;
Athirady Tamil News

அம்பாறையில் கனமழை-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு,…

பிரதமர் ரிஷி சுனக்கின் முடிவை பாராட்டிய இளவரசி கேட்டின் அஞ்சலக அதிகாரி: விரிவான பின்னணி

முறைகேடு வழக்கில் சிக்கிய ஒவ்வொரு தபால் அலுவலக அதிகாரிகளின் தண்டனையையும் ரத்து செய்யும் ரிஷி சுனக்கின் முடிவை இளவரசி கேட்டின் அஞ்சலக அதிகாரி பாராட்டியுள்ளார். சுமார் 900 அஞ்சலக அதிகாரிகள் அத்துடன், இந்த மொத்த சிக்கலுக்கும் காரணமானவர்கள்…

செங்கடலில் ஹூதிக்கள் இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல்களைக் குறைவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி புதன்கிழமை தாக்குதல் நடத்தினா். அவற்றை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படையினா்…

முஷாரஃபுக்கு மரண தண்டனை: உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளா் முஷாரஃபுக்கு தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது. பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷாரஃப்…

கோயிலில் திருமணம் செய்துகொண்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள்!

உத்தரப் பிரதேசம் டியோரியாவில் உள்ள கோயிலில் இந்துமத முறைப்படி தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இசைக்குழு ஒன்றில் பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ ராகுல் மற்றும் ராக்கி தாஸ் என்ற இரு பெண்களும் காதலித்து திருமணம்…

இஸ்ரேல் இனப்படுகொலையாளரா? தொடங்கும் சட்டப் போர்!

இஸ்ரேல், காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்கவும் உடனடி போர் நிறுத்தத்தையும் கோரி தொடரப்பட்ட வழக்கு, ஐக்கிய நாடுகள் அவையின் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வழக்கு ஆரம்பிக்கும் நாள்களில் தென்னாப்பிரிக்காவின்…

நடுக்கடலில் ராஜபக்சக்கள் நடத்திய ஆடம்பர விருந்து! இரகசியமாக அழைக்கப்பட்ட அமைச்சர்கள்

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸ உட்பட பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்தபோது உபசரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த விருந்து ஏற்பாடுகள் குறித்து…

முள்ளியவளையில் குடும்ப பெண் மீது தாக்குதல்

முல்லைத்தீவு - முள்ளியவளை, காட்டு விநாயகர் கோவிலுக்கு முன்பாக வீட்டில் இருந்த குடும்ப பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து குறித்த பெண் ஆபத்தான நிலையில் யாழ். போதனா…

நிறைய பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.. மோடி வீடு கட்டி தருவார் என்ற அமைச்சரின் பேச்சால்…

நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள், உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக் கொடுப்பார் என அமைச்சர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அமைச்சர் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பாஜக கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு…

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எலும்புகள்

பதுளை - பண்டாரவளை வீதியின் உடுவரை 7ம் கட்டை பகுதியில் மனித எலும்புகள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எலும்புகள் காணப்பட்டுள்ளமை இன்று (11.01.2024) அவதானிக்கப்பட்டுள்ளது.…

மீண்டும் உயரும் மது மற்றும் சிகரெட்டு விலைகள்

இந்த ஆண்டு மீண்டும் மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிக்கலாம் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கான விலை…

பூடான் பிரதமராக மீண்டும் ஷெரிங் டாக்பே

பூடான் பொதுத் தோ்தலில் முன்னாள் பிரதமா் ஷெரிங் டாக்பே தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வெற்றியடைந்ததாக தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வமாக புதன்கிழமை அறிவித்தது. பூடான் நாடாளுமன்றத்துக்கு கடந்த நவம்பா் 30-ஆம் தேதி முதல்கட்டமாகவும்,…

மட்டக்களப்பில் வெள்ள நீருடன் வெளியே வரும் முதலைகள்; மக்கள் மத்தியில் அச்சம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதன் காரணமாக நீர்நிலைகளிலிருந்து முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் வருவதன் காரணமாக மக்கள மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது. மட்டக்களப்பில் தொடர் மழை காரணமாக சிறிய குளங்கள்…

கொழும்பு பெண் கொலை சந்தேக நபர் பகீர் வாக்குமூலம்

கொழும்பு - கஹதுடுவைக்கு அருகில் இளம் குடும்ப பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் பெண்ணின் கொலைக்கு தகாத உறவே காரணம் என சந்தேக நபர வாக்குமூலம் அளைத்துள்ளதாக பொலிஸார் கூறொயுள்ளனர். பெண் கொலை குற்றச்சாட்டின்…

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவே நிகழ்நிலை சட்டமாம்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் என்பது பேச்சு சுதந்திரத்தை முடக்குவதான தொன்றல்ல மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நமது நாட்டின் இறைமையை பாதிக்கின்ற விடயங்களை நெறிப்படுத்துகின்ற ஒரு சட்டமூலம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர்…

இளவரசியின் யாழ். வருகையால் பொது நூலகத்திற்கு பூட்டு

பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்.வருகையால் இன்றைய தினம் வியாக்கிழமை யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது. யாழ்.பொது நூலக பிரதான வாயிலில் " விசேட…

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுத் தொடர்பில் வெளியான தகவல்!

நாடளாவிய ரீதியில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு…

பிரித்தானியாவில் தன்னை நாடிவந்த 5 பெண் நோயாளிகள் மீது அத்துமீறிய மருத்துவர்: வெளிவரும்…

குடும்ப நல மருத்துவர் ஒருவர் தம்மை நாடிவந்த 5 பெண் நோயாளிகள் மீது அத்துமீறியுள்ள சம்பவம் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. முகம் சுளிக்கும் வகையில் பிரித்தானியாவின் emsworth பகுதியில் குடியிருக்கும் மருத்துவர் மோகன் பாபு என்பவரே…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிவப்பு எறும்பு சட்னி.., புவிசார் குறியீடு வழங்கிய…

பழங்குடி மக்கள் தயாரிக்கும் சிவப்பு எறும்பு சட்னிக்கு இந்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. பொதுவாக வட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தனித்துவமான பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக இந்திய அரசு புவிசார் குறியீடு…

யாழ்ப்பாண பாடசாலை மாணவி உட்பட பத்து பேர் மாயம்!

இருநாட்களில் இரண்டு வயது சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட பத்து பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் (08) மற்றும் நேற்று (09) ஆகிய திஅனக்களில் காணாமல் போயுள்ளனர். பொலிஸாருக்கு…

சபரிமலைக்கு சென்ற யாழ். பக்தர்! நடுவானில் நடந்த துயரம்

கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென உடல் நலக்குறைவு காரணமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது ஐயப்ப பக்த நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்ல கொழும்பிலிருந்து விமானம்…

வேருடன் சாய்ந்த 100 ஆண்டு பழமையான மரம்

மட்டக்களப்பு நகர் அரசடியில் பகுதியிலுள்ள சிறீ மகா பெரிய தம்பிரான் ஆலய வளாகத்தில் இருந்த 100 வருடங்கள் பழமை வாய்ந்த இத்தி மரம் சரிந்து விழ்ந்துள்ளது. சீரற்ற காலநிலை கராணமாக ஏற்பட்ட சுழல் காற்றினால் நேற்று புதன்கிழமை (மாலை) மரம் அடியோடு…

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என பலர்…

ஐஸ் உடன் சிக்கிய யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை…

மீண்டும் அதிகரித்தது கொரோனா : கட்டாயமாக்கப்பட்ட முககவசம்

காய்ச்சல், கொவிட் மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், புதன்கிழமை முதல் ஸ்பெயினில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முககவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதிகள் மற்றும் மருந்தகங்களில்…

தேவாலயத்தில் மோதல் – அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அண்மையில் அன்னைக்கு மாலை அணிவிக்க சென்ற அண்ணாமலைக்கு ஊர் மக்கள் தடை சொன்னதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அண்ணமாலை கடந்த 7, 8ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், பொம்மிடி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி புகழ்பெற்ற…

கிளிநொச்சி கஞ்சாகாரருக்கு 27,000 ரூபாய் தண்டப்பணம்

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு 27,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பகுதியில் ஐந்து மில்லி கிராம் கஞ்சா உடமையில் வைத்திருந்த இரண்டு பேரைக் கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் , அவர்களுக்கு எதிராக…

பொலிஸாரை பழிவாங்கவே யாழ்.மண்டைதீவு காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டதாம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். யாழ்ப்பாணம் - மண்டைதீவு…

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு; ஆரம்பமான படகு சேவை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கிரான் பிரதேச செயலகப் பிரிவில் கிண்ணையடி தொடக்கம் பிரம்படித் தீவு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் படகு…

யாழில் பிரித்தானிய இளவரசி

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்தார். யாழ்ப்பாணம் வருகை தந்த இளவரசி…

கடும் பொருளாதார நெருக்கடி : எரிபொருள் விலையை பாரியளவில் அதிகரித்த நாடு

எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பெப்ரவரி 1ஆம் திகதி முதல் எரிபொருள் விலை மேற்கண்டவாறு உயர்த்தப்படும். வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த முடிவை எடுக்க…

பழனிசாமியே பதவியை ராஜினாமா செய்யணும்…இல்லனா..!! எச்சரிக்கும் ஓபிஎஸ்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பேசியுள்ளார். ஓபிஎஸ் பேச்சு நடைபெற்ற திருச்சி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்,…

ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மூதாட்டி: ஏன் தெரியுமா?

அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் தானம் தமிழக மாவட்டமான மதுரை, ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஆயி என்கிற…

அனலைதீவு விபத்து – அம்புலன்ஸ் படகு வர தாமதமாகியமையால் இளைஞன் உயிரிழப்பு

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார், யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம்…