;
Athirady Tamil News

நெடுஞ்சாலையில் வீழ்ந்து நொருங்கிய விமானம்: அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவில் 5 பேர் பயணித்த சிறிய ரக விமானமொன்று நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம், அமெரிக்காவின் ஓகையோ (Ohio) மாநில பல்கலைக்கழக விமான நிலையத்தில் இருந்து புளோரிடா விமான நிலையத்தை நெருங்கும் போது இரு…

ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை குறித்து வெளியான தகவல்

அமெரிக்காவின் ஹவாய் தீவுப் புகுதிகளில் சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் தொடரபில், அந்நாட்டு புவிவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹவாய் தீவுக் கூட்டத்தின் பிக் ஐலண்ட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக…

இலங்கைக்கு கொண்டு வரப்படும் 7 மில்லியன் முட்டைகள்

உள்ளூர் முட்டை ஒன்றின் விலை நாளை (12.02.2024) முதல் 65 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இவ்வருடம் இறக்குமதி செய்யப்பட்ட 7 மில்லியன் முட்டைகள் எதிர்வரும் வாரத்தில் லங்கா…

‘கருணை கொலைக்கு தயார்’ என போஸ்டர் ஒட்டிய வயதான தம்பதி – என்ன நடந்தது..?

'கருணை கொலைக்கு தயார்' என வயதான தம்பதியினர் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதியோர் பென்ஷன் கேரளா மாநிலம் அடிமாலி அருகே மலை கிராமத்தில் வசிக்கும் வயதான தம்பதி சிவதாசன் மற்றும் ஓமனா. இவர்களுக்கு கடந்த 5…

நாட்டின் பல பகுதிகளில் வெப்பகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4 செல்சியஸினால் அதிகரித்துள்ளது. புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாகவும்…

சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக்

பிரித்தானிய வரலாற்றில் பணக்கார பிரதமராக அறியப்பட்ட பிரதமர் ரிஷி சுனக் சாதாரண செவிலியர் ஒருவரின் அதே வரி விகிதத்தை செலுத்தியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரிஷி சுனக் 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக…

கதிர்காமத்திற்கு பயணித்தவர்களை மிரளவைத்த யானை!

கதிர்காமம் - புத்தல வீதியில் ரஷ்ய தம்பதியர் பயணித்த கார் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் காட்டு யானை தாக்கியதில் தம்பதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார்…

சாய்ந்தமருது கடற்பரப்பில் உடைந்த படகு மீட்பு

இயந்திரமின்றி இரண்டாக உடைந்த நிலையில் படகொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் கரைக்கு இழுத்துவரப்பட்டுள்ளது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இரண்டாக உடைந்து இயந்திரமும் கடலில் விழுந்து…

பம்பலப்பிட்டியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து

கொழும்பு - பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இரண்டு பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (11) இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி…

இலங்கையில் இருதய நோயாளர்கள் அதிகரிப்பு!

இலங்கையில் இருதய நோயாளர்கள் திடீரென அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகள் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர்…

மாலை 6 மணிக்கு மேல் NO உணவு …மூன்றரை மணிநேரம் மட்டுமே தினமும் உறக்கம்: மோடியின்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தினமும் மூன்றரை மணிநேரம் மட்டுமே உறங்குகிறார் என்பது போன்ற சுவாரஸ்ய தகவலை பார்க்கலாம். மோடியுடன் மதிய உணவு மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி 8 எம்.பிக்களை அழைத்து மதிய உணவுடன்…

பாண் விலை 170 ரூபாவாக அதிகரிக்கலாம்

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். பாண் இறாத்தல் ஒன்றின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி…

பழைய நண்பரை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தருமான காமினி ஜயவிக்ரம பெரேராவின் இல்லத்திற்கு சென்று ஜனாதிபதி நலம் விசாரித்துள்ளார். காமினி ஜயவிக்ரம பெரேராவின் குருநாகல், கட்டுகம்பல இல்லத்திற்கு சென்றே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமைய, இன்று காலை எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண் புள்ளிகளாக காணப்படுகிறது. அத்துடன், கொழும்பு…

ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்ட வாகனங்கள்! பாரிய விபத்தில் மூவர் பலி

மியான்மர் நாட்டில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பலியாகினர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். பாரிய சாலை விபத்து மியான்மரின் யாங்கூன் - மண்டலே நெடுஞ்சாலையில் காலை வேளையில் பாரிய சாலை விபத்து ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல்…

வெற்றியை தேடும் பணியில் புதிய முயற்சி.. சைதை துரைசாமி டி.என்.ஏ-வை கேட்கும் காவல்துறை!

