சபாநாயகரை கடுமையாக சாடிய பீரிஸ்
இணையவழி பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான…