;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் உயர்கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம்

யாழ் உயர்கல்விக் கண்காட்சி இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. கண்காட்சி கூடத்தை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள வலம்புரி விருந்தினர் விடுதியில் இன்று(24) காலை…

பஞ்சாபில் ‘கருப்பு தினம்’ அனுசரித்து விவசாயிகள் போராட்டம்

‘தில்லி செல்வோம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது ஹரியாணா காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்து, பஞ்சாபில் சம்யுக்த கிசான் மோா்ச்சா கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை ‘கருப்பு தினம்’ அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டது. குறைந்தபட்ச ஆதரவு…

நவல்னியின் மனைவி, மகளை சந்தித்து ஆறுதல் கூறிய ஜோ பைடன்!

ரஷ்ய சிறையில் உயிரிழந்த அந்நாட்டு எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவல்னியின் மனைவியையும், மகளையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சந்தித்தார். புடின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த நவல்னி மீது பல்வேறு மோசடிளை சுமத்தி 30 ஆண்டு…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மரக்கறிகளின் விலைகளில் திடீர் மாற்றம்

மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொட பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச்.டி.என்.சமரதுங்க கூறியுள்ளார். இதனுடன் ஒவ்வொரு மரக்கறிகளும் 500 ரூபாய் வரையில் விலை குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேலியகொட…

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை பாரிய அளவில் கொள்வனவு செய்துள்ளனர். அவற்றை பாதுகாப்பான வீடுகளாக பயன்படுத்தி பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில்…

பெற்ற சிசுவை குழிதோண்டி புதைத்த பெண்; பொலிஸார் பகீர் தகவல்

ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் நேற்று முன் தினம் (22) மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். வட்டவளை பொலிஸாருக்கு…

ஒன்றாரியோவல் பாரியளவு துப்பாக்கிகள் மீட்பு

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாரியளவில் துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடிய பாதுகாப்பு தரப்பினர் இணைந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர். குறித்த விசாரணைகளில் 274 சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த…

தமிழகத்தில் உலக தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரயில் நிலையங்கள்: பிப்.26-இல் மோடி தொடங்கி…

தமிழகத்தின் 34 ரயில் நிலையங்கள் உலக தரத்தில் மேம்படுத்தப்படவுள்ளன. இதற்கான பணிகளை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (பிப்.26) அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளாா். நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள ரயில்நிலையங்கள் எதிா்கால வளா்ச்சியை…

பாலஸ்தீன மக்களை வாழவிடுங்கள்; அமெரிக்க வாழ் யூதர்கள் போராட்டம்

நியூயார்க் நகரில் , காசா முனையில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை வாழவிடுங்கள் என பதாகைகளை ஏந்தி அமெரிக்க வாழ் யூதர்கள் போராட்டம் நடத்தினர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் அவர்கள், காசாவில் நடக்கும் படுகொலையை…

திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட மிதிவெடி

திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மிதிவெடியானது, மாவிலாறு யுத்தத்தின்போது புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்கள் மிதிவெடி…

கடலில் நீராட சென்ற இளைஞன் மாயம்

தங்காலை, மாவெல்ல துறைமுகத்தின் அருகே கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலியத்த, தெமட்டாவை பகுதியைச் சேர்ந்த காவ்யா ஆகர்ஷ விஜேசிங்க என்ற 24 வயதுடைய…

பச்சிளம் சிசுவை தவிக்க விட்டு வெளிநாடு பறந்த இளம் தம்பதிகள்; பொலிஸார் சந்தேகம்!

கலஹா லுல் கந்துர தோட்டத்திலுள்ள , லைன் அறையில் 5 1/2 மாத குழந்தையை வாடகை அறையில் விட்டுவிட்டு வெளிநாடு சென்ற இளம் தம்பதி தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் இருந்து தற்காலிக…

யாழில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்

யாழில் தனியார் பேருந்தில் பயணித்த, முல்லைத்தீவு இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் . இந்த சம்பவம் நேற்று காலை(23) யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் இடம் பெற்றுள்ளது. பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பொழுது குறித்த இளைஞன் தவறி…

நடிகர் விஜய் கட்சியின் முதல் பிரம்மாண்ட மாநாடு.. எங்கு, எப்போது நடக்க போகிறது தெரியுமா?

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி மாநாடு எங்கே நடைபெற உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார்.…

சீனாவில் தங்கத்தை வாங்கி குவிக்கும் இளைஞர்கள்

சீனாவில் தங்கத்தை வாங்குவதில் இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக செளத் சீனா மோனிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. அத்துடன் வசதி குறைவான மக்களும், 3 மற்றும் 4-ம் கட்ட நகரங்களிலும் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சீனாவில்…

இலங்கை மக்களை அச்சுறுத்தும் வெப்பம் : அபாய வலயங்கள் அறிவிப்பு

இலங்கையில் தற்போது நிலவும் மிகவும் வெப்பமான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த வெப்பமான காலநிலையை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கையளிக்க திட்டம்

மட்டக்களப்பு - மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலைக்கு நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் நேற்று (23.02.2024) விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்த வைத்தியசாலையை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் புனர்வாழ்வு பணியகத்திற்கும்…

மட்டக்களப்பில் மாமியாரை அடித்து கொலை செய்த மருமகன்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (23.02.2024) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழசைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் காயம்

கொழும்பு அருகே கஹதுடுவ பிரதேசத்தில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து கஹதுடுவை- ரிலாவல பிரதேசத்தில் நேற்று(24.02.2024) பிற்பகல் நடைபெற்றுள்ளது. காயமடைந்த நபர்…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிலாக நிறுவப்படும் புதிய ஆணைக்குழு

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான சட்டமூலம் மார்ச் மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உயர்கல்வி…

உலகத்திலேயே பிரபலமான தலைவர்களில் மோடிக்கு முதலிடம்!

உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். மார்னிங் கன்சல்ட் (Morning Consult survey) என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது. இதனை,…

இலங்கையின் சிறந்த 10 பாடசாலைகளில் தேர்வான மூன்று வடக்கு பாடசாலைகள்!

நாடாளாவிய ரீதியில் சிறந்த 10 பாடசாலைகளில் வடக்கில் இருந்து மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் திறைசேரியின் அங்கீகாரத்துடன் இலங்கையில் சிறந்த 10 பாடசாலைகளில் ஒன்றாக…

நாடளாவிய ரீதியில் கடந்த ஓராண்டில் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகள்

கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் பத்து இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்கள், தமது குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இது தெரியவந்ததாக பொருளாதார…

கனடா செல்ல ஆசைப்படும் யாழ்ப்பாண மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல ஆசைப்படும் யாழ்ப்பாண மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ். மக்களை கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் யாழிலிருந்து 7.5 கோடி ரூபா மோசடி…

புலம்பெயர் இலங்கையர்கள் தொடர்பில் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்பவர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவின் ஏற்பாட்டில்…

சீனாவில் பாரிய வாகன விபத்து! 100 கார்கள் சேதம்

சீனாவின் சௌச்சோவ் (Souchov) நகரில் உள்ள வீதியொன்றில் சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சௌச்சோவ் நகரை பாதித்த கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த வாகன விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

ஜோ பைடன் நீக்கப்படுவார்… பதிலுக்கு பிரபலம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி: கசிந்த…

முதுமை நிலையில் இருக்கும் ஜோ பைடனை ஜனாதிபதி தேர்தலுக்கும் 3 மாதங்கள் முன்பு போட்டியில் இருந்து அவரது கட்சி நீக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது. மூத்த உறுப்பினர்கள் கவலை முதுமை காரணமாக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தடுமாறுவதும், உளறுவதும்…

விண்வெளியில் பயணிக்க விரும்பும் பிரித்தானியாவில் பிரபலமடைந்த சிறுவன்!

பிரித்தானியாவின் நார்தாம்ப்டன் பகுதியை சேர்ந்த ஆஸ்டன் (Aston) எனும் சிறுவன் விண்வெளியில் பயணிக்க வேண்டும் என்பதே என் விரும்பம் என தெரிவித்துள்ளார். நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு உதவுவதற்காக, "திங்க்ஸ் அபவுட் ஸ்பேஸ்"…

3D நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஜிலேபி

3D நுட்பத்தில் செய்யப்படும் ஜிலேபி வீடியோ வெளியாகியுள்ளது. மாறி வரும் காலங்களில், உணவு மற்றும் பானங்களில் பல முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த உணவுப் பரிசோதனை முயற்சிகளில் சில சுவையை அதிகரிக்கின்றன. சில சோதனைகளைப் பார்த்ததும் மக்களின்…

எண்ணங்கள் மூலம் கணினியைக் கட்டுப்படுத்தும் கருவி உருவாக்கம்

ஒரு சிறிய கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது என்றே நமக்குத் தெளிவாய் தெரியாது. அப்படி இருக்கையில் காற்றில் எப்படி கற்றைகள் கலந்தது? செய்யறிவுகள் எப்படி இயங்குகின்றன? போன்ற கேள்விகள் முன்னால் நாம் நெருப்பைப் பார்த்து மிரண்ட ஆதிமனிதனாக…

மாலைதீவை சென்றடைந்த சீன உளவு கப்பல்

இந்திய பெருங்கடல் வழியாக நுழைந்து சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று மாலைதீவை நோக்கி சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கப்பலானது நேற்று (22.02.2024) மாலைதீவை சென்றடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு

டெல்லி எல்லையில் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயி சுப்கரன்சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் விவசாயியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் உறுதியளித்தார். வேளாண்…

கனடாவில் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ள வீட்டு வாடகை

கனடாவில் மாதமொன்றுக்கான சராசரி வீட்டு வாடகை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, 2024 ஜனவரி மாதத்துக்கான சராசரி வீட்டு வாடகை 2,196 கனேடிய டொலர்களாக அதிகரித்துள்ளது . மேலும், இது…

மொழிக்காய் போராடிய நம் இனத்தில் தமிழில் எத்தனைபேர் கையெழுத்திடுகிறோம்!

ஈழம், உரிமைக்காக போராடிய ஈழ நிலம் மொழிக்காகவும் போராட்டத்தை செய்திருக்கிறது. மொழிமீதான ஒடுக்குமுறை கண்டு ஈழம் வெகுண்டமைதான் தனிநாட்டு விடுதலைப் போராட்டத்திற்கும் அடிப்படையானது. மொழி என்பது ஒரு இனத்தின் ஒரு சமூகத்தின் அடிப்படை…