;
Athirady Tamil News

அறுவை சிகிச்சையின் போது மூதாட்டியை தலையில் தாக்கிய மருத்துவர்: நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

சீனாவில் கண் அறுவை சிகிச்சையின் போது நோயாளியான 82 வயது மூதாட்டியை மருத்துவர் தலையில் தாக்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலையில் தாக்கிய மருத்துவர் சீனாவில் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் 82 வயது…

இறந்த சிறுவர்களின் உடலை உப்பில் புதைத்த பெற்றோர்.., மீண்டும் உயிர் வரும் என நம்பி ஏமாற்றம்

இறந்த சிறுவர்களின் உடலை உப்பில் புதைத்தால் உயிர் வரும் என்பதை நம்பி, உடல்களை உப்பில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் மரணம் கர்நாடகா மாநிலம், ஹாவேரி மாவட்டம் படாகி தாலுகாவில் உள்ள கலபுஜே கிராமத்தில் தான் இந்த…

பெஞ்சமின் நெதன்யாகு ஹிட்லருக்கு சமன் : துருக்கி அதிபர் விமர்சனம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹிட்லரிலிருந்து வேறுபட்டவர் அல்ல என துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan) தெரிவித்துள்ளார். அங்காராவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே துருக்கி…

30 வருஷமா கூட இருக்கன்., என் அப்பாவுக்கு கூட இப்படி அழுததில்ல., கதறி அழுத இலங்கை தமிழர்

யார் யாரோ விட்டு சென்றாலும் 'தலைவர்' விஜயகாந்துடன் கடைசிவரை இருக்கவேண்டும் என்று நாங்கள் இருந்தோம் என இலங்கைத் தமிழர் ஒருவர் விஜயகாந்த் வீட்டின் வெளியே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். முன்னாள் தமிழ் நடிகரும், தேமுதிகவின் நிறுவனரும் தலைவருமான…

ஜனவரி முதல் எரிபொருள் , எரிவாயு விலைகளில் மாற்றம்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. 18% வரியை நடைமுறைப்படுத்துவதால் எரிபொருள், எரிவாயு விலைகள் அதிகரிக்குமென நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர்…

எனக்கு என்ன சாப்பாடோ, அதுதான் எல்லாருக்கும்; சோத்துல வேறுபாடே கிடையாது – விஜயகாந்த்!

கடந்த 1986ம் ஆண்டு விஜயகாந்த் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. விஜயகாந்த் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள்,…

யாழ்.ஒருங்கிணைப்பு கூட்டத்தின் போது சபையின் நடுவில் வந்தவரால் பரபரப்பு

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக பேசப்பட்டபோது யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

நடப்பாண்டுக்கான யாழ் மாவட்டத்தின் இறுதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று

யாழ்ப்பாண மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலர், அம்பலவாணர் சிவபாலசுந்தரனின், ஏற்பாட்டில்மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்…

இங்கிலாந்து நோக்கி வந்துகொண்டிருந்த விமானம்: 38,000 அடி உயரத்திலிருந்து திடீரென கீழ்…

38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென கீழ் நோக்கி இறங்கியதால், பயணிகள் பயத்தில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்து நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஞாயிற்றுக்கிழமையன்று, கரீபியன்…

கில்மிசாவிற்கு வரவேற்பு

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்றைய தினம் வியாழக்கிழமை சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார். விமான…

தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் நெல்லிக்காய்

நெல்லிக்காய் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் வல்லமை கொண்டது என முன்னோர்கள் கூறியுள்ளனர். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கு இது உதவுகிறது. உடல் எடையை குறைக்க நெல்லிக்காயை ஒன்றை பயன்படுத்தினால் போதும்…

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ள மூன்று நியமனங்கள்

இலங்கையில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு தலைவர் மற்றும் ஏனைய இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிபர் ரணில்…

75 சவரன் நகை கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டதால் கேரள பெண் எடுத்த விபரீத முடிவு

75 சவரன் நகை கொடுத்தும் கணவரின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டதால் பெண் ஒருவர் விபரீத முடிவு எடுத்துள்ளார். கேரளா பெண் இந்திய மாநிலமான கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லம் அருகே உள்ள வண்டித்தனம் பகுதியை சேர்ந்தவர் சஹானா ஷாஜி.…

அகழியில் பாலஸ்தீனர்களின் உடல்கள்… உறைய வைக்கும் படங்கள்!

போரின் காட்சிகள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. வடக்கு காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல், காஸாவின் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது. சிதைந்த மற்றும் முழு உடல் சடலங்கள் ராபா எல்லையில் அடக்கம்…

இந்தியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் : பதற்றத்தில் மக்கள்

இந்தியாவிலுள்ள புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த வெடிகுண்டு விபத்தானது நேற்று முன்தினம் (26) மாலை இடம்பெற்றுள்ளது. நடந்த வெடிவிபத்தின் பொது அதிஷ்டவசமாக தூதரக ஊழியர்கள் எவருக்கும்…

கடலில் நீராடச் சென்ற 16 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த கதி!

