பாடசாலை மாணவர்களுக்கான உணவு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் எண்பத்தைந்து ரூபாவை நூற்றி பதினைந்து ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய விலையில் மதிய உணவை வழங்க முடியாது என சப்ளையர்கள் அறிவித்ததைத்…