யாழில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி: பெண் உட்பட மூவர் கைது (படங்கள்)
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் பொலிசாரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தி ஈடுபட்டு வருவதாக பொலீசாருக்கு…