வீட்டின் பதுங்கு குழியில் கட்டுக்கட்டாய் பண நோட்டுகள்: தென்னிலங்கையில் பொலிஸார் அதிரடி…
தென்னிலங்கையின் கம்பஹாவில் உள்ள வீடு ஒன்றின் பதுங்கு குழியில் இருந்து பொலிஸார் 22 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
பதுங்கு குழியில் பணம்
வெளிநாட்டில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் விற்பனை செய்து வரும் பட்டா மஞ்சுவின்…