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி அமைப்பை நடத்தி வருபவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட இயக்குநரான வெற்றி துரைசாமி தனது அடுத்த அடுத்த படத்தின், படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய நண்பர்…

வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் தரம் 6 அனுமதி கிடைத்த மாணவர்கள் விபரம் வெளியானது..!!!

2024 ஆம் ஆண்டு தரம் 6 அனுமதிக்காக, கல்வி அமைச்சினால் யாழ்ப்பாணம் – வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் அனுமதி கிடைக்கப்பெற்ற மாணவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலையின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.…

யாழ். வடமராட்சியில் வீதியில் நெல் பரவிக் கொண்டிருந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் கச்சாய்- புலோலி வீதியில் மாக்கிராய் பகுதியில் இன்று (11) காலை…

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல் : எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, உழைத்தவர்களுடைய அனைத்து சொத்துக்களையும் அரச உடமையாக்கும் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளோம் என பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் போதைப்பொருள் அற்ற…

ராஃபா நகர குண்டுவீச்சில் 31 போ் மரணம்

எகிப்தையொட்டிய காஸாவின் எல்லை நகரான ராஃபாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய குண்டுவீச்சில் 31 போ் உயிரிழந்தனா். இஸ்ரேல் படையினரின் தரைவழித் தாக்குதலை எதிா்நோக்கியுள்ள அந்த நகரில்தான் காஸாவில் வசித்து வந்த 23 லட்சம் பேரில்…

திடீரென வீட்டிற்குள் நுழைந்து பயங்கரமாக தாக்கிய நபர்! ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் மாதவன் (55). மண்டபம் ஒன்றின் உரிமையாளரான…

ஆசிரியர்களுக்குப் பரிசு கொடுத்தால் கடும் நடவடிக்கை!

ஆசிரியர்களுக்குப் பரிசுப் பொருட்களை வாங்க பணம் வசூலிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளாது. இதனை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதை…

நாட்டில் அதிகரித்துள்ள நோய் தாக்கம்

இலங்கையில் பிராந்திய ரீதியாக இருதய நோயாளர்கள் பதிவாகின்றமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைக்கப்படவுள்ள மின்கட்டணம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

யாழில் தொல்லை; வாந்தி எடுப்பேன் என கூறிய நடிகை!

யாழில் நடிகை மைனா நந்தினியின் பேசும்போது அவரின் வாய்க்கு அருகே நபர் ஒருவர் மைக்கை நீட்ட கடுப்பான மைனா நந்தினி, இப்படி செய்தால் வார்த்தைகள் வராது வாந்திதான் வரும் எனகூறிய காணொளி சமூக வலைத்தளன்களில் வைரலாகி வருகின்றது, யாழில் இடம்பெற்ற…

விவசாயிகளிற்கு உதவும் நோக்கில் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…!

விவசாயிகளின் நெல் கையிருப்புகளை அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விலைக்கு கொள்முதல் செய்ய மறுக்கும் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி…

கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்றைய தினம்…

பாகிஸ்தானில் புதிய அரசு அமைவதில் தொடரும் இழுபறி

பாகிஸ்தானில் நடந்து முடிந்த தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அந்த நாட்டில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. 255 தொகுதிகளில் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஊழல் வழக்கில் சிறையில்…

மைத்திரியும் இந்தியா விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் மைத்திரிபால சிறிசேன இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாக…

கண்காணிப்பு இன்றி செலவு செய்யப்படும் தொண்டு நிறுவனங்களின் நிதி

பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பெறப்படும் நிதியில் பாதிக்கு மேல் எந்தவிதமான கண்காணிப்பும் இல்லாமல் செலவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து, தேசிய தன்னார்வ தொண்டு நிறுவன செயலகத்தில் இதுபோன்ற அனைத்து அமைப்புகளையும்…

ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை குறித்து ஏற்பாட்டு குழுப் பணிப்பாளர்…

யாழில் நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்து அனைத்து கலைஞர்களும் திருப்தியாக நாடு திரும்பியுள்ளதாக ஹரிகரன் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு குழுப் பணிப்பாளர் ஷியா உல் ஹசன் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவில் கூட இவ்வளவு பெரிய…

பறந்துகொண்டிருந்த விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; பயத்தில் அலறிய பயணிகள்!

விமானத்தில் சென்றபோது ரத்தம் கக்கி பயணி ஒருவர் இறந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்கு நேற்று முன்தினம் இரவு லுப்தான்சா பயணிகள் விமானம்…

குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை

நாட்டின் குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் சொத்துகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கடைநிலை பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் இந்த விசாரணைகள்…