யாழ் இளைஞரை மோசம் செய்த தென்னிலங்கை இளைஞர் ; மக்களே அவதானம்!
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் பூ கடையில் பணிபுரிந்து வந்த தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு சொந்தமில்லாத புதிய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நெல்லியடி , கரணவாய் பகுதியைச் சேர்ந்த…