;
Athirady Tamil News

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு விடுத்துள்ள புதிய எச்சரிக்கை!

இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் அக்டோபர் 7ம் திகதி தாக்குதலின் போது சுமார் 1,400 பேர் இஸ்ரேலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் தாக்கும் தீர்மானத்தோடு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் காசா மீது…

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை: மொட்டு எம்.பி ஆரூடம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டு வரக்கூடிய சாத்தியம் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியள்ளார்.…

நாட்டை விட்டு தப்பிச்சென்ற 88 இலங்கையர்கள் தொடர்பில் இன்டர்போல் எச்சரிக்கை

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 88 இலங்கையர்கள் தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸார் எச்சரிக்கை அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளனர். இந்த 88 இலங்கையர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்றவர்கள் என்பது…

இலங்கையில் தனியார் பேருந்து ஒன்றில் உரிமையாளர் செய்ய நெகிழ்ச்சியான செயல்!

நாட்டில் பெரும்பாலும் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு வண்ண விளக்குகள் வித்தியாசமான தேவையற்ற அலங்காரங்களை செய்துகொண்டு பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதனையை ஏராளமான பயணிகள் விரும்புகின்றனர். பேருந்தின் உரிமையாளர்கள், சாரதிகள்…

18% VAT அதிகரிப்பு – 95 பொருட்களின் பட்டியல்

2024 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் பெறுமதி சேர் வரி உட்பட்ட பொருட்களின் பட்டியலை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (11) சமர்ப்பித்தார். சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவையும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு…

சம்பள உயர்வு கோரி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை

அரச மற்றும் அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. குறித்த போரட்டமானது இன்று(12.12.2023) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சங்க நடவடிக்கை 20,000…

ஆக்ஸ்போர்டு பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய டீன் ஏஜ் சிறுவன்: நீதிமன்றம் விதித்த…

ஆக்ஸ்போர்டு பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய 17 வயது டீன் ஏஜ் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய சிறுவன் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் Michigan பகுதியில் உள்ள…

40 கொள்ளுப் பேரன் பேத்திகளுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய ஈரோடு தாத்தா

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி குமரகுரு தனது 5 தலைமுறை வாரிசுகளுடன் தன்னுடைய 100வது பிறந்தநாளை கொண்டாடி அசத்தியுள்ளார். 100வது பிறந்தநாள் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரி குமரகுரு…

கடுமையான தலைவலியுடன் மருத்துவமனைக்கு சென்ற நபர்: மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சீன நாட்டில் பன்றி இறைச்சி அதிகம் விரும்பி சாப்பிடும் நபரொருவர் தலைவலி மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவரை நாடிய போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த நபரின் மூளை உட்பட உடம்பில்…

கழிவறையை பயன்படுத்தியதற்காக மாணவர்களின் கைகளில் சூடான எண்ணெயை ஊற்றிய ஆசிரியர்கள்

ஆசிரியர்களின் கழிவறையை பயன்படுத்தியதற்காக, மாணவர்களின் கைகளில் சூடான எண்ணெயை ஊற்றி ஆசிரியர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் Bastar பகுதியில் உள்ள கோண்டகான் மாவட்டத்தில் உள்ள Kerwahi மேல்நிலைப் பாடசாலையில்…

இஸ்ரேலுக்கு சென்ற பிரான்ஸ் கப்பல் திடீர் தாக்குதல்! பின்னணியில் ஹூத்தி

இஸ்ரேலுக்கு சென்ற பிரான்ஸ் நாட்டு கப்பலை குறிவைத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நேற்று (10) ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது செங்கடல் பகுதியில் உள்ள பிரான்ஸ் நாட்டு போர்க்கப்பல் அதனை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக…

சுவிட்சர்லாந்தில் மொபைல் பயன்படுத்துவோருக்கு ஒரு முக்கிய செய்தி

சுவிஸ் அரசு அறிமுகம் செய்யும் சில விதிகள் காரணமாக, மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அரசு அறிமுகம் செய்யும் புதிய விதி மின் தடை நேரங்களில் மொபைல் பயன்பாட்டாளர்கள் பிரச்சினைகளை சந்திப்பதை…

நாட்டின் அபிவிருத்திக்காக புதிய வேலைதிட்டம்: ரணில் எடுத்துரைப்பு

பல்கலைக்கழக கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய வணிக கற்கைகள் நிறுவகத்தின் (NSBM Green University)…

மின்சக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும்: சோபித்த தேரர் கோரிக்கை

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகரவும், அமைச்சின் செயலாளரும் உடன் பதவி விலக வேண்டும் என்று கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் வலியுறுத்தியுள்ளார் . நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு பொறுப்பை ஏற்றே இவர்கள் பதவி விலக…

ஜம்மு காஷ்மீர்: மோடியை மகிழ்ச்சிப்படுத்திய உச்ச நீதிமன்றம்

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய மத்திய அரசு, மாநிலத்தை இரண்டு யூனியன்…

அமெரிக்காவின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம்

இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதியான டீசிரி கோமியர் ஸ்மித் (Desirée Cormier Smith) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இன்றைய தினம்(11) வருகைத்தரும் அவர் ஒருவார காலம் நாட்டில் தங்கியிருப்பார் என…

நாட்டுக்கு சுற்றுலா வந்த பெண்னிடம் கொள்ளை!

நாட்டுக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் பெண் ஒருவரிடம் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்னர். பங்களாதேஷ் பெண் நடந்து சென்றுகொண்டு இருக்கையில் சந்தேக நபர்களான இருவரும் தங்க…

நாற்றமெடுக்கும் மஹரகம நகரம்; மக்கள் விசனம்

நீண்ட நாட்களாக மஹரகம நகரில் உள்ள பொதுக் கழிவறை முறையான பராமரிப்பு இன்மையால் கடந்த சில நாட்களாக நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு செல்லும் மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏராளமான…

உணவுகுழாயில் தேனீ கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

இந்தியாவில் உணவுகுழாயில் தேனீ ஒன்று கடித்தமையில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இடம்பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பெரேசியா பகுதியைச் சேர்ந்தவர் ஹிரேந்திரா சிங் (வயது 22). வீட்டில் இருந்த போது தாகம்…

மூன்று பாடசாலைகளை மூடிய மழை!

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

யாழில் தனிமையில் சென்ற பெண்ணை தாக்கிவிட்டு நகைகளை பறித்து சென்ற மர்மகும்பல்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அச்சுவேலி நாவற்காடு வீதியில் பாடசாலையொன்றுக்கு அருகில் இன்று…

கனடாவில் நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் பெரும்பாளானோர் நாடு கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில வருடங்களாகவே நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக மேலும் தெரியவந்துள்ளது. அத்தோடு, நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக…

இந்த மாநிலத்தில் சராசரியாக நாள்தோறும் மாயமாகும் 10 குழந்தைகள்

தெலங்கானா மாநிலத்தில் நாள்தோறும் 10 குழந்தைகள் மாயமாவதாகவும் ஆண்டுதோறும் காணாமல் போகும் குழந்தைகளில் 4 ஆயிரம் குழந்தைகள் கிடைப்பதேயில்லை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்றப் பதிவு காப்பகம் வெளியிட்டிருக்கும்…

தாய் மற்றும் மகன் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

தாய் மற்றும் அவரது மகன் மீது நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (11) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த சம்பவம் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அநுருத்தகம பகுதியில் இடம்பெற்றதாக…

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; கிளிநொச்சி பெண்ணும் கைது!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியை நடத்திய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் நேற்று (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.…

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் தொடர்பில் பகீர் தகவல்!

அநுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள மாணவிகளிடம் போதை மாத்திரைகள் பாவனை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவ விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்…

பாடசாலைகளில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சூரிய கலங்களை பொருத்தும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் இந்த திட்டம்…

போதனா வைத்தியசாலை கட்டடத்தில் தீ விபத்து – நோயாளர்கள் வெளியேற்றம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உள்ள கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தீ விபத்து இன்று (11.12.2023) போதனா வைத்தியசாலையின் ‘மெத்சிறி செவன’ கட்டிடத்திலேய ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை…

நிவாரண பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ் : இஸ்ரேல் வெளியிட்டுள்ள காணொளி

காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருள்களை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அனுப்பி வருகின்றன. இந்நிலையில், காசாவில் பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை கொள்ளையடித்ததாகவும் ஹமாஸ்…

மனித உரிமைகளை வலியுறுத்தி வடமாகாண சமுகமட்ட அமைப்புக்களால், எட்டு அம்சக் கோரிக்கைகளை…

மனித உரிமைகளை வலியுறுத்தி வடமாகாண சமுகமட்ட அமைப்புக்களால், எட்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீரப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் 75வது உலக மனித உரிமைகள்…

புயல் நிவாரண நிதி: டிச.16 முதல் டோக்கன்:அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

மிக்ஜம் புயல் பாதித்த பகுதியில் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் டிச.16-ஆம் தேதி வழங்கப்பட உள்ளதாக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். மிக்ஜம் புயல் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த…

யாழ்பல்கலை மாணவனிடம் விசாரணை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும் கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் உப தலைவருமான இராசரத்தினம் தர்சனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப்…

மதுபான சாலைகளை காட்டி சுற்றுலா பயணிகளை கொண்டு வர வேண்டிய தேவையில்லை

வடக்கு கிழக்கில் சுற்றுலாவை விருத்தி செய்ய வேண்டுமானால் சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மதுபானத்தை காட்டி எங்கள் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகளை கொண்டுவர வேண்டிய தேவை இல்லை என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்…

யாழில் அனுமதியின்றி நடந்த DJ night

யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் பொலிசாரின் அனுமதியின்றி யாழ்.நகரை அண்டிய பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இரவு இசை விருந்து (DJ Night) நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் , ஒருவருக்கு…