;
Athirady Tamil News

சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுத்தப்படுமா ..! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு…

தமிழர் பகுதியில் பெருமெடுப்பில் வந்திறங்கிய புத்தர்!

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மாதவனை…

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 17) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 318.2790 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.4189 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய…

ஜனவரி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 20,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச அதிகாரிகளின் தொழிற்சங்கங்களின்…

அதிபர் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குமாறு கோரிக்கை

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிபர் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குமாறு நிதி அமைச்சிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் நடத்தப்படுமானால், குறிப்பிட்ட ஆண்டிற்கான வரவு…

வெளிநாட்டில் வேலை தருவதாக பாரிய பணமோசடி : விரைந்து செயற்பட்ட காவல்துறையினர்

பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பாணந்துறை வடக்கு பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் நேற்றைய தினம் (16) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாணந்துறையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது…

சனாதன சர்ச்சை: தனிப்பட்ட முறையில் பேசினேன், அமைச்சராக பேசவில்லை – உதயநிதி தரப்பு…

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் உதயநிதி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. சனாதன சர்ச்சை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

கொழும்பில் பல வீதிகளில் கடுமையான வாகன நெரிசல்

கொழும்பில் பல வீதிகளில் சீரற்ற வானிலை காரணமாக கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வீதி மற்றும் மேலும் பல வீதிகளில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின்…

அலி சாஹிர் மௌலானா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலான நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் இன்றைய(17.10.2023) நாடாளுமன்ற அமர்வின்போது, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர்…

பூரண ஹர்த்தாலால் முடங்கவுள்ள வடக்கு – கிழக்கு!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் மற்றும் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை…

கிளிநொச்சியில் சோகம்: 17 வயதுடைய இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

கிளிநொச்சி - பெரியபரந்தன் பகுதியில் நண்பிகளான பாடசாலை சிறுமிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர். நேற்று (16.0.2023) பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எங்களது சாவுக்கு யாரும்…

கொழும்பு வைத்தியசாலையில் ஆறு இரட்டை குழந்தைகள் பிரசவம்

கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் மருத்துவமனையில் இன்று காலை 6 இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ராகமையைச் சேர்ந்த பெண் ஒருவரே ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீவிர சிகிச்சை பிரிவில் ஆறு…

உருக்குலைந்த காசா! பிணங்களை கையாள திணறும் ஐ.நா

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆம் திகதி நடத்திய திடீர் தாக்குதல், இரு தரப்புக்கும் இடையேயான முழுமையான போராக மாறியது. சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் இந்தப் போர் இன்று 11ஆவது நாளை எட்டியுள்ளது.…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) நாட்டிலுள்ள மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இறுதி செய்வதற்கு, தற்போது…

சிறிலங்கா அதிபர் ரணிலின் சீனப்பயணத்தில் இந்தியா அவதானம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சீனப்பயணம் குறித்து இந்தியா அவதானம் செலுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா தனது புதிய பட்டுப் பாதை திட்டத்துக்குரிய சர்வதேச ஒத்துழைப்பை பெறும் வகையில் நேற்று நடத்திய முக்கிய மாநாட்டில் கலந்து…

யாழ் பல்கலைக்கழக மே18 நினைவுத்தூபியை அகற்ற மீண்டும் முயற்சி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மே-18 நினைவுத்தூபியை மீண்டும் அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு பல தரப்புகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதன் முதல் கட்டமாக இந்தத் தூபியை அமைப்பது தொடர்பில்…

காசா பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் வெளியேற்றம்

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காசா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காசா பகுதியில் மூன்று குடும்பங்கள் உட்பட 17 இலங்கையர்கள்…

நகர்புற மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வரா தெரிவித்துள்ளார். வெள்ள நிலைமைகள் தொடர்பில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன…

அதிபர் ஒருவரின் மோசமான செயல்! பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை

காலி மாவட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புனர்வு செய்த குற்றச்சாட்டில் ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப பாடசாலையில் 05 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு வன்புனர்விற்கு…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியீடு தொடர்பில் விசாரணை

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த சில மணி நேரங்களுக்குள், வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டமை தொடர்பில், பரீட்சைகள் திணைக்களம் சிலரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பொறுப்பாளர்கள் கூட்டம் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை…

தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் தொடரும் மர்மம்! நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்…

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பெண்களும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஜோர்தானில் இருந்து…

இரு பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம்; பொலிஸார் வெளியிட்ட சந்தேகம்

அனுராதபுரத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொலை 25…

ரணில் அரசாங்கத்தின் புதிய முயற்சி! பீரிஸ் வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்வதற்காக ஜனாதிபதி முறைமையையே இல்லாது செய்ய அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.68 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்…

காசாவில் போர் நிறுத்தம்: மூன்று நாடுகள் இணக்கம்

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவுடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இருப்பினும் காசாவின் தெற்குப் பகுதியில் மட்டும் போரை நிறுத்த இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. தெற்கு காசாவில் இன்று (16.10.2023) காலை 6…

5 மணி நேர போர் நிறுத்தம்!! காசா மக்கள் எகிப்த் நாட்டிற்கு அகதிகளாக செல்ல அறிவுறுத்தல்!!

நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் 5 மணி நேரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போர் உலகையே பெரும் வேதனைக்குள்ளாகி இருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் கடந்த 7-ஆம் தேதி…

புட்டின் திறந்த போர்முனை

இஸ்ரேல் – பலஸ்தீனப் போர், பலத்த அதிர்­வ­லை­களை சர்­வ­தேச மட்­டத்­திலும், பிராந்­திய மட்­டத்­திலும் ஒடுக்கு முறைக்கு எதி­ராக போராடும் இனங்­களின் தேசிய மட்­டங்­க­ளிலும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அண்­மைக்­கால பனிப்­போரின் விளை­வுகள் தான் இவை.…

போதைக்கு அடிமையான தம்பதி செய்த மோசமான செயல்!

கைக்குண்டைக் காட்டி பல வீடுகளில் கொள்ளையடித்தார் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் படல்கமவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் இரவு வேளைகளில் கைக்குண்டை காட்டி மக்களை அச்சுறுத்தி பல வீடுகளில் கொள்ளையடித்துள்ளதாக…

தங்க புத்தர் சிலை விற்க முயன்றவர் கைது

பெறுமதி வாய்ந்ததாக கருதப்படும் தங்கத்திலான பழங்கால புத்தர் சிலையை 13,000,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற இருவர் ஹல்மில்லவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. இவர்களிடமிருந்து புத்தர்…

வெள்ளவத்தையில் நடந்த கொடூரம்: தம்பியை கொலை செய்த அண்ணன்

கொழும்பு, கிருலப்பனையில் சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் ஐஸ் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தாயிடம்…

ஜாமீன் பெற செந்தில் பாலாஜி செய்யும் தந்திரம் இது!! நீதிமன்றத்தில் ED அதிரடி!!

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 8-வது முறையாக நீடிக்கப்பட்ட காவல் கடந்த ஜூன் மாதம் கைதான அப்போதைய மின்வாரிய துறை அமைச்சர் தற்போது புழல் சிறையில்…

ஒன்பது காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பணி இடைநீக்கம்

மக்களிடமிருந்து பெறப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் காவல்துறை தலைமையக சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாத 9 காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும்,…