;
Athirady Tamil News

யாழில் பழுதடைந்த உருளைக்கிழங்கை கிளிநொச்சியில் புதைக்க நடவடிக்கை

பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளை கிளிநொச்சி வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய…

யாழில் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அதிரிச்சி எண்ணிக்கை!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 4,269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (02-01-2024) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற…

பெரும் பரபரப்பு : எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே-மியுங்கை மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவருமான லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான…

குடும்பத் தகராறில் விபரீதம்: புதுமணத் தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நேற்று நள்ளிரவு புதுமணத் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறில் மனமடைந்த மனைவியும், கனவனும் அடுத்தடுத்து கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவர்களது பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி, கிராம மக்களையே…

தென்கொரியாவில் சுனாமி : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கமென தெரிவிப்பு!

ஜப்பானில் இன்று பாரிய நிலநடுக்கங்கள் பதிவானதை தொடர்ந்து, தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையை ஒரு மீட்டருக்கும் குறைவான சுனாமி ஆழிப்பேரலை தாக்கியு ள்ளது. இதன்படி, 09:21 மணியளவில் 1.5 அடி உயரத்தில் குறித்த சுனாமி ஏற்பட்டதாக தென் கொரியாவின்…

இங்கிலாந்தில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நடைமுறையாகும் புதிய விதி

இங்கிலாந்தில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விதியை அந்நாட்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் இங்கிலாந்நதில் கல்விகற்றால் அவர்கள் குடும்பத்தை அழைத்து வர முடியாது. உறவினர்களை…

வெளிநாடு செல்வோருக்கு 2 ஏக்கர் காணி: சிறிலங்கா அரசு எடுத்துள்ள முடிவு

விவசாயத் துறையில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்துத் தொழிலாளர்களும் நாடு திரும்பிய பின்னர் இரண்டு ஏக்கர் காணியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில்…

இலங்கையில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வித் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. மீள ஆரம்பிக்கப்படும் கல்வி…

அயோத்தியில் ராமா் சிலை பிரதிஷ்டை: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

அயோத்தியில் நடைபெறவுள்ள ராமா் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமா் சிலை பிரதிஷ்டை ஜன. 22-இல் நடைபெறவுள்ளது. அந்த நாளில் நாட்டு மக்கள் அனைவரும்…

வீதியில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்; வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காரைதீவு மாவடிப்பள்ளி வழியாக அம்பாறை செல்லும் பாதை வெள்ளத்தினால் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைகாரணமாக பெரிய பாலத்திற்கும் சின்ன…

விசேட தேவையுடைய பிள்ளைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

இலங்கையில் விசேட தேவையுடைய பிள்ளைகளை வலயக் கல்வி அலுவலகங்களில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்கும் விதமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத்…

உக்ரைன் மீது ரஷியா இதுவரை இல்லாத தீவிர ட்ரோன் தாக்குதல்

கீவ்: உக்ரைன் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சிறுவன் உயிரிழந்ததாகவும், 7 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து ஒடெஸா நகரின் ராணுவ நிா்வாகத் தலைவா் ஓலெஃப்…

திருகோணமலையில் இ.போ.ச மீது தீவைக்க முயன்றதால் பரபரப்பு

திருகோணமலை பிரதேசத்தில் இ.போ.ச பேருந்து மீது தீவைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இ.போ.ச பஸ் ஒன்றினால் மோதப்பட்டு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில்…

பரீட்சை நிலையத்தை மாற்ற நடவடிக்கை : உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

நிலவும் மழையுடனான வானிலை மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக கெக்கிராவ மடாட்டுகம ரேவத வித்தியாலயத்திற்கான பரீட்சை மத்திய நிலையத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலையில் உயர்தரப்…

நீரில் தத்தளித்த மாணவியை காப்பாற்ற குதித்த இளம்பெண்கள்..இருவர் உயிரிழந்த பரிதாபம்

தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் கண்மாயில் குளிக்க சென்ற இளம்பெண்கள் இருவர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்மாயில் குளிக்க சென்ற பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் மேல மருதூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி…

நியூசிலாந்தில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ அமைச்சரவை அனுமதி

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை நேற்று (01) அங்கீகாரம் வழங்கியுள்ளது. உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிவகார அமைச்சர் அலி சப்ரி யோசனை சமர்ப்பித்திருந்த…

காசாவில் 1500 ஆண்டுகால கட்டடத்தை தகர்த்தது இஸ்ரேல்

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போரால் நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் பெருமளவானோர் காயமடைந்தும் வருகின்றனர். அத்துடன் மக்களின் சொத்துக்களை இஸ்ரேல் இராணுவம் விமானதாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதல்களால் கட்டட குவியலாக்கி…

5.33 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீா் இணைப்பு இல்லை: மத்திய அரசு

