அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர், தனது குடும்பத்தினரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்துடன் மரணம்
நியூயார்க்கின் Rockland County பகுதியில் உள்ள ஒரு…
சமாதானத்துக்கான மதங்களின் சர்வதேச அமைப்பின் மதத்தலைவர்களுடனும் அந்த அமைப்பின் இலங்கைப் பிரிவின் தலைவர்களுடனும் டிசம்பர் 19 ஆம் திகதி நடத்திய சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியல்வாதிகள் இனவாதத்தை…
பெங்களுருவில் பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்
பெங்களூருவில் சித்ரதுர்கா டவுன் பகுதியில் சில…
நாட்டில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதற்காக அநியாயமாக பெருந்தொகைப் பணம் அறவிடப்படுவதை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம்…
வாதுவ பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் களுத்துறை உள்ளுராட்சி சபையின் முன்னாள் தவிசாளரும், மேல் மாகாண முன்னாள் உறுப்பினருமான ஜி.என்.பி.பெரேரா உட்பட 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.…
அனைத்து வகை கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளும் நாளை (ஜன. 01) முதல் அதிகரிக்கப்படுமென கைத்தொலைபேசி விற்பனை மற்றும் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை முதல் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை சுமார் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் என…
வெளியான கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், பிரதமர் ரிஷி சுனக்கின் ஆட்சி முடிவுக்கு வரலாம் என கூறப்படும் நிலையில், பிறக்கவிருக்கும் புத்தாண்டு முதல் புதிய சட்டங்களை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகைப்பிடிக்கும்…
யாழ். புத்தூர் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு (30-12-2023) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
சுன்னாகம் பேருந்து நிலையத்தில் நேற்றையதியம் (30-12-2023) கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கையின் போது இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 7 ஆயிரத்து 500 மில்லிலீட்டர் கசிப்பு மீட்கப்பட்டது.
ஆனைக்கோட்டை…
இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட ‘சாண்ட்விச்’ உணவில் புழு இருந்தது குறித்து பெண் பயணி விடியோ ஆதாரத்துடன் புகாா் அளித்தாா். இதற்கு மன்னிப்பு கோரியுள்ள விமான நிறுவனம், விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் இருந்து மும்பைக்கு சென்ற…
கோவில்களில் தரப்படும் புனித தீர்த்தங்கள் பல மூலிகை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.
இதனை குடிப்பதால் நம் உடலில் இருக்கும் பல நோய்களில் இருந்து விடுபடலாம். மேலும் உடலை புத்துணர்ச்சியாக்கவும் இது பயன்படுகிறது.
இந்த புனித…
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின் ஒரு பகுதியில் சனிக்கிழமை…
தமிழக மாவட்டம் சேலத்தில் இளைஞர் ஒருவரை காதல் விவகாரத்தில் நண்பர்களே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொலை செய்து கால்வாயில் வீசிய நண்பர்கள்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சடையம்பாளையத்தைச் சேர்ந்தவர்…
இலங்கையில் இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 200,000 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மாதத்தில் வந்த வருகையை விட அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…
கால்வாய் ஒன்றிலிருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லியாங்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
மகல்தெனிய வயமுடுக்குவ சந்திக்கு அருகில் கால்வாயிலேயே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிறந்து ஒரு நாளேயான சிசுவின் சடலம் கால்வாயில்…
தங்கள் நாட்டின் மீது ரஷியா வெள்ளிக்கிழமை நடத்திய தீவிர ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்த நாட்டின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து ‘தி காா்டியன்’ இதழ் தெரிவித்ததாவது:உக்ரைனில் நூற்றுக்கும்…
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையின் போது தவறான மருந்தை செலுத்தியதில் பெண்ணொருவர் உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டை மறுப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மார்பக புற்றுநோய் சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய…
அனுமதியின்றி மதுபானங்களை சேகரிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாட் VAT வரி அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு…
மும்பை அருகே பழுதடைந்த விமானமான ஏர் இந்தியா A320 ஐ லொரியில் வைத்து எடுத்துச் சென்றபோது பாலத்தில் திடீரென சிக்கிக் கொண்டதை அடுத்து அங்கு போக்குவரத்து தடைப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
மும்பையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பழைய ஏர்…
பிலியந்தலை - மாவித்தபுரவில் வீடு ஒன்றில் இயங்கிய சட்டவிரோத பட்டாசு உற்பத்தி நிலையத்தில் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (31) காலை ஏற்பட்ட நிலையில், நிலைய உரிமையாளர் மற்றும் அவரது இரு பிள்ளைகள் தீக்காயங்களுக்கு…
புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு நகரில் உள்ள ஐந்து பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வகையில் இன்றைய தினம் (31-12-2023) விசேட பாதுகாப்பு…
2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் சிக்கல்கள் இருப்பதாக…
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருகைத் தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப்…
அனைத்து அரச நிறுவனங்களும் புத்தாண்டில் தமது கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் நடத்தப்படவுள்ளது.
குறித்த நிகழ்வு நாளைய தினம் (01.01.2024) நடத்தப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு
இந்த…
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 165 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி…
‘அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் தினத்தில் (ஜன.22) நாட்டு மக்கள் வீடுகள்தோறும் தீபங்களை ஏற்றி, தீபாவளி போல் கொண்டாட வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
அதேபோல், நாடு முழுவதும் கோயில்கள்…
நாட்டில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று…
நாட்டில் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
இதன்படி, இன்றையதினம் (31-12-2023) முதல் தேருநர் இடாப்பு…
2024 ஆம் ஆண்டில் கொழும்பை சுற்றி 10, 000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
11 வீட்டுத் திட்டங்களின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர்…
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மார்ச் 2022 முதல் நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…
கொழும்பு - மாலபே - காஹன்தொட்ட பகுதியில் சிறுவர்கள் உட்பட நால்வர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன்கள் மற்றும் மகள் ஆகியோரே சடலங்களாக…
தென் ஆப்பிரிக்காவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 21 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:க்வாஸுலு-நடால் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் லேடிஸ்மித் என்ற கிராமம் மூழ்கியது. அந்தப்…
மாத்தறை, வெலிகம-பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூடு இன்று (31.12.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்…