;
Athirady Tamil News

தமிழ் வித்தியாலய பாடசாலை ஒன்றின் ஆசிரியர் பரிதாபமாக உயிரிழப்பு!

லிந்துலை - பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் வீட்டுத் தோட்டத்தில் மின்சார வேலி பொருத்தப்பட்டிருந்ததாகவும், தோட்டத்தை பார்வையிட சென்ற போது மின்சாரம் தாக்கி…

இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும்…

வல்வை பட்டப்போட்டியில் “ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம்” முதலிடம் பெற்றது

யாழ்ப்பாணம் வல்வை உதயசூரியன் கடற்கரையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மாபெரும் பட்டப் போட்டியில் 60ற்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறந்து போட்டியில் பங்கெடுத்திருந்தன. போட்டியில் முதலாம் இடத்தினை, "ஆகாய விமானம் தாங்கிய போர்…

தமது வீதியை புனரமைத்து தருமாறு வடமாகாண ஆளுநருக்கு 96 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ள…

தமது வீதியை விரைந்து புனரமைத்து தருமாறு தமது ஒரு நாள் வேதனத்தை வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி மீசாலை மக்கள் வைத்துள்ளனர். யாழ்ப்பாணம் - மீசாலை வடக்கு, இராமாவில் பகுதியில் உள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைத்து தருமாறு , கோரியே 96…

ரஷ்ய ஊடுருவலை தடுக்க போர்ப்பயிற்சியை ஆரம்பிக்கும் பிரித்தானியா!

ரஷ்ய ஊடுருவலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை பிரித்தானியா முதலான நாடுகள் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கத்திய நாடுகளை எதிரிகளாகப் பார்க்கும் ரஷ்ய அதிபர் புடின், எந்த நாட்டை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற எண்ணம் மேற்கத்திய…

மணிப்பூரில் 7-8 அமைப்புகள் ராகுல் காந்தியை சந்தித்தனர்: ஜெய்ராம் ரமேஷ்

மணிப்பூர் எல்லையில் உள்ள கோஹிமா மாவட்டத்தில் உள்ள குசாமா கிராமத்திற்கு ராகுல் காந்தி தனது கட்சி உறுப்பினர்களுடன் வருகை தந்தார். இந்த நடைப்பயணம் மணிப்பூர் மாநிலம் தௌபாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…

மகிந்த ஆட்சியில் முட்டாள்தனமான செயல்: விமான நிலையங்களில் தவிக்கும் பயணிகள்

கடந்தாண்டு 800இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போதுமான விமானங்கள் இல்லாததாலும், பல விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளாலும் பாதிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும். இந்த விமான இரத்து…

பேஸ்புக்கில் வெள்ளைக் கொடி புகைப்படத்தை பதிவிட்டு உயிரை மாய்த்த நபர்

அனுராதபுரத்தில் தனது மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் 37 வயதான பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

ஒரு நாள் சம்பளத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்த யாழ். மக்கள்! முன்வைத்த கோரிக்கை

யாழ். கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், வீதி புனரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது தொடர்பில் மேலும்…

இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த்தாக்கம் : 15 நாட்களில் 5,000 நோயாளர்கள் பதிவு

இலங்கையில் டெங்கு நோய்த்தொற்று சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டின் (2024) முதல் பதினைந்து நாட்களுக்குள், அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஐந்தாயிரத்து…

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த கேரட் விலை!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இந்த நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மலையக…

“தலைவிதி நாளை முடிவு செய்யப்படும்” ஹமாஸ் வெளியிட்டுள்ள காணொளி

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது தொடர்ந்து வரும் நிலையில் ஹமாஸ் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச்…

ஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது ஜேவிபி வேட்பாளர் தான் : உறுதிகூறும் பிமல் ரட்நாயக்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றியீட்டுவார் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம்…

முல்லைத்தீவில் வாகன விபத்து – இளைஞன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றைய தினம் (15.01.2024) முல்லைத்தீவு நோக்கி சென்று…

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் : ஆய்வில் வெளியான தகவல்

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் நிலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைகளின் கொள்ளவை காட்டிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 232 வீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.…

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படவுள்ள அடையாள வேலை நிறுத்தம்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. நாடு தழுவிய ரீதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 35000 ரூபா கொடுப்பனவு ஏனைய…

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 149 பேர் கைது

நாட்டில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2485 சந்தேக நபர்களில் 149 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும்…

விமானியை தாக்கிய பயணியால் ஏற்பட்ட பரபரப்பு

டெல்லி விமானத்தில் பயயணித்த பயணியொருவர் விமானியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று முன்தினம்(14)110 விமானங்கள் தாமதமாக புறப்பட்ட நிலையில், 79 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.…

யாழில் மாபெரும் பட்டத்திருவிழா

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத்திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில்…

பிளாஸ்டிக் துடைப்பங்கள் இறக்குமதி செய்ய தடை

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறை கண்காணிப்பு குழுவில், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றாடல்…

யாழ் உட்பட மூன்று நகரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர்…

தைத்திருநாளில் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷி சுனக்

தைத்திருநாளை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியத் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனை அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே குறிப்பிட்டுள்ளார். “அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கல்வி,…

வெட் வரி தொடர்பிலான பிரச்சினைகளை முறைப்பாடு செய்ய முடியும்

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட VAT அறவீட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. உரிய முறையின்றி சிலர் வரி வசூலிப்பதாக…

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா

நாம் வாழும் பூமி பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன.அந்த வகையில், பூமியின் மையத்தில் எந்த நாடு உள்ளது என பார்க்கலாம். கானா நாடு பூமியின் மையத்திலிருந்து 380 மைல் தொலைவில் உள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றார்கள். பூமியின்…

நீருக்கடியில் முதல்வர் ஓவியம்- ஆசிரியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்

முதலமைச்சரை சந்திக்க வேண்டி "நீருக்கடியில்" முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்த பகுதிநேர ஓவிய ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…

தாய்லாந்தில் வௌவால்கள் மத்தியில் மனிதர்களுக்கு ஆபத்தான புதிய வைரஸ்

தாய்லாந்தில் வௌவால்கள் மத்தியில் மனிதர்களை தாக்கக்கூடிய புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்து விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு உரமிடுவதற்காக வௌவால்களின் மலத்தை சேகரிக்கும் குகையில்…

வெளிநாடு சென்றதும் கணவனைக் கழற்றிவிடும் பெண்கள்: இந்திய பொலிசார் அதிரடி நடவடிக்கை

கணவனுடைய செலவில் கனடா சென்ற இந்தியப் பெண் ஒருவர், கனடாவில் படிப்பு முடிந்ததும், கணவனுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் அம்ரிக் சிங். 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், தனது மகனான ஜக்ரூப்…

நூறாவது நாளில் காஸா போா்

இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போா் தொடங்கி சனிக்கிழமையுடன் 100 நாள்கள் நிறைவடைகின்றன. இது தொடா்பாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேலில் இருந்து கடந்த அக். 7-இல் பிணைக்…

யேமன் தாக்குதல்: நினைத்ததை சாதித்த ஈரான்!

‘செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல் தொடா்ந்தால், யேமனில் அவா்கள் மீது மறுபடியும் தாக்குதல் நடத்துவோம்.’பிரிட்டனின் முன்னாள் பிரதமரும், தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான டேவிட் கேமரூன் ஞாயிற்றுகிழமை…

கண்டி வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த நபர்!

கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த சுகாதார உதவியாளர் ஒருவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை…

பாடப்புத்தக விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். பாடப் புத்தகங்கள் விநியோகம் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்…

கொலம்பியா நிலச்சரிவு:37-ஆக அதிகரித்த உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: குயிபோ, மெடெலின் நகரங்களுக்கு இடையிலான மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட…

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு TIN தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘TIN’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் உள்ள ஒருவர்…

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட கடன் வழங்கும் நிலையம் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது ஐந்து சீனப் பிரஜைகளையும் ஒரு இலங்கையரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது…