;
Athirady Tamil News

தொடருந்து கேட் காவலர்களின் வேண்டுகோள்

நாடளாவிய ரீதியில் உள்ள தொடருந்து கேட் காவலர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு தொடருந்து கேட் காவலர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, ​​655 பாதுகாப்பற்ற தொடருந்து கேட்களில், 2,065 காவலர்கள் பணிபுரிகின்றனர்,…

திருகோணமலை வைத்தியசாலையில் இப்படி ஒரு அவலம்!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளியை கொண்டு செல்ல சக்கர நாற்காலி வழங்காததால் , மூதாட்டி ஒருவரை உறவினர்கள் அவரை தூக்கி சென்ற சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. திருகோணமலை வைத்தியசாலையில் எலும்பு முறிவுக்கு உள்ளாகி…

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் 4-ஆவது சுற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் எத்தனை ஏவுகணை, குண்டுகள் வீசப்பட்டன போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை எனினும் ஹவுதி…

ராமா் கோயில் சிறப்பு அஞ்சல் தலைகள்: பிரதமா் வெளியீடு

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயில் தொடா்பான சிறப்பு அஞ்சல் தலைகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வெளியிட்டாா். மேலும், கடவுள் ராமா் தொடா்பாக உலகின் பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் தொகுப்பு…

யாழில் தொடரும் துயரம்; இரண்டுகளின் தந்தை உயிரிழப்பு

யாழில் டெங்கு நோயாயால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய இரு பிள்ளைகளின் தந்தை உயிர்ழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை இன்றைய தினம் (19)…

யாழ்.போதனாவில் இரண்டு டெங்கு மரணம் பதிவு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர்…

நாட்டை சோகத்தில் ஆழ்த்திய சிறுவனின் மரணம்

களனி ஆற்றில் நீராடச் சென்ற போது முதலை ஒன்றால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது. கடுவெல வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் களனி ஆற்றுப்படுகையில் இந்த துயர…

யாழில் 12 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 12 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை…

14ஆவது வர்த்தக கண்காட்சி

14 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 10:30 மணிக்கு ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. ஆரம்ப நிகழ்வில்,…

ஈரானுக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் : அதிகரிக்கும் போர் பதற்றம்

பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் ஜெய்ஷ் உல் அடல் பயங்கரவாத…

பனியால் சூழ்ந்த டெல்லி : கடும் குளிர் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் இன்று  (19) காலை கடும் பனி மூட்டம் ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பனியுடன் கூடிய குளிர் அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : 17 பேர் பணியடை நிறுத்தம்

மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த 17 மின்சார ஊழியர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. காசாளர்கள் குழு ஒன்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான…

யாழ்.உடுவிலில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணம், உடுவில் - மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடுவில் - மல்வம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து திருட்டு…

இலங்கை சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்

கடந்த ஆண்டில் (2023) மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற…

ஜூன் மாதத்திற்குள் குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பான குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனை பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

அஸ்வெசும தொடர்பில் விசாரணை : மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம்

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, இது தொடர்பில் தனிநபர்களாலும் அமைப்புகளாலும் பல முறைப்பாடுகள் பதிவு…

தாய்லாந்து பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 22 பேர் உயிரிழப்பு

தாய்லாந்து நாட்டின் முவாங் மாவட்டத்தில் பட்டாசு ஆலை ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியிலிருந்த நிலையில், நேற்று மாலை திடீரென ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதாக தாய்லாந்து ஊடகங்கள்…

மொட்டுக்கட்சிக்குள் கடும் மோதல்: நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க திட்டம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்துமாறு பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமல் ராஜபக்சவின்…

பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இரவில் ஏற்பட்ட பதற்றம் : குவிக்கப்பட்ட அதிரடி படையினர்

குருணாகல், நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு கடும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது, ​​பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கி சாரதி மீது…

கொழும்பில் உடைக்கப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்

கொழும்பு நகரில் உள்ள 06 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 08 கட்டிடங்கள் அபாயகரமான சூழ்நிலை காரணமாக சீர்செய்ய அல்லது இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரம் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர்…

