;
Athirady Tamil News

யாழில் புதிதாக சேர்ந்த மாணவனுக்கு பழைய மாணவர்களால் நேர்ந்த நிலை!

யாழ். நெல்லியடிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம்-6க்கு புதிதாக சேர்ந்த மாணவன் மீது தரம் - 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் காது வழியாக குருதி வந்த நிலையில் மாணவன் பருத்தித்துறை ஆதார…

அடுத்த வாரிசை தெரிவுசெய்ய தீர்மானித்துள்ளார் மன்னர் சார்லஸ்…. காரணம் இது தான்

மன்னர் சார்லஸ் தனது அடுத்த வாரிசு யார் முடிவு செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புற்றுநோயால் மன்னர் சார்லஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னர் சார்லசுக்கு வந்துள்ள அந்த நோய், நினைத்ததைவிட அதிக ஆபத்தாக…

மூடப்படுகிறதா சென்னை பல்கலைக்கழகம்? அப்படி என்ன தான் பிரச்னை?

தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு தாய். 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்கலைக்கழகம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் உள்ளிட்ட 5 குடியரசுத் தலைவர்கள், நோபல் பரிசு வென்ற சி.வி.ராமன் உள்ளிட்ட ஏராளமான முத்துக்களை உருவாக்கிய பல்கலைக்கழகம்.…

பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தம்புள்ளை - இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பற்ற இடத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். காலி - ஹல்வித்திகல பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.…

சீன உளவுக் கப்பல்! இந்தியாவுடன் இணையும் மாலைதீவு

சீனாவின் உளவு கப்பல் என சந்தேகிக்கப்படும் Xiang Yang Hong-03 கப்பலானது மாலைதீவிற்கு சென்றடைந்த நிலையில் இந்தியாவானது இலங்கை மற்றும் மாலைதீவுடன் கூட்டு இராணுவ பயிற்சியை ஆரம்பித்துள்ளது. சீனக் கப்பல் Xiang Yang Hong-03 வியாழன் மதியம் மாலே…

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்

வெளி மாகாண தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் தண்டப்பணம் செலுத்தும் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். மார்ச் முதல் நடைமுறை இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளி மாகாணங்களில் உள்ள…

தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆரம்பம்

தமிழ்த் தேசிய எழுச்சி நாள் - 2024 ; தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் எனும் மாநாடு யாழ். கொடிகாமத்திலுள்ள நட்சத்திர மஹால் மண்டபத்தில் சற்றுமுன் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் தென்கயிலை ஆதினக் குருமுதல்வர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

20 வருடங்களுக்கு மேலாக கடனுக்கு அதிக வட்டியைச் செலுத்தும் நாடாக இலங்கை

உலக வங்கியின் அபிவிருத்திக் குறிகாட்டிகளுக்கு அமைய, அரச வருமானத்தில் இருந்து கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடு இலங்கையே என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…

செங்கடலில் இலங்கையின் நகர்வு! இரகசியமாக அனுப்பட்ட கப்பல்

செங்கடல் பகுதிக்கு ரோந்து நடவடிக்கைகளிற்காக மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கை கடற்படையின் கப்பல் தனது ரோந்து நடவடிக்கைகளை பூர்த்திசெய்துகொண்டு இலங்கைக்கு திரும்புவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பப் எல் மன்டெப் நீரிணைக்கு…

ஐரோப்பா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கட்டுநாயக்கவில் கைது

போலியான கிரேக்க வீசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல வந்த வர்த்தக குடும்பம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமானத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப்…

தேர்தலுக்கு தொகுதிகளை ஒதுக்கியது திமுக… எந்தெந்த கட்சிகளுக்கு என்னென்ன தொகுதி?

திமுக கூட்டணியில் முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் 2-ஆம் கட்ட தொகுதி பங்கீடு…

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சிக்கல்: இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான உணவு மற்றும் சேவைகளை வழங்குவதில் ஹோட்டல் நிர்வாகம் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ சேவை…

இலங்கைக்கு நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை வழங்கவுள்ள அமெரிக்கா

இலங்கைக்கு "நான்காவது நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை அமெரிக்கா வழங்கவுள்ளதாக முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா தெரிவித்துள்ளார். விஜயபாகு என்ற பெயரைக்கொண்ட…

அதிரடியாக பதவி நீக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சித் தலைவர்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து, பாரிஸ்டர் கோஹர் அலி கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக வெலளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 8ஆம் திகதி பாகிஸ்தான் நாடாளுமன்ற…

விகாரையில் மகிந்தவுடன் இரகசிய சந்திப்பு நடத்திய பிரதான தேரர்கள் ;ஊடகங்களுக்கு அனுமதி…

தேசிய வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொதுஜன பெரமுன கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் முன்னணி தேரர்கள் குழுவொன்று கேட்டுக்கொண்டது. மகாநாயக்க…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வேலை நிறுத்தப் போராட்டம்

