;
Athirady Tamil News

சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும், தற்போது பெட்ரோல் நிலையங்களுக்கு வழங்க வேண்டிய தரகு பணத்தில் 35 சதவீதத்தை பராமரிப்பு…

மிதக்கும் தென்மாவட்டங்கள் – ஆளுநர் ஆலோசனையில் பங்கேற்காத தமிழக அரசு..!!

வெள்ள பாதிப்புகளில் மீட்பு பணிகள் துரிதமாக தமிழக அரசு ஒருங்கிணைப்பு இல்லாததால் மேற்கொள்ள முடியவில்லையென என கவர்னர் மாளிகை வருத்தம் தெரிவித்துள்ளது. வெள்ள - மழை பாதிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற 4 மாவட்டங்களை கனமழையினால் பெரும்…

ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலம்

முல்லைத்தீவு நகரத்திற்குச் செல்லும் ஏ-35 வீதியின் வட்டுவாகல் பாலம் பாரியளவில் சேதமடைந்தள்ளது. நீண்ட காலமாக எவ்வித புனரமைப்புக்களுமின்றி காணப்படும் இந்த பாலத்தின் மையப்பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.…

போதைப்பொருள் கடத்தல்; சந்தேக நபரின் பலகோடி சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபருக்கு சொந்தமான பத்துக் கோடி பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அதன்படி கஹதுடுவ மூனமலவத்த பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட…

அரச பேருந்து ஊழியர்களின் திடீர் பணி புறக்கணிப்பு: சிரமத்தை எதிர்நோக்கும் பொதுமக்கள்

போக்குவரத்துசபை பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இலங்கை போக்குவரத்துசபை டிப்போக்களில் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 18…

பைடனை விட கமலா ஹாரிஸ் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார்., புதிய கருத்துக்கணிப்பு தரும்…

அமெரிக்க மக்கள் தங்களின் 47வது அதிபரை 2024ல் தேர்ந்தெடுக்கவுள்ளனர். ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். நம்பகமானதாகக் கருதப்படும் Manmouth…

பள்ளிவாசல் ஊழியரைக் கொலை செய்து தப்பிச் சென்ற நபர் கைது

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பிச் சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 9 ஆந்திகதி சனிக்கிழமை குறித்த கொலைச்சம்பவம் அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன்,…

உலக வங்கியிடமிருந்து மற்றுமொரு நிதி உதவி

இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு 500 மில்லியன் டொலர் திட்டமான "Sri Lanka Resilience, Stability and Economic Turnaround (RESET) Development Policy…

ஊர் சுத்தி பார்க்கவா வந்தேன்..? தூத்துக்குடியில் திடீரென ஆவேசமான உதயநிதி..!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசின் நடவடிக்கைகளை விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். மழை வெள்ள பாதிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை…

யாழில் பாடசாலைக்கருகில் போதைப்பொருள் விற்பனை ; சிக்கிய 15 மாணவர்கள்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த 15 மாணவர்கள் இனம்காணப்பட்டு கடுமையாக…

காசாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு

காசாவில் உள்ள அகதிகள் மூகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் தாக்குதல் இருதினங்களுக்கு முன்பு தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய ராணுவம் அத்துமீறி தாஅக்குதல் நடத்தியுள்ளது.…

ரூ.2,000 கோடி அவசர நிதி: பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அதிகனமழை காரணமாக உருக்குலைந்து போயுள்ள, தென் மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி அவசர நிதியாக ஒதுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

தமிழகத்தின் பாதியாக மாறுகின்றதா யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தின் வலிகாகம் வடக்கில் அமைந்துள்ள சிறப்புமிக்க குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய புதிய சிற்பதேர் வெள்ளோட்டவிழா நோட்டீஸ் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் ஆலயம் அந்த…

இங்கிலாந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞர்

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 31 வயதான ஓஷத ஜயசுந்தர என்ற பல்கலை மாணவரே உயிரிழந்துள்ளார். மாணவர் வீதியில்…

இலங்கையில் மோட்டார் சைக்கிள்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி : அதிகரிக்கும் விலை

ஜனவரி முதலாம் திகதி முதல் நாட்டில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப் போகிறது. இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத VAT புதிய திருத்தத்தின் மூலம் மோட்டார் சைக்கிள்களுக்கும்…

யாழ்.பல்கலை மாணவன் போதைப்பொருளுடன் கைது

யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மாணவன் தங்கி இருந்த அறையை சோதனையிட்ட போது , போதை மாத்திரைகள் , தடை செய்யப்பட்ட லேகிய பொதிகள் என்பவற்றை…

பரீட்சைகள் திணைக்களத்தின் அசமந்தம்; கடும் சிரமத்திற்குள்ளான ஆசிரியர்கள்

புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டுக்காக வருகை தந்த ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாத காரணத்தினால் இன்று (2023.12.20) காலை பரீட்சை திணைக்களத்திற்கு அருகில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. வினாத்தாள் மதிப்பீட்டிற்காக…

சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக அதிகரிப்பு!

சீனாவில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 700க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தில்…

அவையில் இல்லை – வாரணாசியில் உரையாற்றும் மோடி, அமித் ஷா – எதிர்க்கட்சிகள்…

மக்களவை அத்துமீறலை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை விவகாரம் சென்ற வாரம், எம்.பி.க்கள் அரங்கிற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து புகை குண்டுகளை வீசிய சம்பவம் தற்போது வரை நாடாளுமன்றத்தின் அவைகளில்…

யாழ்.புறநகர் பாடசாலைக்கு அருகில் போதை வியாபாரம் ; 6 பேர் கைது – மாணவர்களுக்கு கடும்…

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த 15 மாணவர்கள் இனம்காணப்பட்டு , அவர்களை…

யாழ் பல்கலைக்கழகத்தினுள் அரைகுறை ஆடையுடன் சென்றவர்களால் வெடித்த சர்ச்சை

யாழ் பல்கலைக்கழகத்தினுள் அரைகுறை ஆடையுடன் சென்றவர்கள் , அங்கிருந்த காவலாளிகளுடன் முரண்பட்ட சம்பவம் ஒன்று சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. பல்கலைகழகங்களில் மரபு ரீதியான ஆடையுடன் மாணவர்கள், மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் அனைவரும்…

யாழ்.பல்கலைக்குள் அரைக்காற்சட்டையுடன் செல்ல முற்பட்ட நபர் ; வைரலாகியுள்ள காணொளி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நபரொருவர் அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டமை சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவின் சில திரைப்படங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் மீண்டும் பாஸ் நடைமுறை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் (PASS) அமுல்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள், திருட்டுச் சம்பவங்கள், நோய்த்…

நிறுத்தப்படும் கல்வி செயற்பாடுகள்! பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான மேலதிக வகுப்புக்கள், தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின்…

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு : வாயு மாசுபாடு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ள நிலையில், வாயு மாசுபாடு அதிகரிக்கக் கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் நேற்றிரவு இந்த எரிமலை வெடிக்க…

ரஜினி முதல் அதானி வரை., ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படும் பிரபலங்கள்,…

அயோத்தியில் ராமர் கோயில் சிலையை நிறுவ ராம ஜென்மபூமி அறக்கட்டளை விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ராமாலய சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு புத்த மத தலைவர் தலாய் லாமா முதல் பிரபல தொழிலதிபர் அதானி வரை பல முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக…

22 பாடசாலைகளுக்கு மின்சாரம் இல்லை : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

மாத்தறை மாவட்டத்தின் வலயக் கல்விப் பிரிவில் ஐந்து தேசிய பாடசாலைகள் உட்பட 22 பாடசாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதிப் பற்றாக்குறை பாடசாலைகளின்…

பண்டிகை காலங்களில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கோவிட் - 19 பெருந்தொற்று காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களை மீண்டும் கடைப்பிடிப்பதன் மூலம், வைரஸ் நோய் தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என ரிட்ஜ்வே மருத்துவமனையின் சுவாச நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.…

1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

கடந்த ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு…

நெல்லியடியில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , இரண்டு…

உறக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

புத்தளத்தில் இளைஞர் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆராச்சிக்கட்டுவ பங்கதெனிய வெஹரக்கல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய ஹசித் சந்தருவன் பெரேரா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி…

கனடாவில் தொழில் வாய்ப்புக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவில் தொழில் வாய்ப்புக்களில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஐந்தாவது காலாண்டாக நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை…

இலங்கையில் மீண்டும் கொவிட் கால கட்டுப்பாடுகள் : மக்களுக்கு சுகாதாரதுறை எச்சரிக்கை

தற்போது நாட்டில் டெங்கு, இன்புளுவன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் பரவி வருவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கொவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களைக் மீண்டும் பின்பற்றுவதன்…

இரண்டு குழுக்களுக்கு இடையே கடும் மோதல்: பெண் உட்பட ஐவர் மீது வாள் வெட்டு

ஹப்புத்தளை பெரகலை சந்தியில் 18 பேர் கொண்ட இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட ஐவர் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை…