;
Athirady Tamil News

தொடரும் சீரற்ற காலநிலை! விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள தாழ்வான பகுதிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களம் 'அம்பர்' வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின் பிரகாரம், மல்வத்து ஓயா பள்ளத்தாக்கின் வெங்கலச்செட்டிக்குளம், மடு,…

வரி அதிகரிப்பின்றி நாட்டில் வருமானத்தை உயர்த்த முடியும்: வலியுறுத்தும் எம்.பி

மக்கள் மீதான வரியை அதிகரிக்காமல் நாட்டின் வருமானத்தை 50 வீதத்தால் உயர்த்த முடியும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கம்புருபிட்டியவில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் நேற்று(17) கலந்துக் கொண்ட போதே அவர்…

உக்ரைனுக்கான நிதியுதவியை இறுதிநேரத்தில் முடக்கிய நாடு

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளிப்பதாக இருந்த பல பில்லியன் யூரோ நிதியுதவியை ஹங்கேரி தடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைனுடன் உறுப்பினர் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முடிவு செய்த சிறிது நேரத்திலேயே ஹங்கேரி பிரதமர் விக்டர்…

ஐந்து சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்ட பாதிரியார் கைது!

கிருலப்பனை பிரதேசத்தில் மத சபை ஒன்றினால் நடத்தப்படும் விடுதியொன்றில் ஐந்து சிறுமிகளை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள்…

மருதடி பிள்ளையார் கோவில் கஜமுக சூரன் போர்

யாழ்ப்பாணம் மருதடி பிள்ளையார் கோவிலில் விநாயகர் சஷ்டி விரதத்தினை முன்னிட்டு கஜமுகா சூரன் போர் இடம் பெற்றது. விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை…

தாடியில் 187 கிறிஸ்துமஸ் மிட்டாய்களை நுழைத்து புதிய உலக சாதனை

உலகமே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க பலர் ஆசைப்படுகிறார்கள். அந்த நம்பிக்கை அவர்களிடம் உள்ள…

நாடாளுமன்றத்தில் புகைவீச்சு: மூளையாக செயல்பட்டவரின் அதிரும் வாக்குமூலம்

நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு பேர், புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்ட லலித் மோகன் ஜா அளித்திருக்கும் வாக்குமூலம் வெளியாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நாடாளுமன்ற…

இஸ்ரேல் உளவாளியை தூக்கிலிட்ட ஈரான்

இஸ்ரேலின் மொசாட் பிரிவைச் சேர்ந்த உளவாளி ஒருவரை ஈரான் தூக்கிலிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் அறிக்கையில் கைது செய்யப்பட்ட உளவாளி வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.…

இஸ்ரேல் ராணுவத்துக்கு கூகுள் உதவி? பணியாளர்கள் போராட்டம்!

கூகுள் நிறுவனம், இஸ்ரேல் அரசு மற்றும் ராணுவத்தோடு இணைந்துள்ள புதிய திட்டமான ப்ராஜக்ட் நிம்பூஸ் (Project Nimbus)-ஐ ரத்து செய்யக் கோரி கூகுள் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேல் இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொழில்நுட்ப…

அவதூறு வழக்கு: நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு சம்மன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள்…

ஐரோப்பாவில் ஹமாஸ் ஆதரவாளர்கள் உட்பட 7 பேர் கைது

ஐரோப்பாவில் உள்ள யூத நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹமாஸ் உறுப்பினர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர்7-ம் திகதி இஸ்ரேல் மீது…

கார் மீது லொறி மோதிய பயங்கர விபத்து! 6 பேர் பலியான பரிதாபம்

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் லொறி ஒன்று கார் மீது மோதிய விபத்தில் ஆறு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் புறநகர் சாலையில் 7 பேர் காரில் பயணித்தனர். அவர்கள் சென்ற கார் சோன்காம்ப்…

வெச்ச பொறியில் தானே எலியான இஸ்ரேல்..!! சொந்த நாட்டு பிணை கைதிகளையே கொன்ற இஸ்ரேல்!!

காசாவில் தீவிரவாதிகள் என நினைத்து 3 பிணை கைதிகளை தவறுதலாக கொன்றுவிட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் இஸ்ரேல் ஹமாஸ் இடையில் இரண்டு மாத காலமாக போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஹமாஸ் அமைப்பால் பிடித்து…

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் பட்டத்தை இழக்கும் முகேஷ் அம்பானி: முந்தும் இன்னொரு பிரபலம்

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த கௌதம் அதானி, இந்த ஆண்டு கடும் பின்னடைவை சந்தித்திருந்தார். வெறும் இரண்டே வாரத்தில் கௌதம் அதானியின் பல நிறுவனங்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டது. ஆனால் வெறும் இரண்டே வாரத்தில்…

சரக்குக் கப்பலில் யேமன் கிளா்ச்சியாளா்கள் மீண்டும் தாக்குதல்

செங்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த மேலும் ஒரு சரக்குக கப்பல் மீது யேமன் கிளா்ச்சியாளா்கள் வியாழக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினா். இதில் அந்தக் கப்பல் சேதமடைந்தது. இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: லைபீரியா கொடியுடன்…

காத்திருக்கும் அழிவுகள்: நாஸ்ட்ராடாமஸின் திகிலூட்டும் கணிப்புகள்

2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து புகழ்பெற்ற ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். நாஸ்ட்ராடாமஸ் என்பவர் 16ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடர் ஆவார், அவர் அழிவின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிறதாக…

கேரளாவில் பயங்கர விபத்து: 5 பேர் பரிதாப மரணம்

கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து, ஆட்டோ மீது மோதியதால் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை…

கனடாவில் கிர்ணி பழத்தில் பயங்கர கிருமிகள்: ஆறாவது நபர் உயிரிழப்பு

கனடா மற்றும் அமெரிக்காவில், கிர்ணி பழங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அப்பழங்களை உண்ணவேண்டாம் என உணவு பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கனடாவில் 153 பேருக்கு பாதிப்பு கனடாவில்…

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு : நெருக்கடிக்குள்ளாகி தவிக்கும் மன்னார் பொது வைத்தியசாலை!

இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மன்னார் பொது வைத்தியசாலையின் பிராந்திய சுகாதார கழிவகற்றல் நிலையம் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த நவம்பர் மாதம் 23…

மட்டக்களப்பில் பொலிஸார் போதை வியாபாரிகள் தொடர்பாக தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பாக தகவல் வழங்குபவரின் தொலைபேசி இலக்கம் பொலிஸாரின் தொலைபேசிக்கு காட்டாத 0718598840 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக போதை வியாபாரிகளது தகவலை வழங்குமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல்…

நாக்பூரில் கார் மீது லாரி மோதல்: 6 பேர் பலி!

மகாராஷ்டிரத்தின் நாக்பூர் மாவட்டத்தில் கடோல் தாலுகாவில் உள்ள சோன்காம்பில் கார் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அஜய் தஷ்ரத் சிக்லே (45), விட்டல் திகம்பர் தோட் (45), சுதாகர் ராம்சந்திர மான்கர் (42), ரமேஷ் ஓம்கார்…

இறந்தவர்களுடன் இனி பேசலாம்… செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாராகும் திட்டம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள, ரகசியமாக பரிசோதனைகள் நடந்துவருவதாக தெரிவித்துள்ளார் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவர் ஒருவர். வாழும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் எலிசபெத்…

இலங்கை கிரிக்கெட் அணி தலைமை பதவியில் மாற்றம்…!

இலங்கை 20-20 கிரிக்கெட் அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு இந்த மாற்றத்தை செய்வதில்…

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடைந்த மரக்கறி விலை

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் மரக்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இவ்வாறானதொரு நிலை பதிவாகியுள்ளமை…

ஈரான் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

இந்தியா உள்பட 33 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என்று ஈரான் அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கான விசா தேவைகளை ரத்து செய்ய ஈரான் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர்…

வடமாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுள் : 24 மணி நேர தொலைபேசி சேவை

வடமாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண…

மத்திய வங்கியின் ஆளுநர் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாமல் போயிருந்தால், நெருக்கடி மேலும் உக்கிரமடைந்திருக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில்…

மதுபான நிலையத்தினுள் குழப்பம் : ஆணொருவர் உயிரிழப்பு

மதுபான விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற தகராறில் ஆண் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தில் உள்ள மதுபான நிலையத்தில் நேற்று(15) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடுகொஸ்தர - ரணவன பிரதேசத்தை சேர்ந்த நபரே…

மனைவி உள்ளிட்ட 3 பேரை கொடூரமாக கொன்ற கணவன் – விபத்தில் சிக்கி பலி!

மனைவி உள்பட 3 பேரை கொன்ற கணவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். கொடூரக் கொலை தஞ்சாவூர், விக்டோரியா காலனியைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (42). வங்கியில் வேலை பார்த்து வந்த அவர், 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவரது…

இலங்கையில் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல்!

இலங்கையில் மாணவர்கள் தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினால் இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக…

பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் 2 பேர் பலி

பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை…

சேர் பொன் இராமநாதன் அவர்களின் 93வது குரு பூசை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாவதற்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுநரும், சைவப் பெரு வள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 93ஆவது குருபூசை இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன்…

அப்பாவிகளைக் கொல்லும் காணொலி, சிக்கலில் இஸ்ரேல்!

இஸ்ரேல் ராணுவம் தீவிரவாதிகள் அல்லாத பாலஸ்தீனர்கள் இருவரை இரக்கமின்றி கொல்லும் காணொலி பரவிவரும் நிலையில், இஸ்ரேல் ராணுவக் காவல்துறை இது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேற்குக் கடற்கரைப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட…

ராமர் கோவில் திறப்பு விழாவை தொடர்ந்து அயோத்தியில் புதிய மசூதி குறித்து வெளியான அறிவிப்பு

2024 ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில், அயோத்தியில் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்படும் செய்தியும் வெளியாகியுள்ளது. ரம்ஜானுக்கு முன் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்படும். புதிய மசூதியில் முதல் தொழுகையை…