;
Athirady Tamil News

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் பலி: கொழும்பில் சம்பவம்

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகொட சந்தியின் கால்வாய்க்கு அருகில் தலையில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கிராண்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே…

மதுபானங்களின் விலை குறைப்பு:ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய…

கொழும்பிலிருந்து மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோதப் பொருள்

கொழும்பில் இருந்து மன்னாருக்குக் கடத்தி வரப்பட்ட 650 ஜெலற்றீன் குச்சிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் கடலில் சட்டவிரோத டைனமற் தொழில் முறைமைக்குப் பயன்படுத்தும் நோக்கில் எடுத்து வந்ததாகச் சந்தேகத்தின் பெயரிலேயே…

விவாகரத்து கேட்ட மனைவி; தானமாக தந்த கிட்னியை திரும்பக் கேட்ட கணவன்- நீதிமன்றம் ட்விஸ்ட்!

விவாகரத்து கேட்ட மனைவியிடம், அவரது கணவர் தானம் செய்த கிட்னியை திரும்பக் கேட்டுள்ளார். விவாகரத்து அமெரிக்கவைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களான ரிச்சர்ட் பட்டிஸ்டா- டோமினிக் பார்பரா என்ற தம்பதிகள். கடந்த 1990ம் ஆண்டு திருமணம் செய்து…

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபரில் நிச்சயம்: நீதி அமைச்சர் அறிவிப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும் என…

இழுபறி நிலையில் உள்ள சந்திரிகா – மைத்திரி இணைவு

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஒன்றிணையும் செயற்பாடு தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது. தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் திட்டத்தில் மைத்திரி இருப்பதாலேயே இந்த இழுபறி நீடிக்கின்றது என்று தகவல்…

அநுராதபுரம் மாவட்ட மாணவர்களில் அதிகரிக்கும் பார்வைக் குறைபாடு

அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் சிறுவர்களில் 60 வீதமானோர் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கண் மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் குஷானி குணரத்ன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில் 12…

யாழ்.போதனாவில் முரண்பட்டவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அலுவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் பொலிஸாரினால் நேற்று  (21) கைது செய்யப்பட்டார். காரைநகரில் இருந்து அம்புலன்ஸில் கொண்டுவரும்போது உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை விரைவாக தருமாறு வைத்தியசாலையின்…

ஒரே சமயத்தில் 6,400 பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா; அதிர்ச்சியில் அரசாங்கம்!

தென்கொரியாவில் 6 400 பயிற்சி மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்ததால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தென்…

கனடாவில் வீட்டு வாடகைச் செலவைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு முறையும் விமானத்தில் சென்றுவரும்…

கனேடிய மாணவர் ஒருவர் வான்கூவரில் அதிக வீடு வாடகை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக வாரத்திற்கு இரண்டு முறை பல்கலைக்கழகத்திற்கு சென்றுவருகிறார். கனடாவில் உள்ள Calgary மற்றும் Vancouver நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் சுமார் 700 கிலோமீட்டர்கள்.…

ரூ 4,200 நன்கொடை… தேசத்துரோக குற்றச்சாட்டில் கைதான அமெரிக்க – ரஷ்ய பெண்மணி

உக்ரேனிய அமைப்புகளுக்காக நிதி திரட்டியதுடன், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போருக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த பெண் ஒருவரை தேசத்துரோக குற்றச்சாட்டில் ரஷ்யா கைது செய்துள்ளது. வெள்ளைமாளிகை கோரிக்கை குறித்த கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களை…

எனது கணவரை கொன்றவர்களை வெளியுலகிற்கு காட்டுவேன்; அலெக்ஸி நவால்னி மனைவி சபதம்

எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன் என அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya) தெரிவித்துள்ளார். ரஷிய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (Alexei Navalny) மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 19…

கனேடிய அரசின் செயலால் அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம்

கனடாவில் வீட்டில் குடும்பமொன்று வசித்தபோதிலும் அங்கு யாருமில்லை என தெரிவித்து அரசாங்கம் வரி விதித்துள்ளமையால் அந்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வாங்கூவார் தீவுகளைச் சேர்ந்த மெடிசன் மற்றும் சார்லட்…

ரஷ்யாவை சமாளிக்க நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் தேவை

உக்ரைன்-ரஷியா போர் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் உதவியால் போரில் உக்ரைன் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்தநிலையில் போரால்…

