கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீர்மானம்
எதிர்வரும் இரு வருடங்களுக்கு சர்வதேச மாணவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை கனேடிய அரசு மேற்கொள்ளவுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டுக்கான புதிய…