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் இடைநிறுத்தியுள்ளனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் படி இது நடந்தது. செயற்திறன்மைக்கு…

இலங்கையில் கல்வித்துறையில் கொண்டுவரப்படும் மாற்றம்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

இலங்கையில் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த முன்னோடித் திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்…

ஆன்லைன் மோசடியில் இது புதுசு… ஸ்விக்கி அக்கவுண்ட்டை முடக்கி ரூ.97 ஆயிரத்திற்கு…

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலக அளவில் இந்திய முன்னணியில் இருக்கிறது. பல நாடுகளுக்கு முன்னோடியாகவும் இருக்கின்றது. நம் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸ்களை லாவகமாக உருவியெடுத்த கூட்டம், தொழில்நுட்ப யுகத்திலும் தங்கள் குணங்களை மாற்றிக்…

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்பில் உலகின் மிக உயரமான ஆண் மற்றும் உயரம் குறைந்த…

உலகின் மிக உயரமான ஆண் மற்றும் உலகின் மிக உயரம் குறைந்த பெண் அமெரிக்காவில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன். இதே போன்று உலகின் மிகவும் உயரம் குறைவான பெண்ணாக அறியப்படுவர் ஜோதி ஆம்கே.…

தென்னிலங்கையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பட்டப்பகலில் வீட்டில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொடூர சம்பவம் நேற்று (24.02.2024) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த…

கொழும்பில் பாரிய மோசடி! அம்பலமான தகவல்

கொழும்பில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாங்கி தருவதாக கூறி குழு ஒன்று மக்களை ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு- கொம்பனித் தெரு மற்றும் மோதர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 2…

புதையல் தோண்டிய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது

கடுவெலை, கொரத்தோட்டை பிரதேசத்தில் வயல் ஒன்றில் புதையல் தோண்டிய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேரை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கொரத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் புதையல் தோண்டப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் மூலம்…

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம் : ரணிலை சந்தித்தார் சம்பிக்க

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டிற்கு ஒரு படி’ என்ற பொது குறைந்தபட்ச வேலைத்திட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது. இந்த…

வெளிப்படையாக கூறிய கருத்து… சிக்கலில் இளவரசர் ஹரி

போதை மருந்து பழக்கம் தமக்கிருந்ததாக Spare நினைவுக் குறிப்பில் இளவரசர் ஹரி வெளிப்படையாக கூறியிருந்தது தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பெடரல் விதிகளின் அடிப்படையில் அமெரிக்க விசா பெறுவது தொடர்பில் இளவரசர் ஹரி போராடி வருவதாக…

நடை பயிற்சியின் போது நாய் கவ்விப்பிடித்த லொட்டரி சீட்டு அடித்த அதிர்ஷ்டம்!

சீனாவில் நடை பயிற்சிக்கு சென்றபோது உடன் அழைத்துச்செல்லப்பட்ட நாய், கவ்விப்பிடித்த லொட்டரி சீட்டுக்கு பரிசாக விழுந்த சம்பவம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில், நடை பயிற்சிக்கு லின் என்ற பெண் சென்று…

52 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கிய அமெரிக்க கலம்

சுமாா் 52 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஆய்வுக் கலமொன்று நிலவில் முதல்முறைாக தரையிறங்கியுள்ளது. ‘இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ்’ என்ற நிறுவனத்தின் ஓடிஸியஸ் என்ற அந்த ஆய்வுக் கலம்தான், வா்த்தக ரீதியில் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ள முதல் ஆய்வுக் கலம்…

டுபாயில் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! காரணம் இது தான்

ஒவ்வொரு ஆண்டும் தொழில் வாய்ப்புகளுக்காக ஏராளமானோர் டுபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகளிற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதை தாண்டி அதிகளவானோர் அங்கு குடியேறுவதனையும் அதிகளவில் விரும்புவதாக…

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்

ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக ரஷ்ய ஏ-50 இராணுவ உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் மற்றும் க்ராஸ்னோடார் நகரங்களுக்கு இடையே விமானம் அழிக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவ வட்டாரங்கள்…

கனேடிய மக்கள் தொடர்பாக சமீபத்திய ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கனேடிய மக்கள் விலைக்கழிவை எதிர்பார்த்து காத்திருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அத்துடன், பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்திருப்பதால் கனேடியர்கள் விலைக்கழிவுடைய பொருட்களை கொள்வனவு செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும்…

நானும் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை: சஜித் அறிவிப்பு

தானும் தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நானும் தற்போது…

நாடளாவிய ரீதியில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு

கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 10,69,000 பேருக்கு மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை…

விரைவில் X தளத்தில் அறிமுகமாகவுள்ள மின்னஞ்சல் சேவை

எக்ஸ் மெயில் என்ற பெயரில் விரைவில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர்…

அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் சாத்தியம்!

இலங்கையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக , இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அமைச்சர்…

இலங்கை தமிழர்கள் இருவரை நாடு கடத்திய சீனா..!

கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி…