;
Athirady Tamil News

சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதி: இந்திய அரசு உறுதி

சாந்தன் தாயகம் திரும்புவதற்கு ஒரு வாரத்தில் அனுமதிக்கான ஆணை வழங்கப்படும் என்று இந்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11 -ம் திகதி…

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2024ம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது…

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் இன்றி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது

சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி இனி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தவபாலன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவிடம் உறுதி அளித்துள்ளார். நேற்றைய…

யாழ். அச்சுவேலியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டார். அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால் இவ்வாறு கைது…

அகதிகள் முகாம்கள் உள்ள பகுதியில் வெடித்த கண்ணிவெடி: 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!

ஏமனில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ள பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் - தெற்கே லாஜ் மாகாணத்தில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ளன. இதில்,…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயற்சித்த ஆடைகள் சுங்க பிரிவினரால் பறிமுதல்

மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயற்சித்த நான்கு கொள்கலன்களில் 160,000 ஆயத்த ஆடைகளை இலங்கை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு நான்கு கொள்கலன்களில் இறக்குமதி செய்ய முயற்சித்த…

இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றம் : சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடரப்போகும் கனடா

கனடாவில் கொன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அந்த கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார். கனடாவில் தமிழ் ஊடகமொன்றுக்கு அவர் அவர்…

வடக்கில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மேன்முறையீடுகள் நிறைவு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இராஜாங்க நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் நேற்று (13.02.2024) நடைபெற்றது. கொழும்பு – 01 இல் அமைந்துள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்…

எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஆளும் கட்சியில் இணைவர்: மொட்டு எம்.பி ஆரூடம்

எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் ஆளும்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என ராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ள…

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப் பயணம்… தமிழ் உள்பட 4…

ஐக்கிய அரபு அமீகரத்தில் நடைபெற்ற அஹ்லான் மோடி (ஹலோ மோடி) என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தமிழ், மலையாளர் உள்பட 4 தென்னிந்திய மொழிகளில் பேசி அசத்தினார்.பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்று பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு…

வவுனியாவில் உரிமையாளரால் கத்திக்குத்துக்கிலக்கான இளைஞன்

வவுனியா - கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம்…

யாழில் போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம்

போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. "போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து…

திடீரென பற்றியெரிந்த மகிழுந்து

வாதுவ, பொத்துப்பிட்டிய கல்லுபர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று நேற்று  (13ம் திகதி) தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதாக வாத்துவ காவல்துறையினர் தெரிவித்தனர். களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த நான்கு…

பேராதனை பல்கலைக்கழக பன்றி திருட்டு

பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்திற்கு சொந்தமான பண்ணையில் இருந்து சுமார் ஐம்பது கிலோ எடையுள்ள பன்றியை திருடி கொன்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பண்ணை முகாமையாளர் பேராதனை காவல்துறையில் செய்த…

ஐக்கிய அரபு அமிரகத்தின் முதல் இந்து கோயில்: அதிகரிக்கும் முன்பதிவாளர்களின் எண்ணிக்கை

ஐக்கிய அரபு அமிரகத்தில் முதல் இந்து கோயில் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், கோயிலுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துச செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கும்பாபிஷேகம் அத்தோடு, அபுதாபியில்…

பணிநீக்கம் செய்த நிறுவனம்..உடைமைகளை விற்று தண்ணீர் இல்லா பிரதேசத்திற்கு குடிபெயர்ந்த பெண்

அமெரிக்காவில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவர், தனது உடமைகளை விற்று தண்ணீர் இல்லாத கேபினில் வசிக்கிறார். புதிய தொடக்க முடிவு வாஷிங்டனில் வசித்து வந்த Lauren Hurst (29) என்ற பெண், ஒரு ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இயற்கை…

உலகில் அதிகம் கல்வி அறிவு கொண்ட நாடு எது தெரியுமா..!

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகள் பட்டியலை தற்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள்.…

குழந்தை பெற்று 2வது நாளில் தேர்வு – 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பழங்குடியின பெண்!

மலைவாழ் பழங்குடியினப் பெண் ஒருவர் 23 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். பழங்குடியின பெண் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி (23). பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை முடித்துள்ள…

வெடிக்கும் உலக போர் – காசாவின் முக்கிய நகருக்குள் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்

இஸ்ரேல் - காசா இடையேயான மோதல் பல மாதங்களாக தொடரும் நிலையில் தற்போது அங்குள்ள நிலைமை எல்லை மீறி போகும் சூழல் உருவாகியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ந்த போர் இன்னும் நிறைவடையவில்லை. காசா பகுதிகளுக்குள்…

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு எந்தவொரு மட்டத்திலும் உள்ள எந்தவொரு நபரும் விண்ணப்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிவாரணத் திட்டத்தில் மாகாண சபை பிரதிநிதிகளை இணைத்துக்…

தில்லி விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு!

தில்லி-அம்பாலா சாலையில் சம்பு என்ற இடத்தில் தில்லி நோக்கி வந்த விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம்,…

ஏ9 வீதியில் நடந்த பாரிய விபத்து! நேருக்கு நேர் மோதிய அரச பேருந்து

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு இராணுவத்தினர் உட்ப்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(12) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.…

மாத்தறை கடவுச்சீட்டு பிராந்திய அலுவலகத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை!

மத்தறையில் உள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13-02-2024) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடிவரவு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய காரியாலயத்திற்கு கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக நாளாந்தம் ஏராளமானோர்…

அமெரிக்க குடியுரிமை பெறுவதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா!

2023-ம் ஆண்டில் அமெரிக்காவானது 59,100 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி, 8.7 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்க…

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்கள்: அமைச்சரவை அனுமதி

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து குறித்த தொழில்துறை நிபுணர்களிடமிருந்து…

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் அதிகம் நீர் அருந்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடலில் ஏற்படும் நீரிழப்பில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு பொதுமக்கள் அதிக நீர் அருந்துவது அவசியம்…

ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் அநுரகுமாரவிற்கும் இடையில் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் காமென் மொரெனோவுக்கும் (Carmen Moreno) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது இன்று(13) மக்கள் விடுதலை முண்ணனி தலைமை…

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை

கத்தார் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய குடிமக்களை விடுவித்து தாயகம் திரும்ப…

நாட்டை உலுக்கிய அட்டலுகம சிறுமியின் மரணம் : இரண்டு வருடங்களின்பின் நீதிமன்றம் கொடுத்த…

கடந்த 2022ஆம் ஆண்டு அட்டலுகம பகுதியில் ஆயிஷா என்ற 9 வயதுடைய சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு 27 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு…

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஈச்சையடி பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (13.2.2024) இடம்பெற்றுள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கனேடியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ்ஸை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (13.02.2024) கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவர் அலுவலகத்தில்…

அதிகரித்து வரும் சிறைச்சாலைக் கைதிகள் ; சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கருத்து

நாளாந்தம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளாந்தம் சுமார் 400 பேர் சிறைகளுக்கு வருவதாகவும் அவர் கூறினார். தற்போதைய…

Dexit: ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமா ஜேர்மனி?

பிரித்தானியாவைத் தொடர்ந்து ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டுமென அந்நாட்டின் பிரபல அரசியல்வாதி ஒருவர் அழைப்பு விடுத்துள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. பிரெக்சிட்டைத் தொடர்ந்து டெக்சிட்? பிரித்தானியா,…

சைதை துரைசாமியின் மகன் வெற்றி மறைவு – அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

வெற்றி துரைசாமி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் வெற்றி துரைசாமி சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் கடந்த 4-ம் தேதி தனது உதவியாளர் கோபிநாத்துடன் சிம்லா, லடாக்…