…

இந்தியாவின் அரச நிகழ்வில் கலந்து கொள்ள தலிபான் தூதருக்கு அழைப்பு

இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தலிபான் தூதருக்கு அங்குள்ள இந்திய தூதரகம் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

தமிழ் கைதியை இழுத்துச் சென்ற முதலை

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதி ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு முதலை இழுத்துச் சென்ற தமிழ் கைதி 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. முதலையின் தாக்குதலுக்கு…

வவுனியாவில் பேரூந்து நடத்துனர்கள் அடிதடி: நால்வர் வைத்தியசாலையில்!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேரூந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் இன்று (23)…

வர்த்தகர்கள் சிலரின் மோசடி செயல் : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

வர்த்தகர்களிடம் இருந்தும் வற் வரியை அறவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல், வருவாயை தமது சொந்த இலாபமாக மாற்ற சிலர் செயற்பட்டு வருவதாகவும்…

நாரம்மலவில் சுட்டுக்கொல்லப்பட்ட குடும்பஸ்தர்: பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் விடுத்த…

நாரம்மல பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை நாரம்மல நீதவான்…

கிளிநொச்சி வங்கி பெண் ஊழியர் கணவருடன் சேர்ந்து செய்த மோசமான செயல்!

கிளிநொச்சி பகுதியில் வங்கியொன்றின் பெண் ஊழியரும் அவரது கணவரும் இணைந்து முதியவர் ஒருவரை ஏமாற்றி சுமார் ஆறு இலட்சம் ரூபா பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் பொலிஸில்…

உலகளவில் பரவப்போகும் ஜாம்பி வைரஸ் : புவி வெப்பமயமாதலால் அடுத்த சம்பவம்

2024 ஆம் ஆண்டில் மே மாதத்திற்கு பின்னர் சர்வதேச அளவில் மீண்டும் கொரோனா போல கொடிய வைரஸ் ஒன்று பரவும் என்று அஞ்சப்படுகிறது. எதிர்காலத்தை கணிப்பதாக கூறும் பலரும், மே மாதம் வரையில் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை…

ஆளுநரின் கருத்துக்கு அரசியல் காரணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமா் கோயிலில் பதற்ற நிலை நிலவுவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு அரசியல்தான் காரணம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட…

கெஹலிய ரம்புக்வெல்லவை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

கெஹலிய ரம்புக்வெல்லவை சுற்றாடல் அமைச்சிப் பதவியில் இருந்து நீக்கி சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கடிதத்தினை மருத்துவ மற்றும் சிவில்…

அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள விசேட சலுகைகள்: வெளியான மகிழ்ச்சி தகவல்

அதிபரின் பணிப்புரைக்கமைய அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மொபிடெல் நிறுவனத்தினால் வழங்கப்படும் உபகார பெகேஜ் மீண்டும் வழங்கப்படவுள்ளது. இந்த பெகேஜ்களை புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்…