;
Athirady Tamil News

திருகோணமலையில் 61 குதங்கள் குத்தகைக்கு

திருகோணமலை சீனன் குடாவிலுள்ள 99 எண்ணெய்க் குதங்களில் 61 குதங்களை திருகோணமலை முனைய நிறுவனத்துக்கு 50 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் குதங்கள் 16 வருட காலப்பகுதியில் 7 கட்டங்களாக அபிவிருத்தி செய்…

பிலிப்பின்ஸ்: நிலச்சரிவில் சிக்கி 10 போ் உயிரிழப்பு

பிலிப்பின்ஸில் தொடா் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 சிறுவா்கள் உள்பட 10 போ் உயிரிழந்தனா்; 3 பேரைக் காணவில்லை. அந்த நாட்டில் தங்கச் சுரங்கங்கள் நிறைந்த மங்கயோ நகரப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் கிறிஸ்துவ பிராத்தனை…

தீவிரமடையும் டெங்கு : அதிகரிக்கும் நோயாளர்கள்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கொழும்பு மற்றும் யாழ் மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.…

பரோட்டா இல்லாத ஹோட்டலா : உரிமையாளர்களை தாக்கிய மர்ம நபர்கள்

பாதுக்க - அங்கம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்த இருவர் ஹோட்டலை நடத்திச் சென்ற தம்பதியினரை தாக்கி ஹோட்டலையும் சேதப்படுத்தியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை (2024.01.18) இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம்…

காசோலையை காண்பித்து மோசடி : யாழைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

காசோலையை வழங்கி 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பெண்கள் உட்பட 6 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 36 வயதுடைய…

அமெரிக்க அதிபரை புறக்கணிக்கும் இஸ்ரேல் பிரதமர்

காசாவில் போர் முடிவுக்கு வந்தவுடன் பலஸ்தீன அரசு நிறுவப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ஊடக சந்திப்போன்றில் கலந்துக் கொண்ட போதே குறித்த விடயத்தை அவர…

ட்ரான் ஷோ, கண்காட்சி – புத்தக நிலையம் – களைகட்ட துவங்கிய திமுக இளைஞர் அணி…

நாளை திமுகவின் இரண்டாவது இளைஞர் மாநில மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்ட ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞர் அணி மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில்…

இலங்கையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு

லங்கா சதொச நிறுவனங்களில் சில நாட்களாக முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், உள்ளூர் முட்டைகள் மற்றும் கோழி இறைச்சிகள்…

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக சிறீதரன் வழங்கியுள்ள உறுதி

நிலத்திலும் புலத்திலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் இலக்குகளையும் அடைவதற்கான பொது வேலைத்திட்டப் பொறிமுறையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதாக தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.…

15 இலிருந்து 66 ஆக உயர்ந்த பணி நீக்க எண்ணிக்கை

மின்சார சபையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலிருந்து 66 ஆக உயர்வடைந்துள்ளது. மின்சார சபையை மறுசீரமைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மின்சார…

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிம், சமுர்த்தி மற்றும் வறிய மக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் செயயற்பாடுகளுக்கே வரி வருமானம் போதுமானதாக உள்ளது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…

முல்லைத்தீவில் கரையொதுங்கிய பங்களாதேஷ் நாட்டவருடைய சடலம்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்று (19) காலை கரையொதுங்கிய சடலம் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவருடையது என இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த…

மற்றுமொரு உலகப்போருக்கு வழிவகுக்கும் வடகொரியா

தென்கொரியாவைத் தனது முதன்மை எதிரி நாடாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், இதனால் அங்கே மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவை தனது நாட்டின் "முதன்மை எதிரி" என்று அறிவித்துள்ளார். எல்லையில்…

அயோத்தியில் விருந்துக்கு மட்டும் ரூ.50 கோடி.., செலவை ஏற்கிறாரா நடிகர் பிரபாஸ்?

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள விருந்து செலவை நடிகர் பிரபாஸ் ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. மாபெரும் கும்பாபிஷேக விழா பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி…

2025ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

2025ஆம் ஆண்டு இலங்கையில் புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின்…

கட்சியின் தலைமைத்துவம் வேண்டாம்: நிராகரிக்கும் சாணக்கியன்

அரசியலமைப்பை இன்னும் கற்றுக் கொண்டிருப்பதால் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடுவது குறித்து எண்ணமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நேர்காணல் ஒன்றில்…

யாழ்ப்பாணம் ஊரெழுவில் கசிப்பு கோட்டை முற்றுகை

யாழ்ப்பாணம் - ஊரெழு கிராமத்தில் கசிப்பு குகை ஒன்று இளைஞர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (20.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் தப்பி சென்ற நிலையில் கசிப்பு…

நயினை அம்மனுக்கு தங்க குடம்

நயினாதீவு நாகபூசணி அம்மன் திருக்குடமுழுக்கிற்காக தங்கத்திலான திருக்குடம் ஆலயத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த தங்க திருக்குட பவனி இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்று , திருக்குடமுழுக்கிற்காக கங்காதரணி தீர்த்தக் கேணியில் இருந்து…

காசாவில் போர் நிறுத்தத்தை எதிர்க்கும் அமெரிக்கா: பின்னணி காரணம் என்ன?

காசாவில் பொதுவான போர் நிறுத்தத்தை கொண்டு வருவதில் உடன்பாடு இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹமாஸ் இடங்களை குறிவைத்து வடக்கு காசா பகுதிக்குள்…

ராமா் கோயில் விழா: கடுமையான விரதத்தில் மோடி! இளநீா் மட்டுமே உணவு; தரையில் உறக்கம்

அயோத்தி ராமா் கோயில் மூலவா் பிராணப் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடி 11 நாள்கள் கடுமையான விரதத்தை அனுஷ்டித்து வருகிறாா். இளநீா் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளும் அவா், தரையில்தான் உறங்குவதாக தகவலறிந்த வட்டாரங்கள்…

முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

72 சுகாதார தொழிற்சங்கங்களால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.…

யாழில் கடை எரிக்க 12 இலட்சம் ; வாகனம் எரிக்க 07 இலட்சம்

யாழ்ப்பாணத்தில் நாசகார செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள இரண்டு ஆடை விற்பனை கடைகள்…

யாழில் நாய் குறுக்கே பாய்ந்ததால் பறிபோன உயிர்

யாழ்ப்பாணம் நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் குடும்பத்துடன் பயணித்த நபர் ஒருவர் நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மனைவி பிள்ளைகள் காயம் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி…

கழிவு வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் : கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரை நேற்று மாலை 7 மணியளவில் மக்கள் இறுதியாக அவதானித்துள்ளதாக…

தெற்கு கடற்பரப்பில் பெருந்தொகை போதைப்பொருளுடன் இரு படகுகள் கைப்பற்றல்

மாத்தறை, தெவுந்தர கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் இருபடகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த இரு படகுகளும் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினரும்…

நிலவில் வெற்றிகரமாக தடம் பதித்த “மூன் ஸ்னைப்பர்” விண்கலம்: 5வது நாடாக சாதித்த ஜப்பான்

நிலவின் மேற்பரப்பில் தங்களுடைய “மூன் ஸ்னைப்பர்” விண்கலத்தை ஜப்பான் வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளது. சாதித்த ஜப்பான் நிலவில் தடம் பதிக்கும் ஜப்பானின் கனவானது, “மூன் ஸ்னைப்பர்”(Moon Sniper) என்று அழைக்கப்படும் SLIM விண்கலம் மூலம்…

போக்குவரத்து அபராத தொகையை இரவு நேரங்களில் செலுத்தும் புதிய வசதி

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை இரவு நேரத்திலும் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட தபால கங்களில் மாத்திரம் இந்த கட்டணம் செலுத்த…

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

வங்கிக் கடனட்டைகளில் நடைபெறும் மோசடிகள் தொடர்பில் நாளுக்கு நாள் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பொது மக்களின் உளவியல் ஆசைகள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையினைக் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் மோசடியாளர்கள் மிக நூதனமாக…

வீட்டின் பதுங்கு குழியில் கட்டுக்கட்டாய் பண நோட்டுகள்: தென்னிலங்கையில் பொலிஸார் அதிரடி…

தென்னிலங்கையின் கம்பஹாவில் உள்ள வீடு ஒன்றின் பதுங்கு குழியில் இருந்து பொலிஸார் 22 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை கைப்பற்றியுள்ளனர். பதுங்கு குழியில் பணம் வெளிநாட்டில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் விற்பனை செய்து வரும் பட்டா மஞ்சுவின்…

சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி குடும்பஸ்தர் : பொலிஸாருக்கு ஏற்பட்டு பெரும் அவமானம்

குருணாகலில் அப்பாவி குடிமகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பொலிஸ் திணைக்களத்திற்கு பெரும் அவமானம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் லொறி…

முன்னாள் டிஜிபி வழக்கில் இருந்து நீதிபதி ஆனந்த் திடீர் விலகல் – என்ன காரணம்?

முன்னாள் டிஜிபி வழக்கில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகியுள்ளார். முன்னாள் டிஜிபி வழக்கு தமிழ்நாடு முன்னாள் டிஜிபியும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான நட்ராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து வாட்ஸ் அப் குரூப்களில் அவதூறு…

மனித பாவனைக்கு உதவாத அரிசி சந்தையில்; மக்களுக்கு எச்சரிக்கை

மனித பாவனைக்கு ஒவ்வாத 32 அரிசி கொள்கலன்களை துறைமுகத்தலிருந்து விடுவிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தயாராகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.…

இலஞ்சம் கோரி கைதான அரச உத்தியோகத்தர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு…

வடக்கு, கிழக்கில் கொட்டிதீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00…