ரஷியாவில் நவால்னிக்கு அஞ்சலி: 400-க்கும் மேற்பட்டோா் கைது
ரஷியாவில் எதிா்க்கட்சித் தலைவரும் அதிபா் விளாதிமீா் புதினை தீவிரமாக எதிா்த்து வந்தவருமான அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய 400-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
அலெக்ஸி நவால்னியின் (47) மரணம் ஒரு படுகொலை என்று அவரது…