;
Athirady Tamil News

1000 ரூபாவால் பொலிஸார் இருவர் பணி இடைநிறுத்தம்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக குறித்த நபரிடமிருந்து 1, 000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸார் பணி இடை நுறுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தில்…

பொதுத் தேர்தலையும் அரசாங்கம் பிற்போட திட்டம்; சஜித் பிரேமதாச

அடுத்த ஆண்டு இடம்பெறவிருந்த பொதுத் தேர்தலையும் அரசாங்கம் பிற்போட திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் (09) குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கத்தால் தேர்தலை ஒத்திவைக்க எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக…

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை: நாளை முதல் நடைமுறையாகும் தடை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம்…

இஸ்ரேல்: 10 மாத இரட்டை குழந்தைகளை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றி உயிரை விட்ட தம்பதி!

இஸ்ரேலில் பயங்கரவாதிகளிடமிருந்து தங்களது இரட்டை குழந்தைகளை காப்பாற்றிவிட்டு தம்பதியினர் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு…

காவிரி நீரை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம் –…

காவிரி நீரை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர கர்நாடக அரசு மறுப்பதால், டெல்டா மாவட்டங்களில் 40…

வெளிநாட்டு மருத்துவப் பட்டங்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய சட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு குறித்த சட்டம் தொடர்பான…

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

கொழும்பு - பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் மண்மேடு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வீதியுடனான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவ் வீதியில் பயணிப்போர்…

இறக்குமதி தடை நீக்கம்: காரணத்தை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு

பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதி…

க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சுங்கப் பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் இது பற்றிய மேலதிக…

சீ.டி ஸ்கேன் சேவை முற்றாக பாதிப்பு

பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சீ.டி ஸ்கேன் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரேயொரு சீ.டி ஸ்கேன் இயந்திரமும் பழுதடைந்ததன் காரணமாக சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப…

பணயக் கைதிகளை தூக்கிலிடுவோம்: இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை

முன்னெச்சரிக்கை எதுவுமின்றி பலஸ்தீன குடிமக்களின் வசிப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி நடவடிக்கையாக பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை தூக்கிலிடுவோம் என ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளது. ஹமாஸ் ஆயுதப்…

நாட்டின் விமானத்துறையால் 22 பில்லியன் ரூபா இலாபம்

சேவை வழங்கல் ஊடாக நாட்டின் விமானத்துறை கடந்த ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 22 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல்…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

அனைத்து தரங்களிலும் உள்ள மாணவர்கள் நாளாந்தம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

பட்டாசு ஆலை வெடிவிபத்து; உயிரிழப்பு 12ஆக உயர்வு – உரிமையாளர் உள்பட இருவர் கைது!

அரியலூர் மாவட்டம் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து தீபாவளி பண்டிகையையொட்டி பல பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்றாலும், சில இடங்களில்…

இலங்கை – மலேசியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட…

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் காதிருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கொழும்பில் இருதரப்பு சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா…

தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்முறையின் பின்னணியில் கோட்டாபய

தென்னிலங்கையில் இடம்பெற்ற பல வன்முறைச் செயல்களுக்குப் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரே செயற்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இணைய சேனலுடன் கலந்துரையாடல்…

சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு அரகலயவே பொறுப்பு கூற வேண்டும் : சாகர காரியவசம்

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் போது பொருளாதாரத்துக்கு முன்னுரிமை வழங்காமல் நாட்டு மக்களின் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கியதால் பொருளாதார பாதிப்பு தீவிமடைந்தது.பொருளாதார பாதிப்பை ஒரு தரப்பினர் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள்.…

வவுனியாவில் பாரிய விபத்து: இருவர் உயிரிழப்பு- 6 பேர் படுகாயம்!

வவுனியா வெளிக்குளம் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தானது நேற்று (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.…

தெற்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவிவரும் சீரற்ற வானிநிலை காரணமாக 13 மாவட்டங்களில் 20,480 குடும்பங்களைச் சேர்ந்த 75, 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தினால் 33,488 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோசமான…

இஸ்ரேல் – ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் கோரிக்கை

இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதமும், போரும் தீர்வுகளை கொண்டுவருவதில்லை, மரணத்தை மட்டுமே கொண்டு வருகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.…

ரஞ்சிதா பிரதமரா..? நித்தி’க்கு வந்த சிக்கல்..! கைலாசாவில் களேபரம்!!

