;
Athirady Tamil News

காசாவின் அழிவை காண எலான் மஸ்க்கிற்கு அழைப்பு: ஒசாமா ஹம்தானின் அறிவிப்பு

ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் எலான் மஸ்க்கை காசாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். பெய்ரூட்டில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் என்பவரே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அதன்போது, இஸ்ரேலிய…

ரேஷன் ஊழியரை கடைக்குள் வைத்து பூட்டிய மக்கள் – என்ன நடந்தது?

பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியரை உள்ளே வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடை விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட காந்தி நகர் என்ற பகுதியில் உள்ள ரேஷன் கடையில் சந்திரமோகன் என்பவர் சேல்ஸ்…

வடகொரிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம்

வடகொரியர்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் சலவை சோப்புகளில் அதிக அளவு இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் அவர்களுக்கு முடி உதிர்வது அதிகரித்துள்ளதால் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் அவர்களின் தலை விரைவாகவே…

24 மணி நேரத்தில் 41 தொழிலாளர்களை மீட்ட ‘எலி வளை’யாளர்கள்.., 17 நாட்களாக போராடி…

இந்திய மாநிலம், உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் 17 நாட்களாக சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்ட பெருமை எலி வளையாளர்களையே சேரும். அமெரிக்க இயந்திரங்கள் உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள்…

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு: அதிர்ச்சி தரும் பாபா வாங்காவின் கணிப்பு

பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில்…

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் (28) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில், பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடு,…

யாழில் மிக மோசமாக பாதிப்படைந்துள்ள பிரதான வீதி! மக்கள் விசனம்

கொக்குவில் - வட்டுக்கோட்டை வீதியில் குளப்பிட்டி சந்தி மற்றும் ஆனைக்கோட்டை சந்தி இடையேயான வீதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த வீதியில் இரு பக்கமும் காப்பெற் போடப்பட்டுள்ள நிலையில் இடை நடுவே உள்ள பகுதி…

7 வயது மகள் பாலியல் வன்கொடுமை.., உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

இந்திய மாநிலம், கேரளாவில் 7 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் மனநலம்…

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம்: கடத்தல்காரர்கள்…

இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2.20 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கடத்தல் தங்கம் இந்தியா - பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கடத்தல்காரர்கள் பொதியை படகில் விட்டு கடலில் குதித்து தப்பிச்…

இலாபம் ஈட்டும் தளமாக மாறவுள்ள மத்தள விமான நிலையம்!

ஹம்பாந்தோட்டையிலுள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் தளமாக மாற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (29) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த…

காசாவில் சிதைக்கப்பட்ட 46,000 வீடுகள்: வாழ்வாதாரத்திற்காக இடம்பெயரும் பாலஸ்தீனியர்கள்

இஸ்ரேலின் போர் நடவடிக்கையில் இதுவரை 46,000 வீடுகள் காசா பகுதியில் தரைமட்டமாக்கப்பட்டு இருப்பதாக தகவல் ஐக்கிய நாடுகள் அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. சிதைக்கப்பட்ட வீடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை கடந்த மாதம் 7ம் திகதி முதல்…

வீதியை கடக்க முற்பட்ட பெண் காரில் மோதி உயிரிழப்பு

காலி - கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட, மாதம்பகம வேனமுல்ல பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண் காருடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (29.11.2023) காலி - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.…

17 நாட்கள் சுரங்கத்திற்குள் இருந்த அனுபவம்.., மீட்கப்பட்ட தொழிலாளர் பகிர்ந்த தகவல்

உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். 41 தொழிலாளர்கள் மீட்பு உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள்…

பொலிஸ் மா அதிபர் உட்பட நால்வருக்கு அழைப்பாணை!

இரகசியப் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு ஒன்று தொடர்பாக பொலிஸ் மா அதிபர் மற்றும் மூன்று பேரை அடுத்த வருடம் பெப்ரவரி 28ஆம் திகதி நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த…

மயிரிழையில் தப்பிய மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் ஜோன்ஸ்டன்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் பயணித்த ஜீப் மீது தடுப்பு வீழ்ந்ததில் வாகனம் சேதமடைந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (28) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த…

தென் ஆப்பிரிக்கா சுரங்கத்தில் ‘லிஃப்ட்’ விபத்து: 11 போ் உயிரிழப்பு

ஜோஹன்னஸ்பா்க்: தென் ஆப்பிரிக்காவிலுள்ள பிளாட்டினம் சுரங்கத்தில் மின்தூக்கியின் (லிஃப்ட்) கம்பிக் கயிறு அறுந்து, அது 200 மீட்டா் உயரத்திலிருந்து விழுந்ததில் 11 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 75 போ் காயமடைந்தனா். அந்த நாட்டின் ரஸ்டன்பா்க்…

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு பூட்டு

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த (29.11.2023) யாழ்ப்பாணம் மாநகரசபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசன் தலைமையிலான குழுவினரால் குறித்த…

உதயநிதியின் சனாதன பேச்சு – நீதிமன்ற அவமதிப்பு இல்லை – உச்சநீதிமன்றம்!!

அமைச்சர் உதயநிதி சனாதன பேச்சு குறித்தான வழக்கில் உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல். சனாதன சர்ச்சை சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தற்போது வரை சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து…

புலி போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடை – கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்குமூலம் பதிவு…

மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக…

ஜனாதிபதி தேர்தல்; முக்கிய அறிவிப்பொன்றை விடுத்த மஹிந்த ராஜபக்க்ஷ!

அடுத்த வருடம் இடம்பெறாவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து உள்ளார். அநுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மகா போதிக்கு ம் விஜயம் செய்த மஹிந்தவிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய…

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் பொறித்த ஆடை அணிந்தவர் விளக்கமறியலில்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம்…

போா் நிறுத்தம் மேலும் நீட்டிப்பு: இஸ்ரேல்-ஹமாஸ் நம்பிக்கை

ஜெருசலேம் / காஸா சிட்டி: காஸாவில் நீட்டிக்கப்பட்ட போா் நிறுத்தத்தை இஸ்ரேல்-ஹமாஸ் ஆகிய இரு தரப்பினருமே செவ்வாய்க்கிழமை கடைபிடித்த நிலையில், இந்த சண்டை நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.…

யாழில் ஆலய கர்ப்பக்கிரகத்திற்குள் நுழைந்த திருடர்கள்! ஐம்பொன் அம்மன் சிலை மாயம்

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் நேற்று இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது குறித்த ஆலய கர்ப்பக்கிரகத்தினுள் இருந்த 4 இலட்சம் பெறுமதியான ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின் தோடு உள்ளிட்ட…

சாதனை பெண்ணுக்கு யாழில் கௌரவிப்பு

72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவை சேர்ந்த அகிலத்திருநாயகிக்கு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு இடம்பெற்றது. யாழ்.சிறைச்சாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில்,…

நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு நீதிமன்றம் விடுத்த கடும் உத்தரவு; ஆடிப்போன நபர்!

வர்தகர் ஒருவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மற்றுமொரு வர்த்தகருக்கு 25 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் வாதியான வர்த்தகருக்கு 25 இலட்சம் ரூபா நட்டஈடு…

வெளியாகவுள்ள சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: கல்வி அமைச்சர் தகவல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (30.11.2023) அல்லது நாளை மறுதினம் (1.12.2023) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த தகவலை கல்வி அமைச்சர் இன்று (29.11.2023)…

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நிறுவன சட்டவிதிகளின்படி சகல அரச ஊழியர்களும் செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாது என அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள கேபிள் கார் பயணம்!

இலங்கையில் முதலாவது கேபிள் கார் பயணம் மத்திய மலைநாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள பல்லுயிர் பெருக்க வளாகம் மற்றும் இலங்கையின் முதலாவது பல மத சங்கம இடமாக விளங்கும் அம்புலுவாவவில் இலங்கையின் முதலாவது கேபிள்…

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரபஞ்ச அழகி

பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட வியட்நாமை சேர்ந்த எலிசபெத் சுஜாதா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். துறவு வாழ்க்கையில் நுழைந்து 15வது வருட பூர்தியை முன்னிட்டு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். துறவியாவதற்கு முன்பு, எலிசபெத் நான்கு…

இளைஞர் இறந்ததால் இறுதி சடங்கிற்கு ரெடியான குடும்பம், திடீரென உடலில் கேட்ட அந்த சத்தம்…

இறுதிச்சடங்கிற்கு சென்ற இளைஞர் திடீரென பிழைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை மணப்பாறை அருகே மருங்காபுரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டி நாயக்கர் என்ற இளைஞர், இவர் திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனால் இவரை தனியார்…

அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வடகொரியாவின் அறிவிப்பு

அமெரிக்காவின் முக்கிய இடங்களை தமது செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளதாக வடகொரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வடகொரியா கடந்த வாரம் புதிய செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. இது உளவு பார்க்கக் கூடிய செயற்கை கோள் ஆகும். விண்ணில்…

யாழில் சோகத்தை ஏற்படுத்திய இளைஞனின் மரணம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்…

காட்டு யானையால் பறிபோன உயிர்

நண்பர் ஒருவரின் வீட்டில் இளைஞர்கள் குழுவுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காட்டு யானை சுவரை சேதப்படுத்தியதில் அது இடிந்து வீழ்ந்து 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் இந்த துயர…

அமெரிக்காவில் இந்திய தூதரை முற்றுகையிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள்: கோஷங்கள் எழுப்பியதால்…

அமெரிக்காவில் இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சாந்துவை காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்தீப் சிங் நிஜார் கொலை கனடாவில் கடந்த ஜூன் மாதம் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார்…