;
Athirady Tamil News

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : முக்கிய படைத்தளபதியை கொன்றது இஸ்ரேல்

ஈரானிய புரட்சிகரக் காவலர்களின் தளபதியான சையத் ராஸி மௌசவி, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் திங்கள்கிழமை படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிரிய தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் அவர்…

இலங்கை மக்களின் வருமானத்தில் கடும் வீழ்ச்சி

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் 2022 மார்ச் மாதத்திற்குப் பிறகு மொத்த வருமானத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள குடும்பங்கள் பொருளாதார…

நாய்களை விட வாத்துகளை அதிகம் நம்பும் நாடு., சிறைச்சாலையில் முக்கிய பொறுப்பு

சிறைகளை பாதுகாக்க நாய்களுக்கு பதிலாக வாத்துகளை பயன்படுத்தும் நாட்டைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? எந்த நாட்டிலும் சிறைகளில் பாதுகாப்பை பராமரிக்க கடுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏனென்றால், பெரும்பாலான சிறைகளில் கடுமையான குற்றங்களைச்…

மனிதன் உயிர் வாழ தகுதியற்றதாக மாறப்போகும் பூமி: இது தான் காரணமா!

அடுத்த 200 வருடங்களில் பூமி மனிதன் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறப்போவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் சுற்றுச்சூழல் மற்றும் நீரியல் மையத்தின் டாக்டர் நிக்கோலஸ் கோவன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த…

கனேடிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய பின்னடைவு

கனடாவில் பணவீக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்டிகைக் காலத்தில் கனேடியர்கள் தங்களது செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சில கனேடியர்கள் நத்தார் மற்றும் புத்தாண்டு…

இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்….

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள்…

கிறிஸ்மஸ் ஆராதனைக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தென்னிலங்கையில் கோடீஸ்வரரான தேங்காய் மற்றும் இறால் பண்ணை வியாபாரி ஒருவரின் வீட்டில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் என்பவற்றை திருடர்கள் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (25) அதிகாலை உடப்புவ புனவிட்டிய…

தாய் செய்த செயல் – மின்கம்பத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கிய மகன்!

மகன், தனது தாயை கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிஃபிளவர் ஒடிசா, சரசபசி கிராமத்தை சேர்ந்தவர் சாரதா(70). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி அப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர்.…

நத்தாரைக் கொண்டாட பணம் இல்லை; உயிரை மாய்க்க முயன்ற 5 பிள்ளைகளின் தந்தை

மட்டக்களப்பில் நத்தாரைக் கொண்டாட பணம் இல்லாததால் 5 பிள்ளைகளின் தந்தையொருவர் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த குடும்பஸ்தர் நபர் நேற்றிரவு 11 மணியளவில் கல்லடி பாலத்தில் இருந்து…

காணாமல்போன மாணவிகள் மூன்று மாதங்களின் பின்னர் மீட்பு

மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்த குருணாகல் கலகெதர மற்றும் மாவத்தகம பகுதிகளைச் சேர்ந்த இரு மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாணவிகள் இருவரும் இன்று திங்கட்கிழமை (25) காலை மாத்தறை உயன்வத்தையில்…

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிகோரி போராட்டம்

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில்…

சட்ட விரோதமாக ரீயூனியன் தீவுக்கு குடியேற முயற்சித்த 14 இலங்கையர்கள் திருப்பி…

இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக குடியேற முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்ஸின் ரீயூனியன் தீவு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும்…

பிரான்சில் 303 பேருடன் பிடிபட்ட விமானம்! புகலிட விண்ணப்பம் கோரிய பயணிகள்..வெளியான பரபரப்பு…

பிரான்ஸ் நாட்டில் ஆள் கடத்தல் நடந்ததாக சந்தேகத்தின் பேரில் சிறைபிடிக்கட்ட விமானம் தொடர்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆள் கடத்தல் குற்றச்சாட்டு துபாயில் இருந்து நிகரகுவா நோக்கி 303 பேருடன் விமானம் ஒன்று பயணித்தது. ஆனால்…

டொலர்களை அள்ளி குவிக்கும் தாமரைக்கோபுரம்

அதிகளவான சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் தலங்களில் ஒன்றாக கொழும்பிலுள்ள தாமரைக் கோபுரம் நிகழ்ந்துள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது. அதன் படி நேற்றைய தினம் (24) தாமரை கோபுரத்திற்கு 7,522…

அதிவேக வீதியின் வருமானம் அதிகரிப்பு!

கடந்த வெள்ளிக்கிழமை (22) முதல் நாட்டின் அதிவேக வீதிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வழமையை விட 40 சதவீத வருமான அதிகரிப்பை வீதி அபிவிருத்தி அதிகார சபை பதிவு செய்துள்ளதாக அதன் பணிப்பாளர்…

2024-இல் மீண்டும் மோடி..புடின் மரணம் !!முடியும் இந்தியா ரஷ்யா உறவு..! பலிக்குமா…

வரும் 2024-ஆம் ஆண்டு துவங்க இன்னும் ஒருவார காலமே இருக்கும் நிலையில், தொடர்ந்து பல கணிப்புகள் வெளியாகி கொண்டே இருக்கின்றது. 2024 கணிப்புகள் புது வருடம் துவங்கும் நிலையில், பல மக்களும் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். பல கணிப்புகளும்…

கிளிநொச்சி தண்ணீர் தொட்டியில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கிளிநொச்சி, விசுவமடு கொழுந்துபுலவு பகுதியிலுள்ள வீடொன்றில் தண்ணீர் தொட்டியை கசிப்பு உற்பத்தி செய்யும் இடமாக மாற்றிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விசுவமடு கொழுந்துபுலவு பகுதி வீட்டொன்றின்…

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! 19 பேர் பலியான சோகம்..உயிரிழப்பு உயரும் அச்சம்

நிகரகுவா நாட்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் Matagalpa பகுதியில் 70கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று…

உதயநிதி ஒன்றும் கருணாநிதி அல்ல – பாஜக மத்திய அமைச்சர் பாய்ச்சல்..!!

அரசியலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதி போல பேசவேண்டும் என மத்திய இணையமைச்சர் விமர்சித்துள்ளார். கோவை பொள்ளாச்சி ரயில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்பதிவு இல்லாத ரயில் சேவையை கோவை - பொள்ளாச்சி இடையே நேற்று கோவை…

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் தம்பதிகள் வைத்தியசலையில்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி - ஒந்தாச்சிமடம் பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்ற விபத்தில் கணவனும், மனைவியும் காயமடைந்துள்ளனர். ஓட்டமாவடி பகுதியிலிருந்து கல்முனை நோக்கி முச்சக்கர வண்டியில் சென்ற குடும்பத்தினர் ஒந்தாச்சிமடம்…

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டால் வணிகர் கழகம் கவலை

யாழ்.நகர் பகுதியில் , யாழ் மாநகர சபையினால் வாகன தரிப்பிட கட்டணம் வசூலிக்கப்படுவதால் , தமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.வணிகர் கழகம் கவலை தெரிவித்துள்ளது. அதேவேளை யாழ்.மாநகர சபையின் கட்டண வசூலிப்பால் தாம் சிரமங்களை…

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நத்தார் தின சிறப்பு ஆராதனை

இயேசுபிரான் மண்ணுலகில் அவதரித்த நத்தார் பண்டிகை இன்று உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் தின சிறப்பு ஆராதனை யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இவ்…

விண்ணைத் தொடவுள்ள தொலைபேசிகளின் விலைகள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் வற் வரி விலக்கு பட்டியலில் இருந்து கையடக்க தொலைபேசிகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தொலைபேசி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரியை…

வெளிநாடொன்றில் பயங்கர வெடி விபத்து: 13 பேர் பலி

இந்தோனேசியாவின் சுலவேசியில் உள்ள நிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீன…

விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து இளம் கபடி வீரர் மரணம்

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரெனெ மயங்கி விழுந்து கபடி வீரர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிய கபடி வீரர் தமிழக மாவட்டமான புதுக்கோட்டை, மேட்டுபட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்கராஜ் (48)…

சபரிமலையில் 26 லட்சம் போ் தரிசனம்: உண்டியல் காணிக்கை ரூ. 320 கோடி வசூல்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை வரை 26 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், ரூ. 320 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பா் 17-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. கரோனா…

மார்கழி இசை விழாவும் உள்ளூர் உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும்

மாபெரும் மார்கழி இசை விழாவும் வடமாகாணத்தைச் சேர்ந்த சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் மற்றும் வெளிநாட்டிற்கான சந்தைவாய்ப்பும் யாழ்ப்பாணத்தில் மார்கழி 27, 28, 29 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. குறித்த தினங்களில்…

யாழில். போதைப்பொருளுடன் கைதான பெண்ணிடம் மீட்கப்பட்ட தொலைபேசிகளை அடையாளம் காட்டுமாறு…

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளை அடையாளம் காட்டுமாறு நெல்லியடி பொலிஸார் கோரியுள்ளனர். துன்னாலை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைதான போது , அவரிடம் இருந்து 19 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார்…

யாழ்.இளைஞர்கள் மூவர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைதானவர்களில் மூன்று இளைஞர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாதகல் , இளவாலை மற்றும் காட்டுப்புலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை போதைப்பொருட்களுடன், இளவாலை பொலிஸார்…

யாழில். போதைப்பொருளுடன் கைதான பெண் உள்ளிட்ட மூவருக்கு மல்லாகம் நீதிமன்று கொடுத்த உத்தரவு

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு இளைஞனை பொலிஸார் , பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சித்தங்கேணி பகுதியில் போதைப்பொருளுடன்…

இயேசு பிறந்த இடத்திலேயே நத்தார் பண்டிகை கொண்டாட தடை

இஸ்ரேல் ஹமாஸ் போரினால் நகரில் இவ் வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா மீதான தாக்குதல் தொடர்ந்து வருகின்ற நிலையில் காசா பகுதியில் நடந்து வரும் முற்றுகைக்கு மரியாதை செலுத்தும் வகையில்…

சென்னையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்: காதலன் கைது

சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண் ஒருவரை காதலன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொலை சென்னையில் மென் பொறியாளராக பணியாற்றி வரும் நந்தினி(25) என்ற பெண்ணை வெற்றிமாறன் என்ற இளைஞர் நீண்ட நாட்களாக…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்களை பாம்பு தீண்டிய நிலையில் தப்பி சென்றுள்ளார்கள். இந்நிலையில் கடந்த 22.10.23 அன்று வெள்ளிக்கிழமை இரவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை…

பேருந்தில் இருந்து கீழே விழுந்த மகள் : சாரதியை கடுமையாக தாக்கிய தந்தை

குருணாகலில் இலங்கை போக்குவரத்து சொந்தமான பேருந்தின் சாரதி, நபர் ஒருவரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மாவத்தகம பிரதேசத்தில் தனது மகள் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது கீழே விழுந்ததால் அவரது தந்தை பேருந்தின் சாரதியை…