40 ஆயிரம் கோடியை உதறிவிட்டு துறவியான கோடீஸ்வரரின் ஒரே மகன்
இந்தியாவில் பிரபல தொழிலதிபரின் ஒரே வாரிசான மகன் 40 ஆயிரம் கோடி சொத்துக்களை உதறி தள்ளிவிட்டு பௌத்த துறவியாகியுள்ளார்.
ஏர்செல் நிறுவன தலைவரான ஆனந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான வென் அஜன் சிரிபானியோ என்பவரே துறவற வாழ்க்கையை…