;
Athirady Tamil News

மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம்

புதிய இணைப்பு மன்னார் மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக க.கனகேஸ்வரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் நியமனக் கடிதத்தை அவர் இன்று பெற்றுக்கொண்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்…

குடத்தனை பகுதியில் தொடரும் வாள் வெட்டு : இளம் குடும்பஸ்தர் காயம்

குடத்தனை பகுதியில் நேற்று (20.12.2023) இடம்பெற்றுள்ள வாள்வெட்டு சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாக…

யாழ்ப்பாணத்தில் மகனின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ரம்பா! (Photos)

தென்னிந்திய பிரபல நடிகையும் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழரை திருமணம் செய்தவருமான நடிகை ரம்பா இந்திரகுமார் தம்பதியினர் தமது மகனின் 05 ஆவது பிறந்ததினத்தினத்தை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டமானது…

இறக்குமதிக்கு தடை; எகிறும் வெங்காய விலை

கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்றைய தினம் (20) ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. இறக்குமதிக்குத் தடை இந்தியா வெங்காய இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது. இந் நிலையில், பாகிஸ்தானில்…

பாரிஸ் செல்லும் மக்களுக்கு நடக்கும் மோசடி! அமெரிக்க பெண் எச்சரிக்கை

பிரான்சில் வசிக்கும் அமெரிக்க பெண்ணொருவர் பாரிசில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து Clear cup மோசடி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். டிக்டோக் பிரபலம் அமெரிக்காவின் Massachusetts நகரைச் சேர்ந்தவர் அமண்டா ரோல்லின்ஸ் (Amanda Rollins). 34 வயதான…

பாரிய போராட்டத்திற்கு தயாராகும் மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள்

மயிலத்தமடு பண்ணையாளர்களின் போராட்டமானது எதிர்வரும் சனிக்கிழமை(23) 100 நாட்களை தொடும் நிலையில் அன்றைய தினம் பாரிய போராட்டத்திற்கு பண்ணையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனை சித்தாண்டியில் பண்ணையாளர்கள் போராட்டம் முன்னெடுத்துவரும் இடத்தில்…

ஒட்டுமொத்த நோய்களுக்கும் மருந்தாகும் மரமஞ்சள்.. முழுசா தெரிஞ்சிக்கோங்க

பொதுவாக மரமஞ்சள் சித்த மருத்தவத்திற்கு பெரிதும் பங்களிப்பு செய்கின்றது. இது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் மஞ்சளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் முற்றிலும் வேறுப்பட்டதாக இருக்கும். சாதாரண மஞ்சள் என்றால் அது கிழங்கை பயன்படுத்துவோம். ஆனால்…

மோசடியாக சிம் கார்ட் பெற்றால் 3 ஆண்டுகள் சிறை

தொலைத்தொடர்பு சாத​ன‌‌ங்​க‌ள் தவ​றாக‌ப் பய‌ன்​ப​டு‌த்​த‌ப்​ப​டு​வ​தை‌த் தடு‌க்க, வி‌ண்​ண‌ப்​ப​தா​ர​ரி‌ன் பயோமெட்​ரி‌க் விவ​ர‌ங்​களை க‌ட்டா​ய‌ம் சரி​பா‌ர்‌த்த பி‌ன்ன‌ரே, அவ​ரு‌க்​கு‌த் தொலைத்தா​ட‌ர்பு நிறு​வ​ன‌‌ங்​க‌ள் சி‌ம் கா‌ர்‌ட் வழ‌ங்க…

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள கவலை

தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை, மக்கள் தற்போது அனுபவிக்கும் அசௌகரியங்களை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர்…

நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்! நியூயார்க்கில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். நியூயார்க் மாகாணத்தில் உள்ள Queensயின் Sunnyside பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின்…

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவின் ஒரு பகுதி வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். டிசம்பர் மாத கொடுப்பனவு டிசம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகள்…

யாழில் மருத்துவத்துறைக்கு தனது உடலை கொடுக்க சொல்லி உயிர்விட்ட பெரியவர்

யாழ் நுணாவிலையை வசிப்பிடமாக கொண்ட செல்லையா தம்பிராசா என்பவரே தனது உடலை மருத்துவ மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தானமாக வழங்கியுள்ளார். இவர் நாவற்குழியை பிறப்பிடமாகவும் நுணாவிலை…

பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இணையதளத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தையும், கௌதம புத்தரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவுகளை இட்ட முகநூல் கணக்குகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்ற விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விடுத்த…

யாழில் தீவிரமடையும் நோய்த் தொற்று: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தொடர்பாக சகல நிறுவனத் தலைவர்கள் மற்றும் பொது மக்களுக்கும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் அவசர செய்தியொன்றை விடுத்துள்ளார். அந்தச் செய்திக் குறிப்பில், “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 4…

