;
Athirady Tamil News

இந்தியாவிலே மிக நீளமான கேபிள் பாலம்! பெயரில் மாற்றம்

இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலமாக கருதப்படும் சுதர்சன் சேது என்ற நினைவுச்சின்ன கேபிள் பாலமானது இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்துவைக்கபட்டுள்ளது. ஓகா நிலப்பரப்பை குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகாவுடன் இணைக்கும் சுமார் 2.32 கிமீ…

கொழும்பில் துப்பாக்கி சூடு:சிசிரிவி கமராவால் வெளிவந்த தகவல்கள்

கொழும்பு-ஜம்பட்டா வீதி பொலிஸ் காவல் அரணுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் அங்குள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் அந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூஹாம்…

மத்திய வங்கி ஆளுநர் யாழ். பல்கலைக்கு விஜயம்

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை…

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞன் கைது

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை கொக்குவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களை நேற்று முன்தினம்(24) இரவு வாகரையில் வைத்து கைது…

உக்ரைன், ரஷ்ய பயணிகள் நாட்டை விட்டு வெளியேற காலக்கெடு : ரணில் பிறப்பித்த உத்தரவு

நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் அமைச்சரவையின் அனுமதியின்றி 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இலங்கை…

ஜோ பைடன் தலைமையில் தோற்பது உறுதி: உலகப் போர் தொடர்பில் ட்ரம்ப் ஆருடம்

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், அவரது தலைமையில் மூன்றாம் உலகப் போரில் அமெரிக்கா தோற்பது உறுதி என்று டொனால்டு ட்ரம்ப் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்கான நுழைவுச்சீட்டு ட்ரம்புக்கு…

உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷின் கண்டுப்பிடிப்பு

உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரம் (Washing Machine) ஒன்றை உருவாக்கி, Guinness World Record படைத்துள்ளார். குறித்த இந்த கின்னஸ் சாதனை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்திய மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்தவர் சாய் திருமலாநீதி. இவர்,…

கனடாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்படுத்தக் கூடிய ஆபத்து தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை எனவும்…

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தால் என்ன தண்டனை தெரியுமா?

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு என்று இந்திய மாநகரங்கள் ஒவ்வொன்றுமே போக்குவரத்து நெருக்கடிக்கு பெயர் பெற்றவை தான். இவை மட்டுமல்ல, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களும் கூட அப்படித்தான் இருக்கின்றன. பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து…

வல்லரசு நாடொன்றில் இருந்து இறக்குமதியான அரிசி: புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என…

கரீபியன் தீவு நாடான ஹைதியில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் அளவுக்கு விஷத்தன்மையுடன் காட்மியம் போன்ற கனரக உலோகங்கள் கலந்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மலிவான விலையில் அரிசி…

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 103 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று(24) கூறியதாவது, காசா பகுதியில்…

அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒரே மாதத்தில் கிடைத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா..!

கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒரே மாதத்தில் ரூ.25 கோடி நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளதாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜனவரி 23 முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம்…

ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடை விதிப்பு

உக்ரைன் போர் மற்றும் நவால்னி மரணம் ஆகிய விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக…

பயணிகளிடம் மன்னிப்புகோரிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 4 விமானங்கள் இன்று (25) காலை தாமதமாக தமது சேவையை ஆரம்பித்தமை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக…

சீனாவில் தீக்கிரையான அடுக்குமாடிக் குடியிருப்பு; 15 பேர் பலி

சீனாவின் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் ஜியாங்சு மாகாண தலைநகர் நாஞ்சிங்கில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் மேலும் 44 பேர் காயமடைந்தனர். சீனாவில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாகக்…

இலங்கையிலிருந்து ரஷ்யர்கள், உக்ரேனியர்கள் வெளியேற உத்தரவு., ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட…

போரினால் பாதிக்கப்பட்ட ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட விசா நீட்டிப்புகளை இலங்கை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் காரணமாக இலங்கையில் விசா நீட்டிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும்…

ஜூலையில் நாடாளுமன்றம் கலைப்பு

எதிர்வரும் ஜூலை மாதமளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கை மற்றும் உள்ளக கருத்து கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டே…

புதிய சின்னம் குறித்து மொட்டுக்கட்சியின் முடிவு! ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும்…

அதிபர் தேர்தல் வேட்பாளரை தெரிவு செய்வதில் பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் பஷில் ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட சந்திப்பானது எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம்…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேற்கு, கிழக்கு மற்றும் அம்பாந்தோட்டை நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அண்மையில் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற…

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுத கிடங்குகள் அழிப்பு : செங்கடல் தாக்குதலுக்கு அமெரிக்கா…

செங்கடல் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஏடன் வளைகுடாவில், அமெரிக்கக் கொடியுடன், சென்ற எண்ணெய்க் கப்பலான MV Torm Thor ஐ குறிவைத்ததாக, ஹவுத்தி குழுவின் இராணுவ…

பொருட்களின் விலையை குறைப்பது எப்போதும் சாத்தியமில்லை : அரச தரப்பின் அறிவிப்பு

பொருட்களின் விலையை குறைப்பது எப்போதும் சாத்தியமில்லை. மாறாக மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…

இலங்கையில் உள்ள சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் ரணில் வெளியிட்ட உத்தரவு!

இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி அறிவித்தல் ஒன்று வெளியாகியிருந்தது. குறித்த அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி…

உக்ரைன் : ரஷ்யா போர் : பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்ட அறிவிப்பு

உக்ரைனை தொடர்ந்து ஆதரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமது நாடு தயாராக உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யா தொடங்கிய போர் 2 வருடம் நிறைவடைந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

மீண்டும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்! முக்கிய தளபதி பலி

பாகிஸ்தான் பகுதிக்குள் மீண்டும் ஈரான் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கத்தின் தளபதி இஸ்மாயில் ஷாபக்ஷ் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கம் அடிக்கடி ஈரான்…

நிம்மதியாக இல்லை.. அப்பாவிடமே செல்கிறேன்.. புதுமணப்பெண் தற்கொலை – சிக்கிய கடிதம்!

திருமணமான 6-வது மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை வேலூர் மாவட்டம் கீழ் கொத்தூர் புதுமனை காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (26). இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மீனாட்சி (22) என்ற பெண்ணை…

கல்வி ஊக்குவிப்புகளுக்காக மாணவர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் புலமைப்பரிசில் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.…

கொழும்பில் பரபரப்பு சம்பவம்…. ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு 13 ஜம்பெட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கு அவர்…

இலங்கை உலுக்கிய கோர விபத்து: பெண் பரிதாபமாக உயிரிழப்பு! குழந்தை நிலை கவலைகிடம்

தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கையை விட்டு வெளியேறும் வல்லுநர்களின் எண்ணிக்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தரவுகளில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி…

முதியவரை தாக்கிவிட்டு தொலைபேசி திருட்டு: மூவர் கைது

வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கி விட்டு கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் முதியவர் ஒருவர் வீதியில் சென்று கொண்டிருந்த…

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விவகாரம்: மத்திய வங்கி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்

அவகாசம் கோரி ஜனாதிபதிக்கு மத்திய வங்கி ஆளுநரால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பில்…

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.…

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நடைமுறைக்கு வரும் புதிய…

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழில் பாடத்தை இலவசமாகக் கற்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடைமுறைக்கு வரும் திட்டம் அடுத்த மாதம் ஐந்தாம் திகதி…

யாழில் புதிதாக சேர்ந்த மாணவனுக்கு பழைய மாணவர்களால் நேர்ந்த நிலை!

யாழ். நெல்லியடிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம்-6க்கு புதிதாக சேர்ந்த மாணவன் மீது தரம் - 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் காது வழியாக குருதி வந்த நிலையில் மாணவன் பருத்தித்துறை ஆதார…