;
Athirady Tamil News

லண்டனில் இடம்பெற்ற கரிநாள் போராட்டம்! இலங்கை அரசு அதிருப்தி

இலங்கையின் தேசிய சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இராஜதந்திர ரீதியில் நடைபெற்ற இந்தப் போராட்டம் தொடர்பிலேயே இலங்கை…

இந்தியவை நோக்கி படையெடுக்கும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தென்னிந்தியாவை நோக்கி அகதிகளாக செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நீரியல் காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள்…

செங்கடலில் தாக்கப்படும் கப்பல்கள் : எழுந்துள்ள சந்தேகம்

தெற்கு செங்கடல் வழியாக சென்ற இங்கிலாந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மை காலமாக செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது நடத்தப்பட்டுவந்த தாக்குதல்…

காலை உணவு வழங்குவதில் தாமதம்: இரு ஆசிரியா்களுக்கு மெமோ

வேலூா்: வேலூா் கன்னிகாபுரம் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு தினமும் தாமதமாக வழங்கப் படுவதை அறிந்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அப்பள்ளி ஆசிரியா்கள் இருவருக்கு விளக்கம் கேட்டு மெமோ வழங்கி உத்தரவிட்டாா்.…

இந்த வருடத்தில் மட்டும் பெப்ரவரி மாதம் 30 நாட்கள் வருகிறதா?

ம்பாறை மோட்டார் நிறுவனம் ஒன்றில் செயன்முறை பரீட்சைக்காக பெப்ரவரி 30ஆம் திகதி வருகை தருவதற்கு உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை வழங்கியுள்ளது. ஒவ்வொரு வருடத்திலும் பெப்ரவரி மாதத்தில் 28 அல்லது 29 நாட்கள் மட்டுமே இருக்கும் பெப்ரவரி மாதம் 30…

38 இலட்சம் ரூபா நிலுவை; இருளில் மூழ்கிய இரத்தினபுரி!

இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட வீதிகளில் உள்ள மின் விளக்குகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. 38 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் வீதி மின் விளக்குகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத்…

கொழும்புவாசிகளுக்கு விலையுயர்ந்த விடயமாக மாறிய மரணம்!

கொழும்பு மாநகர சபை (CMC) ஒரு கல்லறைக்கான (இரண்டு சதுர அடி) கட்டணத்தை 180,000 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு நகர எல்லைக்குள் சுடுகாட்டுக்கான கட்டணம் கொழும்பு நகரவாசிகளுக்கு 1000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாயாகவும்…

நாட்டைக் கட்டியெழுப்பஅனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு : ரணில் திட்டவட்டம்

தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இன்று (07) இடம்பெற்றுக்கொண்டிருக்கும் 9ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்…

யாழை வந்தடைந்த ஹரிகரன்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வுக்காக இந்திய பிரபல பாடகர் ஹரிகரன் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.…

சிலியின் முன்னாள் அதிபர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு

சிலியின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா, தனது 74வது வயதில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். தெற்கு நகரமான லாகோ ரான்கோ அருகே உள்ள ஏரியில் ஹெலிகொப்டர் விழுந்தபோது அதில் இருந்த மேலும் 3 பேர் உயிர் தப்பினர். பினேரா தனது சொந்த…

06 இந்திய மீனவர்கள் விடுதலை

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஆறு இந்திய மீனவர்களும் நிபந்தனையின் அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். கடந்த மாதம் 23ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டிய…

நாட்டு மக்களை ஏமாற்றிய முன்னாள் அமைச்சரின் முடிவு

முன்னாள் அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை…

யாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு – மூவர் கைது

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது, இன்றைய தினம் புதன்கிழமை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சடடவிரோத மணலுடன் , டிப்பர் வாகனம் ஒன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற…

நீதிமன்றின் அறிவிப்பால் ட்ரம்பிற்கு ஏற்பட்ட பின்னடைவு

நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு நீதிமன்றம் தெரிவித்த பதிலால் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் அதிபருக்கான எந்தவொரு அதிகாரமும் டிரம்ப் மீதான விசாரணையில்…

கச்ச தீவு திருவிழாவிற்காக ஏற்பாடுகள் மும்முரம் – விகாரைக்கும் வர்ண பூச்சு பணிகள்

கச்ச தீவு திருவிழாவிற்காக ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் முழுவீச்சில் முன்னெடுத்து வருகின்றனர். வருடாந்த கச்சத்தீவு பெருதிருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி மற்றும் 24ஆம் திகதிகளில் கச்சத்தீவு தீவில் நடைபெற உள்ளது. பெருவிழாவின் பிரதான…

நாடாளுமன்ற அமர்வுக்கான அழைப்பை புறக்கணித்த கெஹெலிய

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்றைய தினம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய அமர்வில் கலந்து கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கும் இன்றைய தினம்(07.02.2024) இடம்பெறவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத்தின்…

மேலதிக பணத்திற்காக இராஜாங்க அமைச்சரின் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அலுவலக விடுதிக்கு 5500 ரூபாய் மின்சார நிலுவையை செலுத்தவில்லை என தெரிவித்து மின்சார சபையால் வழங்கப்படும் மேலதிக பணத்திற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார நிலுவை 40 ஆயிரத்திற்கு மேல்…

மட்டக்களப்பில் உரிமையாளர்கள் இல்லாத வீடுகள் பறிமுதல் செய்யப்படும் : 30 நாட்கள் காலக்கெடு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று அவைகளை வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு…

மீன் விற்பனையில் வீழ்ச்சி : வெளியான காரணம்

மக்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் மீன் விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பெஹலியகொட மத்திய மீன்விற்பனை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார். மீன் விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணத்தினால் மீன்…

விஜய் கட்சியின் தேர்தல் சின்னம் : எதிர்பார்ப்புடன் ஆதரவாளர்கள்

தமிழக வெற்றி கழகத்தின் சின்னத்தை வடிவமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கட்சித் தலைவர் விஜய்யின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது. அரசியல் பிரவேசம் தமிழக வெற்றி கழகம் என்ற…

நாட்டை விட்டு வெளியேறவுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9வது நாடாளுமன்றத்தின் 5வது அமர்வு நாளை ஜனாதிபதி ரணிலின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இதனையடுத்து எதிர்வரும்…

ஜெர்மனியில் யாழ்ப்பாண இளம் தாய்க்கு நேர்ந்த துயரம்

ஜெர்மனியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவம் இன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாண சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளம் தாயே…

இலங்கையில் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதனால் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள்…

சரியான நேரத்தில் அதிபர் வேட்பாளரை களமிறக்கவுள்ள மொட்டு

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை விட, சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் குறித்து சிலருக்கு அதிக கவலை இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இன்று (6)…

குழந்தைப் பருவத்திலேயே இனப் பாகுபாடு:பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்

குழந்தைப் பருவத்தில் இனப் பாகுபாட்டை எதிா்கொண்டதாக பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் தெரிவித்துள்ளாா். உரிய உச்சரிப்புடன் பேசும் விதமாக அதற்கான முயற்சிகளைத் தன்னுடைய பெற்றோா் மேற்கொண்டதாக அவா் தெரிவித்தாா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி…

லண்டன் நகரை உலுக்கிய அமில வீச்சு சம்பவத்தில் முக்கிய திருப்பம்… ஒருவர் கைதானதாக…

லண்டனில் ஆப்கான் அகதி ஒருவர் முன்னெடுத்த அமில வீச்சு தாக்குதல் சம்பவத்தில், குற்றவாளிக்கு உதவியதாக கூறப்படும் நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கான் அகதி அமில வீச்சில் தெற்கு லண்டனின் Clapham பகுதியில் கடந்த…

பிரித்தானிய மன்னருக்கு புற்றுநோய் : வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸிற்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மணை வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் வைத்தியசாலையில்…

அந்த தேர்தலில் தான் – விஜய்க்கு விஜயம்..? கரெக்ட்டாக கணித்த பிரபல ஜோதிடர்..!

விஜய் அரசியல் வருகை குறித்து தொடர்ந்து பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. விஜய் அரசியல் நடிப்பில் உச்சம் தொட்டிருக்கும் நேரத்திலேயே தனது அரசியல் வருகையை மிகவும் எளிமையாக அறிவித்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் விஜய். 2…

சிலி காட்டுத் தீயில் 112 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 112 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வியாடெல் மாா் பகுதியில் காட்டுத் தீ சனிக்கிழமை பரவத் தொடங்கியது. தொலைதூர மலைக்காட்டுப் பகுதியில் இந்தத் தீ ஏற்பட்டதால்,…

நியமனங்களின் அடிப்படையில் ஆசிரியர்களை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு…

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் வவுனியா கலாசார மண்டபத்தில் இன்று (06.02.2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில்…

உத்தியோகபூர்வ சீருடையை புறக்கணித்த தாதியர்கள்

அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதியர்கள் சாதாரண ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கத் தீர்மானித்துள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானத்தை இன்று (6)முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் சங்கம் கூறியுள்ளது.…

கனடா அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

மேற்குக் கரையில் வன்முறையைத் தூண்டும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளது. கலவரத்தைத் தூண்டுதல், தீ வைத்தல், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துதல், சேதம் விளைவித்தல், உள்ளிட்ட வன்முறை செயல்களில் நேரடியாக…

முல்லைத்தீவு பிரதேசத்துக்கான அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம் ; மீண்டும் இயக்கமாறு மக்கள்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் துன்பங்கங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாங்குளம்…

தேர்தல்கள் நடத்தப்படும் காலம்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அடுத்த வருடம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை…