கத்தார் சிறையில் இருந்த இந்திய கடற்படை விடுவிப்பு ; தூதரக பேச்சுவார்த்தை வெற்றி
கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தையின் பலனாக அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம்…