புத்தளம் -மாரவில , மூதுகடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்று காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று (28.12.2023) கரையொதுங்கியிருந்த நிலையில் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது. மாரவில, மூதுகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான நிசங்சல…

காங்கோ: மழை வெள்ளத்தில் 22 போ் இறப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கசாய் சென்ட்ரல் மாகாணத்தின் கனாங்கா மாவட்டத்தில் பல மணி நேரத்துக்குத் தொடா்ந்த கனமழை காரணமாக 22 போ் உயிரிழந்தனா்.…

மக்கள் முன்னிலையில் பொலிஸார் மீது கொலை வெறித்தாக்குதல்! காரணம் என்ன

பிலியந்தலை சோமவீர சந்திரசிறி விளையாட்டரங்குக்கு அருகில் பெருந்திரளான மக்கள் பார்த்துக்கொண்டிக்க இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரை இரும்புக் கம்பியால் தாக்கி பலத்த…

கடைகளில் மிளகாய்த்தூள் வாங்குவோரிற்கு எச்சரிக்கை

இலங்கையில் பாண் தூள் மற்றும் பழைய அரிசிமா என்பனவற்றினை மிளகாய்த்தூளுடன் கலந்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. புறக்கோட்டை சுற்றியுள்ள கடைகளில் இந்த மிளகாய் தூள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சேவை…

முட்டை விலைத் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக முட்டையின் விலை 60-70 ரூபா வரையில் விற்பனையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்து ச.தொ.ச விற்பனை…

பொருளாதார வீழ்ச்சியால் நெருக்கடியில் இலங்கை மக்கள்

நாடளாவிய தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பங்களின் மாதாந்த வருமானம் 60.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வருமானம் குறைந்துள்ள நிலையில், 91 சதவீதமான…

மழை வெள்ளம் எதிரொலி தென் மாவட்ட மக்களே உஷார்! மின்சார வாரியம் எச்சரிக்கை..!

மின் இயந்திரங்களை பாதுகாப்பாக பயன்படுத்த மின்வாரியம் எச்சரிக்கை செய்துள்ளது. மழை வெள்ளம் தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழக்கை பெரும் பாதிப்பை சந்தித்தது. அரசு மீட்புப்பணிகளை…

இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவு

கடந்தவாரம் கண்டி வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில் கம்பஹாவில் மீண்டும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர்…

அரச ஊழியர்களுக்கான அதிர்ச்சித் தகவல்

இலங்கை அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த யோசனை அரசியல் மயப்படுத்தல் தொடர்பான தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் போராட்ட…

ஈழத் தமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி!

கேப்டன் என ரசிகர்களாலும், மக்களாலும் அன்போடு அழைக்கப்பட்ட நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலகுறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயகாந்த் உடல் நல குறைவால் தனது 71 ஆவது வயதி இவ் உலகை விட்டு…

தரமற்ற மருந்து இறக்குமதியின் பிரதான சூழ்ச்சியாளர்கள் மூவர்: வெளியான சர்ச்சைக்குரிய தகவல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மேலதிக செயலாளர் டொக்டர் ரத்நாயக்க மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பி இறக்குமதியின் பின்னணியில் பிரதானமாக செயற்பட்டவர்கள் என…

மட்டு. கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று (28.12.2023) காலை கரையொதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் கடந்த (27.12.2023) ஆம் திகதி மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர்.…

அமெரிக்கா – கனடா மக்களுக்கு விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் ஜாம்பி மான் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் இந்த 'ஜாம்பி மான் நோய் பரவுகிறது. பொதுவாக ஆரோக்கியமான மூளை புரதங்கள்…

மணிப்பூர் முதல் மும்பை வரை – ரெடியான ராகுல் காந்தி..!

அடுத்த ஆண்டு ஜனவரி 14 மணிப்பூர் முதல் மும்பை வரை பாத யாத்திரையை தொடங்கவுள்ளார். பாரத் ஜூடோ யாத்ரா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பாரத் நியாய் யாத்ரா 2.0…

யாழில். ஆலயத்தில் தேவாரம் பாடிக்கொண்டிருந்தவர் மயங்கி சரிந்து உயிரிழப்பு

ஆலயமொன்றில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சி.இராசரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார். தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு தினமும் சென்று தேவாரம் ஓதி…

யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடி – நேற்றும் இருவர் 26 இலட்ச ரூபாயை இழந்தனர்

இணைய மோசடியில் சிக்கி யாழில் மேலும் இருவர் 26 இலட்ச ரூபாய் பணத்தினை இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட முடியும் என ஆசை வார்த்தைகளுடனான விளம்பரங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடிக்காரர்கள்…

யாழில் மகரஜோதி மண்டல யாத்திரை

ஈழத்து சபரி மலை என அழைக்கப்படும், யாழ்ப்பாணம் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய மகரஜோதி மண்டல யாத்திரை நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

யாழில் பொலிஸாரினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபர் கசிப்புடன் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் 15 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவில் கொட்டைக்காடு பகுதியை சேர்ந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் நேற்றைய தினம் புதன்கிழமை கைது…

யாழ். நகர் கடைகளில் தீ – இரு கடைகளில் இருந்து பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

யாழ்ப்பாண நகர்பகுதியில் உள்ள பெரிய கடை வீதி கடை கட்டட தொகுதியில், நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரண்டு கடைகள் தீயில் எரிந்துள்ளன. இதன்போது கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்…