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி: இலங்கையில் கொட்டும் டொலர்

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதனால் இலங்கைக்கு நம்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹௌத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் காரணமாக பல கப்பல்கள் கொழும்பு…

வாகன சாரதிகளுக்கு கடுமையாகும் சட்டம் : மீறினால் பெரும் அபராதத்தொகை

போக்குவரத்து விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி வாகனம் செலுத்துவது தொடர்பில் பாதுகாப்பு கமரா அமைப்புகளில் பதிவாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன்…

பள்ளி மாணவர்களுடன் நீரில் கவிழ்ந்த சுற்றுலா படகு: குஜராத்தில் 12 மாணவர்கள், 2 ஆசிரியர்கள்…

பள்ளி சுற்றுலாவுக்கு சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது பள்ளி 12 மாணவர்கள் வரை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கவிழ்ந்த படகு இந்தியாவின் குஜராத்(Gujarat) மாநிலம் வதோதராவில்(Vadodara) உள்ள ஹர்னி ஏரியில் (Harni Lake) பள்ளி…

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணருக்கு விளக்கமறியல்

வைத்தியசாலை பெண் ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரை ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கராப்பிட்டிய வைத்தியசாலையின் கனிஷ்ட…

அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரம் : ஒதுக்கப்பட்டது பணம்

அதிபர் தேர்தலை இந்த வருடத்தில் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் பதினெட்டாம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அதிபர் தேர்தலை ஆணைக்குழு நடத்த வேண்டும் என அவர்…

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு…

நன்னடத்தை பாடசாலையின் சிறுவனின் மர்ம மரணம் தொடர்பில் கைதான பெண்

நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு…

ஆசியக் குழந்தைகளை பராமரிப்பதில் மிகப்பெரும் சவால் உள்ளதாக யுனிசெப் தெரிவிப்பு

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் ஏறக்குறைய 4,56,000 குழந்தைகள் பெரிய நிறுவனங்கள் உட்பட பராமரிப்பு வசதிகளில் வாழ்கின்றனர் என்று இன்று (19.01.2024), வெளியிட்டுள்ள புதிய அறிகையொன்றில் தெரிவித்துள்ளது யுனிசெப் (UNICEF) நிறுவனம். இதுகுறித்து…

அமெரிக்க டொலரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த நாணயம் எது தெரியுமா..!

அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் உலகின் வலிமையான பத்து நாணயங்களின் பட்டியலையும், அவற்றின் வெற்றிக்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. குவைத் தினார் ₹ 270.23 மற்றும் $3.25 என்ற மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. பஹ்ரைன் தினார் ₹ 220.4 மற்றும்…

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள சீனாவின் சனத்தொகை : வெளியான புள்ளி விபரம்

சீனாவின் சனத்தொகை தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த நாட்டின் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமை, நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக…

அடுப்பை அணைக்காமல் விட்ட பாட்டி… பாட்டிக்காக பேரன் செய்துள்ள செயல்

ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் விடுமுறைக்காக குண்டூர் என்னுமிடத்திலுள்ள தனது பாட்டி வீட்டுக்குச் செல்வது வழக்கம். பாட்டியும் பேரனும் சேர்ந்து நிறைய நல்ல நல்ல படங்கள் பார்ப்பார்கள், பாட்டி வகை வகையாக சமைத்துப்போடுவார். அன்றும்…

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துமனையில் அனுமதி!

பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.…

ஆன்லைன் உணவு ஆர்டரில் இறந்து கிடந்த எலி: 75 மணி நேரம் அவதிக்குள்ளான இளைஞர்!

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் எலி இறந்து கிடந்ததால் ஆடவர் ஒருவர் 75 மணி நேரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவில் இறந்து கிடந்த எலி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த ராஜீவ் சுக்லா என்ற நபர் கடந்த…

பிரித்தானிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: மூடப்படவுள்ள பாடசாலைகள்

கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானிய மக்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அங்குள்ள பாடசாலைகளும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரித்தானியாவில் மஞ்சள் மற்றும் சிவப்பு வானிலை…