மோடியின் புதிய பதிவு, கூகுளில் அதிகம் தேடப்படும் வார்த்தை!
பிரதமர் மோடி வருகைக்குப்பின் கூகுளில் லட்சத்தீவு என்ற வார்த்தை அதிகம் தேடப்பட்ட வார்த்தையாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் துவங்கி வைத்த பிரதமர் மோடி, அங்குள்ள கடலில்…