புலம்பெயர் தேசத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு இளைஞன்

அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் இணைந்து மட்டக்களப்பு செட்டிபாளையத்தை பூர்விகமாக கொண்ட இளைஞன் மிக இளவயதில் சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் மட்டக்களப்பு இளைஞன் மட்டக்களப்பு செட்டிபாளையத்தை சேர்ந்த தற்போது…

மீண்டும் ஒரு போர் நிறுத்தம் : எகிப்து விரைகிறார் ஹமாஸ் தலைவர்

காசாவில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்தும் வகையில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே எகிப்திற்கு சென்றுள்ளார் ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே புதனன்று கெய்ரோவிற்கு வந்து இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும்…

யாழில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் சுற்று சூழலிலும் டெங்கு சிரமதான நடவடிக்கை இன்றையதினம் (21) மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது. பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விடுதிகளில் இந்த டெங்கு ஒழிப்பு…

21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்குகள் அழுகிய நிலையில் காணப்பட்டமை தொடர்பில் விரிவான…

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு வழங்கவென கொண்டுவரப்பட்ட 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்குகள் அழுகிய நிலையில் காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணையும், விவசாயிகளுக்கான நஸ்டஈடும் அவசியம் தெரிவித்து ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதமொன்றை…

Swiggy Instamart -ல் ஒரே நாளில் அதிக பொருட்களை வாங்கி குவித்த சென்னை நபர்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் (Swiggy Instamart) சென்னையை சேர்ந்தவர் ஒரே நாளில் அதிகபட்சமான பொருட்களை வாங்கியுள்ளார். ஒன்லைன் ஆர்டர் தற்போதைய காலங்களில் வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கி வருகிறோம். ஒருவரின் கையில் மொபைல் இருந்தாலே…

யாழ். குடத்தனையில் மோதல் – 07 பேர் காயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு ,…

அதிபர்களுக்கான நியமனங்கள் உரிய சுற்று நிரூபங்களின் அடிப்படையில் அமையும்

அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றிருக்குமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து, அவை நிவர்த்தி செய்யப்படும் எனவும், அரச சுற்று நிரூபங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற நியமனங்களில் தலையிடுவது, மக்களுக்கு செய்கின்ற அநீதியாக…

காணாமல்போன இரட்டை குழந்தைகளின் தாயார் சடலமாக மீட்பு

காலி- பலப்பிட்டிய மங்கட கடற்கரையில் புதன்கிழமை (20) பெண் ஒருவரின் சடலத்தை அஹுங்கல்ல பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இரட்டைகுழந்தைகளின் தாயான குறித்த பெண் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டிருந்தது. உயிரிழந்தவர் கல்வெஹர,…

மாணவர் தூதுவர்களுக்கு யாழில் சின்னம் சூட்டல்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மாணவர் தலைவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர்…

டிரம்ப் போட்டியிடாவிட்டால் நானும் போட்டியிட மாட்டேன் : விவேக் ராமசாமி அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை போட்டியிட உச்ச நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால், தாமும் போட்டியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல்…

பல கட்சிகள் கூட்டணிக்கு வரவுள்ளன – எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பல கட்சிகள் அதிமுகைவன் கூட்டணிக்கு வரவுள்ளன என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநாடு புரட்சி பாரதம் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்…

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை நாளை (22) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும்…

வவுனியாவில் ரவுடிகளான ஆசிரியர்கள்; அடிதடியில் ஒருவர் படுகாயம்

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், ஆசிரியர்கள் மூவருக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ்…

சுனாமி அடித்தால் தான் கட்சி தேர்தல் நடக்காது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும், புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒளிவிழா

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 2023ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வானது மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளருமான இ.சுரேந்திரநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக…

யாழில். வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம்

யாழ்ப்பாணத்தில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களில்…

அறுபது வினாடிகளில் விசா: வெளிநாடு ஒன்றில் அறிமுகமான புதிய முறைமை

சவுதி அரேபியாவில் விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த விசா தளமொன்று (unified visa platform) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் அனைத்து வகையான விசாக்களும் இனி 'KSA Visa' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய முறைமை ஒன்றின் மூலம்…

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

கொழும்பு மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக வீட்டு உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 18 இலட்சம் ரூபாவை அறவிட திட்டமிட்டுள்ளதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

இலங்கையில் திறக்கப்படவுள்ள ராணி எலிசபெத்தின் சிலை

இலங்கையில் ராணி எலிசபெத்தின் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது இளவரசி ஆனியின் இலங்கை விஜயத்துடன் இணைத்து ராணி எலிசபெத்தின் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மகளான இளவரசி ஆனி விரைவில் இலங்கைக்கு விஜயம்…

பிரபல இலங்கை பாடகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பிரபல இலங்கை பாடகர் சாமர வீரசிங்க கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்…