இந்தியர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்: 3000 பேருக்கு வழங்கப்படவுள்ள பிரித்தானியா விசா

பிரித்தானியா அதன் இந்திய இளம் வல்லுநர்கள் திட்டத்தின் (India Young Professionals Scheme) கீழ் இந்திய நாட்டினருக்கு 3,000 விசாக்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாக்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பதாரர்கள் Ballot…

பிரித்தானியர்கள் 12 பேர்… கொலைப் பட்டியல் வைத்திருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

ரஷ்யாவை கடுமையாக விமர்சிக்கும் பிரித்தானியர்கள் 12 பேர்களுக்கு விளாடிமிர் புடின் குறி வைத்துள்ளதாக அவரது எதிரிகளில் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். 12 பிரித்தானியர்கள் சமூக செயற்பாட்டாளரும், தொழிலதிபரும், சமீபத்தில் மரணமடைந்த ரஷ்ய…

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஈரான் அதிபர்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர், செய்தியாளர்…

பிணைக்கைதிகளை விடுவிக்க காலக்கெடுவை நிர்ணயித்தது இஸ்ரேல்

கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க கால்கெடுவை நிர்ணயித்துள்ளது இஸ்ரேல். இதன்படி “மார்ச் 10 அல்லது 11 காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் ரம்ஜான்…

மது போதையில் சாரத்தியம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த கிளிநொச்சி காவல்துறையினர் குறித்த…

மாமாவை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற தந்தையும் மகனும்

மாமாவை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், மகனும், தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பேராதனை - முருதலாவ குருகம பிரதேசத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளியான மாரிமுத்து தர்மலிங்கம் (வயது 55)…

காசா போரை உடன் நிறுத்துங்கள் :இளவரசர் வில்லியம் வலியுறுத்து

பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்த நிலையில் காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தி உள்ளார். இது…

யாழ். கச்சதீவு திருவிழாவை ரத்து செய்வதாக அறிவித்த பங்குத்தந்தை!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார். கச்சத்தீவு புனித…

யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம்; மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் வாள்வெட்டு வன்முறை கும்பலொன்றினால் மோட்டார் வண்டியொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. காரைநகர் ஆலடிப் பகுதியில் நேற்றைய தினம் (20) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை…

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் காசா குழந்தைகள்

இஸ்ரேல் தாக்குதலில், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போர் காரணமாக உணவு, தண்ணீர் மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா.வின் நிவாரண…

யாழில் முச்சக்கரவண்டியை நிறுத்தி தாக்குதல்; அச்சத்தில் மக்கள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆவரங்கால் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிந்த முச்சக்கர வண்டி ஒன்றை, வன்முறை கும்பல் வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய வன்முறை கும்பல்…

வடகொரிய அதிபருக்கு புதிய சொகுசு காரை பரிசளித்த விளாடிமிர் புடின்!

வடகொரிய அதிபருக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய சொகுசு கார் ஒன்றை ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிசளித்திருப்பதாக தெரியவந்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் ரஷ்ய…

சுட்டெரிக்கும் சூரியன் ; மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையின் காரணமாக வெளியில் தேவையின்றி செல்வதை தவிர்ப்பதுடன் , அடிக்கடி நீராகாரங்களை எடுத்து கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த…

பாடசாலை மாணவியை மோதிய மோட்டார் சைக்கிள் ; சாரதி தப்பியோட்டம்

பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து சம்பவம் இன்று புதன்கிழமை (21) காலை மடிதியவெல ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றது. வீதியைக் கடக்க…

யாழ். பல்கலைக்கழக தொழிற் சந்தை நிகழ்வு ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்று (21) காலை 9.00 மணியளவில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களின் தொழில்வாய்ப்புகளை…

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதிக்கவுள்ள ஈழத்துச் சிறுவன்

போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்கு நீரிணை நீந்திக் கடக்கப் போவதாக ஹரிகரன் தன்வந்த் தெரிவித்துள்ளார். திருகோணமலை இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் 13வயது மாணவன் ஹரிகரன் தன்வந்த் பாக்கு நீரிணை…

விஜய்யுடன் கூட்டணியா? கமல் பதில்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா…

5-ம் கட்டப் பேச்சு: விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!

விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு…

மின் கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு

கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (21.02.2024)…

மன்னாரில் இருவர் சுட்டுக் கொலை! சந்தேக நபர்கள் கைது

மன்னார் - அடம்பன், முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 55 வயதை உடைய குறித்த…