;
Athirady Tamil News

16 வயதுக்குட்பட்டோரை பயிற்சி மையங்களில் சோ்க்கக் கூடாது: மத்திய அரசு கட்டுப்பாடு

தவறான வாக்குறுதிகளைக் கூறி 16 வயதுக்குட்பட்டோரை பயிற்சி மையங்களில் சோ்க்கக் கூடாது என மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது. மாணவா்கள் தற்கொலை, முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, தீ விபத்துகள் என…

இருளில் மூழ்கப்போகும் கனடா

கனடாவில் நிலவி வரும் கடுமையான குளிருடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குளிருடனான காலநிலை காரணமாக வட அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தட்டுப்பாடு…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : வீழ்ச்சியடைந்த மீன்களின் விலைகள்

இலங்கையில் மீன்களின் மொத்த விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமையே இதற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி…

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி – பள்ளிகளுக்கு விடுமுறை!

பிரதமர் மோடி சென்னை வருகை தந்துள்ளார். பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.…

மயக்க மருந்து வழங்கி நெடுநாள் கொள்ளை: நுவரெலியா பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத தம்பதி

மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை வழங்கி திருட்டுச்சம்பவத்தில் ஈடுப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசங்களில் வசிக்கும் திருமணமாகாத தம்பதியினர் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்ற இருவர்; துரத்திப்பிடித்த சாரதி!

பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற இருவரை முச்சக்கர வண்டி சாரதியின் உதவியுடன் மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,…

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

கோவிட் வைரஸ் பரவல் தொடர்பில் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவசர எச்சரிக்கையொன்றினை விடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கோவிட் வைரஸ் தொற்று மற்றும் ப்ளூ காய்ச்சல்…

தனியார் பேருந்து சாரதி போதைப்பொருளுடன் கைது

3 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பேருந்து சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (18.1.2024) எல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

அயோத்தி பிரதிஷ்டையை முன்னிட்டு இலங்கையிலும் சிறப்பு வழிபாடு!

அயோத்தி பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு இலங்கை சின்மயா மிஷனுடன் இணைந்த ஏற்பாட்டில் இறம்பொடை ஸ்ரீ பக்த ஹனுமான் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டு இடம்பெறவுள்ளது. சிறப்பு பூஜை நிகழ்வானது எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல்…

மோப்ப நாய்களுடன் சோதனையில் இறங்கிய களுவாஞ்சிகுடி பொலிஸார்

மட்டக்களப்பு - பல்முனை பிரதான வீதியின் களுதாவளை மகாவித்தியாலயத்திற்கு முன்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். யுக்திய செயற்பாட்டின் கீழ் சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக…

பதவி விலகினார் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன்

சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து அவர் தனது பதவி விட்டு விலகியுள்ளார். அவர் மீது ஊழல் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகளை அந்நாட்டு நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.…

பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய அவகாசம் கிடையாது.. குற்றவாளிகள் மனு தள்ளுபடி

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளில் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரி 5 போ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய விசா திட்டங்கள்..!

இலங்கையில் தற்போதுள்ள விசா நடைமுறையை தளர்த்தி புதிய விசா திட்டங்களை அறிமுக செய்யவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (18)…

முல்லைத்தீவில் கரையொதுங்கியுள்ள அடையாளம் தெரியாத கடற்றொழிலாளரின் சடலம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத கடற்றொழிலாளர் ஒருவரின் உடலம் கரையோதுங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையிலேயே இந்த உடலம் இன்று (19)கரையோதுங்கியுள்ளது.…

மட்டக்களப்பு – தன்னாமுனை பகுதியில் விபத்திற்கு இலக்கான கார்

மட்டக்களப்பு - தன்னாமுனை பகுதியில் காரொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (19.01.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. செங்கலடியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி வந்த காரே விபத்திற்கு இலக்காகியுள்ளது. கார்…

தொடருந்து கேட் காவலர்களின் வேண்டுகோள்

நாடளாவிய ரீதியில் உள்ள தொடருந்து கேட் காவலர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு தொடருந்து கேட் காவலர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, ​​655 பாதுகாப்பற்ற தொடருந்து கேட்களில், 2,065 காவலர்கள் பணிபுரிகின்றனர்,…

திருகோணமலை வைத்தியசாலையில் இப்படி ஒரு அவலம்!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளியை கொண்டு செல்ல சக்கர நாற்காலி வழங்காததால் , மூதாட்டி ஒருவரை உறவினர்கள் அவரை தூக்கி சென்ற சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. திருகோணமலை வைத்தியசாலையில் எலும்பு முறிவுக்கு உள்ளாகி…

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் 4-ஆவது சுற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் எத்தனை ஏவுகணை, குண்டுகள் வீசப்பட்டன போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை எனினும் ஹவுதி…

ராமா் கோயில் சிறப்பு அஞ்சல் தலைகள்: பிரதமா் வெளியீடு

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயில் தொடா்பான சிறப்பு அஞ்சல் தலைகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வெளியிட்டாா். மேலும், கடவுள் ராமா் தொடா்பாக உலகின் பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் தொகுப்பு…

யாழில் தொடரும் துயரம்; இரண்டுகளின் தந்தை உயிரிழப்பு

யாழில் டெங்கு நோயாயால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய இரு பிள்ளைகளின் தந்தை உயிர்ழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை இன்றைய தினம் (19)…

யாழ்.போதனாவில் இரண்டு டெங்கு மரணம் பதிவு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர்…

நாட்டை சோகத்தில் ஆழ்த்திய சிறுவனின் மரணம்

களனி ஆற்றில் நீராடச் சென்ற போது முதலை ஒன்றால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது. கடுவெல வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் களனி ஆற்றுப்படுகையில் இந்த துயர…

யாழில் 12 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 12 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை…

14ஆவது வர்த்தக கண்காட்சி

14 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 10:30 மணிக்கு ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. ஆரம்ப நிகழ்வில்,…

ஈரானுக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் : அதிகரிக்கும் போர் பதற்றம்

பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் ஜெய்ஷ் உல் அடல் பயங்கரவாத…

பனியால் சூழ்ந்த டெல்லி : கடும் குளிர் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் இன்று  (19) காலை கடும் பனி மூட்டம் ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பனியுடன் கூடிய குளிர் அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : 17 பேர் பணியடை நிறுத்தம்

மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த 17 மின்சார ஊழியர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. காசாளர்கள் குழு ஒன்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான…

யாழ்.உடுவிலில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணம், உடுவில் - மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடுவில் - மல்வம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து திருட்டு…

இலங்கை சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்

கடந்த ஆண்டில் (2023) மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற…

ஜூன் மாதத்திற்குள் குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பான குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனை பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

அஸ்வெசும தொடர்பில் விசாரணை : மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம்

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, இது தொடர்பில் தனிநபர்களாலும் அமைப்புகளாலும் பல முறைப்பாடுகள் பதிவு…

தாய்லாந்து பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 22 பேர் உயிரிழப்பு

தாய்லாந்து நாட்டின் முவாங் மாவட்டத்தில் பட்டாசு ஆலை ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியிலிருந்த நிலையில், நேற்று மாலை திடீரென ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதாக தாய்லாந்து ஊடகங்கள்…

மொட்டுக்கட்சிக்குள் கடும் மோதல்: நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க திட்டம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்துமாறு பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமல் ராஜபக்சவின்…

பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இரவில் ஏற்பட்ட பதற்றம் : குவிக்கப்பட்ட அதிரடி படையினர்

குருணாகல், நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு கடும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது, ​​பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கி சாரதி மீது…