;
Athirady Tamil News

விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

கர்நாடக மாநிலம், அரசு பேருந்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட காரில் பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து சிர்ஸி தாலுகா, உத்தர கர்நாடக மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. விபத்து நிகழ்ந்த அதே இடத்தில்…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – சந்தேகநபர்களை அடையாளம் காட்டிய சாட்சி

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சந்தேகநபர்களான நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் வழக்கின் பிரதான சாட்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அடையாளம் காட்டியுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது…

பிரித்தானியாவில் 7 வயது சிறுவனின் தந்தை வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள்: அடையாளங்களை…

பிரித்தானியாவில் 7 வயது மகன் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதி குறித்து தெரிந்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை முன்வைத்துள்ளார். கார் மோதி விபத்து பிரித்தானியாவின் கென்ட்(Kent)…

திருமண விழாவுக்காக ஜாமீன் பெற்ற துஷ்பிரயோக குற்றவாளி..சிறுமி மீது ஆசிட் வீசிவிட்டு…

இந்தியாவின் டெல்லி நகரில் துஷ்பிரயோக குற்றவாளி ஒருவர், ஜாமீனில் வெளியே வந்ததும் சிறுமி மீது ஆசிட் வீசிவிட்டு தானும் குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் டெல்லியின் ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள ஒரு…

சட்டவிரோதமாக செயல்பட்ட 19 தங்க சுரங்கங்கள்: வெடி வைத்து தகர்த்த பிரபல நாடு

கொலம்பியா காடுகளில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கச் சுரங்கங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. தங்க சுரங்கங்கள் அமேசான் மழைக்காடுகளில் தங்கங்களை பிரித்து எடுப்பதற்காக பல்வேறு சட்டவிரோதமான தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த…

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு: 65 இலட்சம் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அரசாங்கம் 13இலட்சம் அரச ஊழியர்ளுக்கு ஏப்ரல் மாதம் முதல் 10ஆயிரம் ரூபா அதிகரிப்பதாக தெரிவித்துள்ளபோது 65இலட்சம் ஊழியர்கள் இருக்கும் தனியார் துறைக்கு எந்த நிவாரணமும் இல்லை. அதனால் வரவு செலவு திட்டத்துக்கு பின்னராவது அரசாங்கம் வரவு செலவு…

யாழ் சிறைச்சாலையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முறைப்பாடு…

குடியிருப்புகளைச் சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பு: வசிப்பிடங்களைவிட்டு…

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வருகின்றனா். மிக்ஜம் புயலின் காரணமாக சென்னையில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பலத்த மழை…

நெடுந்தீவுக்கு வந்து பாருங்கள்; பந்துலவுக்கு சவால்விடுத்த சிறிதரன் எம்.பி!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இதுவரை அரச பேருந்தோ அல்லது தனியார் பேருந்தோ சேவையில் ஈடுபட முன்வரவில்லை என தெரிவித்த சிறிதரன் எம்.பி, நெடுந்தீவுக்கு வந்து லேண்ட் மாஸ்டரில் பயணியுங்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துலவுக்கு சவால் விடுத்தார்.…

இஸ்ரேல் அமைச்சரின் மகன் ஹமாஸ் அமைப்புடனான மோதலில் பலி

இஸ்ரேலின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது அந்நாட்டின் போர் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளவருமான காடி ஐசென்கோட்டின் மகன், , காஸாவில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. வியாழன் அன்று வடக்கு காஸாவில் நடந்த மோதலில் 25 வயதான…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம்: ஜனாதிபதி பணிப்புரை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை குறைந்தபட்சம் 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார். பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு இது தொடர்பில் ஜனாதிபதி அறிவித்துள்ளார். பெருந்தோட்ட…

திருவொற்றியூா்: மழை நீருடன் கச்சா எண்ணெய் கலந்ததா? சிபிசிஎல் நிறுவனம் மறுப்பு

பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய்க் கழிவு கலந்து மழை வெள்ளத்துடன் கடலுக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், இதற்கு சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) நிறுவனம் தாங்கள் காரணம் அல்ல என மறுப்பு தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயல் காரணமாக…

ஆலய பூசகர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் பலி: மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். வாகரை - மாங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள பௌத்த பத்தினி வழிபாட்டு ஆலயத்திற்கு குறித்த இருவரும்…

சீனாவின் கரிம உர இறக்குமதியில் பணமோசடி: மகிந்த அமரவீர குற்றச்சாட்டு

கடந்த 2022 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து தரம் குறைந்த கரிம உரத்துக்காக 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குனருக்கு வழங்கியமை தொடர்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணைகளின் படி, அரச…

பிரித்தானியாவில் வேகமாக பரவும் 100 நாட்கள் நீடிக்கும் ஆபத்தான இருமல்: பொதுமக்களுக்கு…

பிரித்தானியாவில் தொற்றும் தன்மை கொண்ட 100 நாட்கள் வரையில் நீடிக்கும் மிக ஆபத்தான இருமல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எண்ணிக்கை 250 சதவீதம் அதிகரிப்பு பிரித்தானியாவில் சளி போன்ற அறிகுறிகளுடன்…

பாலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து

சென்னையில் பால் விநியோகம் ஓரளவுக்கு சீரடைந்துள்ள போதிலும் பல இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாலை வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. அதிக விலைக்கு அல்லது கள்ளச் சந்தைகளில் பாலை விற்பது கண்டறியப்பட்டால் முகவா் உரிமம் ரத்து…

இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த கைகொடுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்துவதற்கான சலுகைக் கடன் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அரசாங்கத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது. நிதித்துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டம் உள்ளிட்ட…

ஆபத்தான ஆயுதங்களுடன் ஹோட்டலில் சிக்கிய 8 இளைஞர்கள்!

இளைஞர்கள் 8 பேர் கொழும்பு - ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து நேற்று (07) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் துப்பாக்கியுடன் அவர்கள் கது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள்…

12 மாணவர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

பாடசாலை ஒன்றின் மனையியல் பாட வேளையயில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட 12 மாணவர்கள் திடீர் உடல் அரிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா - மீரிகம, வெவல்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தரம் 6 இல் கல்வி கற்கும்…

இன்னும் 06 மாதங்களில் லஞ்ச் ஷீட் தடை

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி செயன்முறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்காக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு…

இலங்கையில் பிறப்புவீதம் தொடர்பில் அதிர்ச்சித்தகவல்!

நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்…

சீனாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 600 வெளிநாட்டவர்கள் மாயம்: மனித உரிமைகள் அமைப்பு தகவல்

சீனாவால் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்ட 600 வட கொரியர்கள் காணாமல் போயுள்ளனர் என்று தென் கொரியாவை சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குறித்த 600 பேர்களும் வடகொரியாவில் சிறைத்தண்டனை,…

காதலன் குடும்பத்தால் ரத்தான திருமணம்: இளம் மருத்துவர் எடுத்த முடிவு

இந்திய மாநிலம் கேரளாவில் காதலன் குடும்பத்தினர் கோரிய வரதட்சணையை பூர்த்தி செய்ய முடியாமல் போக, இளம் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காதலன் மீது பொலிசார் வழக்கு கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில்…

இலங்கையில் ஒல்லாந்தர் கால பொருட்கள் கண்டுபிடிப்பு!

மாத்தறை கோட்டையில் மின்சார சபையினரால் தோண்டப்பட்ட குழி ஒன்றில் காணப்பட்ட எலும்புகள் மற்றும் பொருட்கள் ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் அவை…

வடமாகாணத்திற்கு அனுப்பபட்ட 30 ஆயிரம் கிலோ தரமற்ற சீனி!

வடமாகாணத்திற்கு கூட்டுறவு சங்கங்களிற்கு அனுப்பப்பட்ட 80 ஆயிரம் கிலோ சீனி யில் 30 ஆயிரம் கிலோ சீனி தரமற்றவையாக காணப்பட்ட நிலையில் அவை திரும்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் உடன் நடவடிக்கை…

கூடைப்பந்தாட்டத்தில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி சம்பியன்

யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது. யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின்,…

யாழில் . சர்வதேச சதுரங்க போட்டி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த போட்டியானது எதிர்வரும் 12ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலாஸில்…

சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வுக்கு யாழில் ஏற்பாடு!

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய காரியாலயமானது “Dignity, Freedom, and Justice for All” எனும் தொனிப்பொருளில் நிகழ்வு ஒன்றினை நடாத்தத்…

ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதக்கிடங்கை கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம்

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்ததின்போது ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய பிரமாண்டமான ராக்கெட் குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு அருகில்…

16 மாதங்களில் 5 முறை மாரடைப்பு.., 51 வயது பெண்ணுக்கு நிகழும் மர்மம்

16 மாதங்களில் 5 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் 51 வயது பெண் ஒருவர் காரணம் தெரியாமல் குழம்பி போயுள்ளார். 5 முறை மாரடைப்பு தற்போது மாரடைப்பு பற்றி பல தகவல்கள் பரவிவரும் நிலையில், மக்கள் அச்சத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த…

யாழில் மயானத்தையும் விட்டுவைக்காத கள்வர்கள்!

யாழில் வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்தின் தகன மேடையில் இருந்த இரும்பு தூண்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரும்புத் தூண்கள் இல்லாமையினால் சடலங்களை எரியூட்டுவதில் மிகுந்த…

இலங்கையில் சகோதரிகள் இணைந்து செய்த அதிர்ச்சிகரமான செயல்

தொலைகாட்சி நிகழ்ச்சி பாடகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து 50 இலட்சம் ரூபாவை திருடிய சம்பவம் தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவர் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில்…

ஜனாதிபதி வேட்பாளராக நால்வரை களமிறக்க திட்டமிடும் மகிந்த கட்சி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவினால் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கட்சியின்…

யாழ். சிறையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக , பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்…