சாமியார் நித்தியானந்தாவின் கைலாசாவில் அவரது சிஷியர்கள் போர்க்கொடி தூக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நித்தியானந்தா தமிழகத்தை அடிப்படையாக கொண்ட சாமியார்களின் அதிக கவனம் பெறுபவர் நித்தியானந்தா தான். சிறு சிறு உபேதசங்கள் செய்து வந்த…

இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.…

கொழும்பில் இன்றுமாலை இரு இடங்களில் துப்பாக்கிசூடு -இருவர் படுகாயம்

கொழும்பில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெல்லம்பிட்டி மற்றும் ரத்கம பிரதேசங்களில் இன்று மாலை இந்த துப்பாக்கி சூட்டு சம்பங்கள் இடம்பெற்றுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி…

இஸ்ரேலின் மோதல்களால் காணாமல் போகும் இலங்கையரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் வன்முறையும், மோதல்களும் வலுத்து வரும் நிலையில் மேலும் ஒரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இதுவரை காணாமல் போன இலங்கையர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இஸ்ரேலில்…

வாகனம் தவிர்ந்த அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடை நீக்கம்! சற்றுமுன் வெளியாகிய…

வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (09) முதல் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல்…

பன்றி ரத்தம் குடிச்சாதான் கல்யாணமாம்; மாமனாரை வேற இம்ப்ரெஸ் பண்ணனுமாம் – விநோத…

பழங்குடியினரின் விநோத சடங்கு பலரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது. திருமணம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் கோண்ட் இன பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தான் உலகின் மிகவும் பழமையான பழங்குடியினராக இன்றும் கருதப்படுகின்றனர்.…

ஓய்வு பெற்றவருக்கு சேவை நீடிப்பு வழங்குவது மக்கள் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் :…

சி.டி.விக்கிரமரத்னவுக்கு சேவை கால நீடிப்பு வழங்காமல் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் புதிய காவல்துறைமா அதிபரை உடனடியாக நியமிக்க வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்…

இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்குமென எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள யுத்தம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்ககூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை…

விமானநிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ் தாக்குதல்

இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ்ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் மத்திய பகுதி மற்றும் டெல் அவியின் புறநகர் பகுதிகளில் பாரிய வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன இஸ்ரேலியின்…

இஸ்ரேல் உக்கிர போரில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பெண்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான உக்கிர மோதலில் காயமடைந்த இலங்கை பெண் உயிரிழந்துள்ளார். காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இஸ்ரேலைில் பணியாற்றிய அனுலா ஜயதிலக்க என்ற பெண்ணே இவ்வாறு…

இஸ்ரேல் பதுங்கு குழிகளில் ஏராளமான கேரள மக்கள்: நிலைமை மோசமாக இருப்பதாக தகவல்

இஸ்ரேலில் சிக்கிய கொண்டுள்ள இந்தியாவின் கேரள மாநிலத்தவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலிய படைகளுக்கும் மோதல் வெடித்துள்ள நிலையில், இதில்…

விவாத போட்டியில் வென்றது யாழ்.இந்து

கொழும்பு றோயல் கல்லூரியினால் நடாத்தப்பட்ட அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான வேத்தியர் சவால் கேடய விவாதப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி வெற்றி பெற்றது. கொழும்பில் நேற்றைய தினம்(08) இடம்பெற்ற போட்டியிலையே யாழ்ப்பாணம்…

வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டம்

தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான திட்ட மீளாய்வு கூட்டம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர்…

பிற்போடப்பட்டுள்ள காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை: வெளியான காரணம்

இந்தியா - இலங்கையிடையிலான கப்பல் சேவை நாளை ஆரம்பமாக இருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகம் நாகப்பட்டினம் - இலங்கையின் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை நாளை (10.10.2023)…