கிராமப்புற பகுதிகளில் சுமாா் 5.33 கோடி வீடுகளில் குடிநீா் இணைப்பு வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிகழாண்டுக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க மத்திய அரசு இலக்கு…

நாட்டு மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டு மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அவசர இலக்கம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விசேட சோதனை நடவடிக்கை…

இயற்கை அனர்த்தங்களின் போது பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அறிக்கையிட…

மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.…

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய புதிய நிர்வாகம் – 01.01.2024

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய புதிய நிர்வாகம் தெரிவாகி பொறுப்பேற்றது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக கு.துவாரகன் முகாமைத்துவ பீடத்திலிருந்தும், செயலாளராக சோ.சிந்துஜன் கலைப் பீடத்திலிருந்தும், பொருளாளராக கிந்துஜன் விஞ்ஞான…

கில்மிஷாவின் கனவு நிறைவேறியது..!!!

தனது கனவு நிறைவேறியுள்ளதாக கில்மிஷா தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், முருகன் கோயில் மீது பாடல் பாட எனக்கு வாய்ப்பு தருவதாக சரிகமப மேடையில் வைத்து வசந்த் சேர். சொன்ன வார்த்தைகள்.அவர் தந்த பெரு வாய்ப்பு…

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் அடுத்தடுத்த அதிா்வுகளால் மக்கள் பீதி; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் புத்தாண்டு தினமான திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடா்ச்சியாகப் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனா். கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, குறிப்பிட்ட…

குஜராத்தில் 4 ஆயிரம் பேர் படைத்த கின்னஸ் சாதனை

இந்தியாவின் குஜராத்தில் நான்காயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையானது புத்தாண்டையொட்டி மோதரா சூரியக் கோவிலில் நேற்று (01.01.2024) காலையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதேவேளை…

யாழில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற துயரம்; கலங்கும் குடும்பத்தினர்

யாழ் மல்லாகம் பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று திங்கள் காலை (1) வலிவடக்குபிரதேச சபையில் சாரதியாக பணிபுரிந்து வரும் இளைஞர் வீட்டில் விபரீத முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . சம்பவத்தில்…

வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கம்! மக்களுக்கு அரசு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

இலங்கையில் இந்த மாதம் முதல் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்…

பலத்த மழை, மஹியங்கனையில் இடிந்து வீழ்ந்த பாலம்

பதுளை மஹியங்கனை இருபதாம் கட்டையிலிருந்து ரோஹண சந்திக்கு செல்லும் வீதியில் உள்ள பாலம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை முற்றாக உடைந்துள்ளதாக மஹியங்கனை பிரதேச செயலாளர் சஞ்சய் வீரசிங்க தெரிவித்துள்ளார். பலத்த மழை மற்றும் மஹியங்கனை தம்பராவ…

பராக் ஒபாமா இலங்கையில்: சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி தொடர்பில் வெளியான தகவல்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தற்போது இலங்கையில் தங்கிருப்பதாக வெளியாகிய தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரியவந்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறை, கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க எழுச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் பல…

புத்தாண்டில்156 பாலஸ்தீனர்கள் பலி: ஈரானுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை

மத்திய காசாவிலுள்ள மகாஸி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில், கடந்த 24 மணிநேரத்தில் 156 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகம் முழுவதும் மக்கள் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் தருணத்தில்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி சுரேந்திரகுமாரன்

தொற்று நோயானது உச்ச கட்டத்தை அடைந்த பின்னரே படிப்படியாக குறைவடையும் எனவே எதிர்வரும் காலத்திலாவது டெங்கு நோயை மழை காலம் ஆரம்பமாகும் போது கட்டுப்படுத்துவதற்கு முற்பட வேண்டும் என சமுதாய வைத்திய நிபுணரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட…

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி..! திருச்சியில் உச்சக்கட்டு பாதுகாப்பு.!

நாட்டின் பிரதமர் மோடி, இன்று (02-01-2024) தமிழகம் வரவுள்ளதால் முன்னெச்சரிக்கை பணிக்காக போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகம் வருகை திருச்சி விமான நிலையத்தில் புதியதாக முனையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் இந்த…

போராட்டத்தில் குதிக்கும் மின்சார ஊழியர்: அரசிற்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் மூன்று நாள் மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03.01.2024) முதல் போராட்டம் நடத்த…

வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்

2025ஆம் ஆண்டில் புதிதாக செல்வ வரி ஒன்று அறவிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த வரி நாட்டின் பெரும்பான்மையினருக்கு பொருத்தாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டில் 80 சதவீதமானோருக்கு இந்த…

மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடை: பொதுமக்களுக்கு வேண்டுகோள்

கண்டி - மஹியங்கனை வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாற்று வீதி உன்னஸ்கிரிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு…