;
Athirady Tamil News

டீ, பிஸ்கட் மட்டும் தான்.. சமோசா தரலைங்க: இந்தியா கூட்டணி சந்திப்பில் வருத்தமடைந்த எம்.பி

இந்தியா கூட்டணி சந்திப்பின் போது டீ, பிஸ்கட் மட்டும் தான் கொடுத்தார்கள், சமோசா தரவில்லை என்று எம்.பி ஒருவர் கூறியுள்ளார். இந்தியா கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்துவதற்காக…

யாழில் மருத்துவத்துறைக்கு தனது உடலை கொடுக்க சொல்லி உயிர்விட்ட பெரியவர்..!!!

நாவற்குழியை பிறப்பிடமாகவும் நுணாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தம்பிராசா இயற்கையிலேயே பார்வையை இழந்த ஒருவர். இருப்பினும் தனது அயராத முயற்சியால் சுய தொழில் முனைவராக தன்னுடைய இறுதிக் காலம் வரை வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

யாழில் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - துன்னாலை குடவத்தை பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருளுடன் பெருந்தொகை பணம் மற்றும் பெருமளவான தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது. 43 வயதான குறித்த பெண் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றைய…

போதை ஒழிப்புத் திட்டம் யாழ். மாவட்டத்தில் 102 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 32 பேரும், யாழ்ப்பாணம்…

யாழில். 2ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக, நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில், 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 40 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த…

இறந்துகிடந்த தந்தை, அடுத்தநாள் 14 பேரை சுட்டுக்கொன்ற பல்கலைக்கழக மாணவர்! அதிர வைத்த…

செக் குடியரசு நாட்டில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் 14 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொடூர சம்பவம் செக் குடியரசில் உள்ள Prague பல்கலைக்கழகத்தில் 24 வயது மாணவர் ஒருவர் தனது தந்தை உயிரிழந்த மறுநாள், 14 பேரை…

தமிழர் பகுதியொன்றில் 2வது விமானி என்ற பெருமையை படைத்த இளைஞன்! குவியும் வாழ்த்துக்கள்

இலங்கையில் விமான ஓட்டியாக தனது விமான பயிற்சி கல்லூரியில் முதலாம் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்து அதற்குரிய சான்றிதழை நானாட்டான் பகுதியை சேர்ந்த ஞானேந்திரன் லெக்சன் என்ற தமிழ் இளைஞன் பெற்றுக் கொண்டுள்ளார். மன்னார் - நானாட்டான் மண்ணின்…

கொழும்பில் கிறீம்கள் கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை

கொழும்பு, புறக்கோட்டையில் காலாவதியான முக கிறீம்கள் மற்றும் வாசனை திரவியங்களை தலா 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் மோசடி கும்பலை நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வெல்லம்பிட்டி பகுதியில் காலாவதியான கிறீம்கள்…

இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி: 20 சதவீதமாக அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும் என…

சதொசவில் வெள்ளை சீனியின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

லங்கா சதொசவில் 275 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட வெள்ளை சீனியின் விலை 20 ரூபாவினால் அதிகரித்து 295 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அரசாங்க நிறுவனம் என்ற வகையில் மக்களுக்கு குறைந்த விலையில் சீனி…

பொரளை மயானத்தில் புதைக்கப்பட்டவர்களின் பெயர்களில் வரி இலக்கங்கள்

கொழும்பு, பொரளை மயானத்தின் கல்லறைகளிலுள்ளவர்களின் அடையாள அட்டை இலக்கங்களுக்கும் வரி இலக்கங்கள் பெறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். போலி வரி இலக்கங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சுங்கச்சாவடி…

பன்முகத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ; ரணில் விக்ரமசிங்க

நாட்டின் வரவு - செலவுத் திட்டத்தில் மாவட்டங்களின் பன்முகப்படுத்தப்பட்ட திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

இந்திய பொதுத் தேர்தல் வரை வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்படாது

இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால், வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 50 சதவீதம் வரை குறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 39 - 40 இந்திய ரூபாயாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை தற்போது…

பண்டிகைக் காலத்தில் வீழ்ச்சியடைந்துள்ள கேக் விற்பனை

நாடளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை 50 வீதம் குறைவடைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். கிலோ அளவில் கேக் கொள்வனவில் ஈடுபட்டு…

வடக்கில் அதிபர் நியமன செயற்பாட்டில் பாரிய குழப்ப நிலை: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தேசிய ரீதியாக அண்மையில் வழங்கப்பட்ட அதிபர் தரம் மூன்றிற்கான நியமனத்தின் பின்னர் வடமாகணத்தில் சரியான முறையில் பாடசாலைகள் பிரதேச ரீதியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில்…

யாழில் அதிகரிக்கப்பட்டுள்ள வெள்ள அணர்த்தத்தின் பாதிப்பு

யாழில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் இதுவரை 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738பேர்…

இலங்கை சென்ற அமெரிக்க தமிழர் அமைப்பின் பிரதிநிதி அதிரடி இடைநீக்கம்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அண்மையில் இலங்கை அரசை சந்தித்த குழுவில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவர் எந்த ஒரு முன்னறிவித்தல் இன்றி அக்குழுவில் இடம் பெற்றுள்ளதால், குறித்த நபரை அந்த அமைப்பு தற்காலிகமாக…

விசேட அதிரடிப் படையினரால் 4 வாள்கள் மீட்பு! ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். நெல்லியடி மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த…

ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறாகும் டிக்டாக் பாவணை

எதிர்வரும் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள தாய்வான் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான விமர்சனங்களுக்கு சீனா டிக் டாக்கைப் பயன்படுத்துகிறது. இது அந்நாட்டு இளைஞர் சமூகத்தை குறிவைத்து செய்யப்படுவதாகவும், தாய்வானில் உள்ள அரசாங்கம் மற்றும்…

வானில் தோன்றிய கிறிஸ்துமஸ் மரம்: நாசா வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்

பூமியில் இருந்து சுமார் 2,500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் கிறிஸ்துமஸ் மரம் போன்ற தோற்றத்தை நட்சத்திரக்கூட்டங்கள் உருவாக்கி இருப்பதை நாசா படம் பிடித்து பகிர்ந்துள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மரம் போன்ற வடிவில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை நாசா…

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி,…

கடத்தப்பட்ட பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபர் கண்டுபிடிப்பு

கடத்தப்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபரை ஈக்வடோர் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கொலின் ஆம்ஸ்ட்ரோங் என்ற 78 வயதான தொழிலதிபரே கடத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டவராவர். இவர் முன்னாள் இராஜதந்திரி என…

டைனோசர் முட்டையை குலதெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.., எங்கு தெரியுமா?

முன்னோர்களின் வழியில் டைனோசர்களின் முட்டையை குலதெய்வமாக கிராமத்தினர் வழிபடும் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கு நடக்கிறது? இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டம் பட்லியா கிராமத்தைச் சேர்ந்தவர் வெஸ்டா மண்டலோய்…

கூகுள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட கோடிக்கணக்கான அபராதம்

ரஷ்யாவை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக கூகுளுக்கு 421 கோடி அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,…

இலங்கை நாடாளுமன்ற அரசியலால் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமா..!

இலங்கை தீவுக்குள் ஈழத்தமிழர்கள், நாடாளுமன்ற அரசியலுக்குள்ளாலோ, சமாச்சார அரசியலுக்குள்ளாலோ, ஒப்பந்தங்கள், பிரகடனங்கள், புரிந்துணர்வுகள் என எந்த வகையான அரசியல் ஜனநாயக செயற்பாடுகளுக்குள்ளாலும் சிங்கள பௌத்த அரசியல் ராஜதந்திரத்தினை எதிர்கொள்ள,…

மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம்

புதிய இணைப்பு மன்னார் மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக க.கனகேஸ்வரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் நியமனக் கடிதத்தை அவர் இன்று பெற்றுக்கொண்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்…

குடத்தனை பகுதியில் தொடரும் வாள் வெட்டு : இளம் குடும்பஸ்தர் காயம்

குடத்தனை பகுதியில் நேற்று (20.12.2023) இடம்பெற்றுள்ள வாள்வெட்டு சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாக…

யாழ்ப்பாணத்தில் மகனின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ரம்பா! (Photos)

தென்னிந்திய பிரபல நடிகையும் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழரை திருமணம் செய்தவருமான நடிகை ரம்பா இந்திரகுமார் தம்பதியினர் தமது மகனின் 05 ஆவது பிறந்ததினத்தினத்தை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டமானது…

இறக்குமதிக்கு தடை; எகிறும் வெங்காய விலை

கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்றைய தினம் (20) ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. இறக்குமதிக்குத் தடை இந்தியா வெங்காய இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது. இந் நிலையில், பாகிஸ்தானில்…

பாரிஸ் செல்லும் மக்களுக்கு நடக்கும் மோசடி! அமெரிக்க பெண் எச்சரிக்கை

பிரான்சில் வசிக்கும் அமெரிக்க பெண்ணொருவர் பாரிசில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து Clear cup மோசடி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். டிக்டோக் பிரபலம் அமெரிக்காவின் Massachusetts நகரைச் சேர்ந்தவர் அமண்டா ரோல்லின்ஸ் (Amanda Rollins). 34 வயதான…

பாரிய போராட்டத்திற்கு தயாராகும் மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள்

மயிலத்தமடு பண்ணையாளர்களின் போராட்டமானது எதிர்வரும் சனிக்கிழமை(23) 100 நாட்களை தொடும் நிலையில் அன்றைய தினம் பாரிய போராட்டத்திற்கு பண்ணையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனை சித்தாண்டியில் பண்ணையாளர்கள் போராட்டம் முன்னெடுத்துவரும் இடத்தில்…

ஒட்டுமொத்த நோய்களுக்கும் மருந்தாகும் மரமஞ்சள்.. முழுசா தெரிஞ்சிக்கோங்க

பொதுவாக மரமஞ்சள் சித்த மருத்தவத்திற்கு பெரிதும் பங்களிப்பு செய்கின்றது. இது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் மஞ்சளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் முற்றிலும் வேறுப்பட்டதாக இருக்கும். சாதாரண மஞ்சள் என்றால் அது கிழங்கை பயன்படுத்துவோம். ஆனால்…

மோசடியாக சிம் கார்ட் பெற்றால் 3 ஆண்டுகள் சிறை

தொலைத்தொடர்பு சாத​ன‌‌ங்​க‌ள் தவ​றாக‌ப் பய‌ன்​ப​டு‌த்​த‌ப்​ப​டு​வ​தை‌த் தடு‌க்க, வி‌ண்​ண‌ப்​ப​தா​ர​ரி‌ன் பயோமெட்​ரி‌க் விவ​ர‌ங்​களை க‌ட்டா​ய‌ம் சரி​பா‌ர்‌த்த பி‌ன்ன‌ரே, அவ​ரு‌க்​கு‌த் தொலைத்தா​ட‌ர்பு நிறு​வ​ன‌‌ங்​க‌ள் சி‌ம் கா‌ர்‌ட் வழ‌ங்க…

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள கவலை

தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை, மக்கள் தற்போது அனுபவிக்கும் அசௌகரியங்களை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர்…