;
Athirady Tamil News

1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

கடந்த ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு…

நெல்லியடியில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , இரண்டு…

உறக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

புத்தளத்தில் இளைஞர் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆராச்சிக்கட்டுவ பங்கதெனிய வெஹரக்கல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய ஹசித் சந்தருவன் பெரேரா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி…

கனடாவில் தொழில் வாய்ப்புக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவில் தொழில் வாய்ப்புக்களில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஐந்தாவது காலாண்டாக நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை…

இலங்கையில் மீண்டும் கொவிட் கால கட்டுப்பாடுகள் : மக்களுக்கு சுகாதாரதுறை எச்சரிக்கை

தற்போது நாட்டில் டெங்கு, இன்புளுவன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் பரவி வருவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கொவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களைக் மீண்டும் பின்பற்றுவதன்…

இரண்டு குழுக்களுக்கு இடையே கடும் மோதல்: பெண் உட்பட ஐவர் மீது வாள் வெட்டு

ஹப்புத்தளை பெரகலை சந்தியில் 18 பேர் கொண்ட இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட ஐவர் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை…

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர்!

ஐபிஎல் தொடர்பில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார Nuwan Thushara வாங்கப்பட்டுள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்காக மினி ஏலம் நேற்றைய தினம் டுபாயில் இடம்பெற்றது. இந்த ஏலத்தில் இலங்கை…

வேலைவாய்ப்பிற்காக சென்ற இலங்கையர்களிடம் இலஞ்சம் கேட்டு அச்சுறுத்தும் பயங்கரவாதிகள்

தாய்லாந்துக்கு வேலைக்குச் சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரில் பயங்கரவாத கும்பலொன்றின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கணினி துறையில் வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட இவர்கள் தற்போது மியான்மரில் பயங்கரவாதிகளின்…

கூகுள் வழங்கிய தகவல் : கொழும்பில் முதன்முறையாக கைது செய்யப்பட்ட இளைஞன்

தனது உறவினரை 2 வருடங்களாக பாலியல் வன்புணர்வு புரிந்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் ஆபாச படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் சிறிலங்கா காவல்துறையளினருக்கு…

இலங்கையில் பெரிய வெங்காயம் விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி!

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 650 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் பெரிய சடுதியாக அதிகரித்து செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறான நிலையில்,…

இந்திய நாடாளுமன்றத்தில் இடைநிறுத்தப்பட்ட 141 உறுப்பினர்கள்: வெளியான காரணம்

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 141 உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மீறியமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவர்களின் நாடாளுமன்ற…

இலங்கையின் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் மழையுடனான வானிலை நாளை (20-12-2023) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக தெரிவுசெய்யப்பட்ட இளஞ்செழியன்

2024 ஆம் ஆண்டுக்கான மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக நீதிபதி இளஞ்செழியன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் (18.12.2023) கொழும்பில் இடம்பெற்றது. இந்த…

யாழில் பெரும் துயர சம்பவம்: பிறந்து 4 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாண பகுதியொன்றில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் ஆண் குழந்தையே இவ்வாறு நேற்றுமுன்  தினம்…

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 21ம் திகதி முழுநேர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு மாவட்ட…

யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள வளவுகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அனைத்திலும் எதிர்வரும் 21ம் திகதி முழுநேர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள…

யாழ்.மாவட்டம் முழுவதும் பொலிஸார் விசேட நடவடிக்கை – 70 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை…

கத்தோலிக்க தேவாலயத்தில் தங்கியிருந்த தாய்,மகள் இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக்கொலை

காசாவின் ஒரே கத்தோலிக்க தேவாலயத்தில் தங்கியிருந்த தாய் மற்றும் மகள் இஸ்ரேலியய சினைப்பர் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, இஸ்ரேல் மீது வெள்ளை மாளிகை கவலை தெரிவித்துள்ளது. "இந்த குறிப்பிட்ட சம்பவம் குறித்து இஸ்ரேலிய…

யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் 300க்கும் மேற்பட்ட கற்கள்; அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ள சம்பவம் ஒன்று தாய்வானில் பதிவாகியுள்ளது. தாய்வானில் சியோ யு என்ற 20 வயது யுவதியின் சிறுநீரகத்தில் இருந்தே 300க்கும்…

அமெரிக்காவில் பயங்கர விபத்தில் சிக்கிய விமானம்: 3 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று (18-12-2023) மாலை 5 மணியளவில் ஓரிகான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில்…

5,000 அமெரிக்க வைரக்கற்களால் உருவான அயோத்தி ராமர் கோவில் வடிவ நெக்லஸ்: வியாபாரியின்…

5,000 அமெரிக்க வைரக்கற்களால் உருவான அயோத்தி ராமர் கோவில் வடிவ நெக்லஸை வைர வியாபாரி ஒருவர் கோவிலுக்கு பரிசாக அளித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் இந்திய மாநிலமான குஜராத், வைர வியாபாரத்தில் முன்னிலை வகிக்கிறது. உலகின் மிகப்பெரிய வைர…

கோடி கோடியாக குவித்துள்ள ஹமாஸ் படைகள்… நீண்ட கால போருக்கு அஞ்சாது: வெளிவரும் பின்னணி

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகள் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால், இஸ்ரேல் அறிவித்துள்ள நீண்ட கால போருக்கும் அவர்கள் அஞ்சப்போவதில்லை என்றே கூறப்படுகிறது. அதன் பொருளாதார பின்னணி ஹமாஸ் படைகளின் அக்டோபர் தாக்குதலுக்கு பின்னர், இஸ்ரேல் இதுவரை…

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ; KFCநிலையத்தில் திடீரென புகுந்த அதிகாரிகள்!

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து இராஜகிரியவில் உள்ள KFC விற்பனை நிலையத்தில், பொது சுகாதார பரிசோதகர்களால் அங்கிருந்த கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.…

ஆஸியில் 29 வயது இலங்கையர் அரங்கேற்றிய கொடூரம்; பறிபோன உயிர்

ஆஸியில் கன்பரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையலறைக் களஞ்சிய அறையில் இளம் பெண்ணான சக ஊழியரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக இலங்கையைச் சேர்ந்த சமையல்காரர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அவுஸ்திரேலிய…

நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள யாசகர்களின் எண்ணிக்கை : ஆய்வில் வெளியான தகவல்

நாட்டில் உள்ள யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.…

வெள்ள நீரில் மிதக்கும் ஆண் சடலம்; 31 வருஷத்திற்குப் பின் புரட்டிப்போட்ட மழை – பகீர்…

வெள்ள நீரில் ஆண் சடலம் ஒன்று மிதந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரட்டிப்போட்ட வெள்ளம் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி,…

மியன்மாரில் பயங்கரவாத குழுவிடம் சிக்கியுள்ள 56 இலங்கையர்கள்

தாய்லாந்தில் வேலைக்காக சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரை சேர்ந்த பயங்கரவாத குழுவொன்றிடம் சிக்குண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல் தொழில்நுட்ப துறை வேலைகளிற்காக தாய்லாந்து சென்ற இலங்கையர்களே இவ்வாரு சிக்குண்டுள்ளனர். மியன்மாரின்…

ரஷ்யாவில் தொடர்ந்து குறைந்த பிறப்பு விகிதம்..தடாலடியாக முடிவெடுத்த புடின்

ரஷ்யாவில் தொடர் குறைந்த பிறப்பு விகிதங்கள் காரணமாக, பல ஆண்டுகளாக சுருங்கி வரும் தொழிலாளர் பற்றாக்குறையால் பெண்களை அனைத்து துறைகளிலும் ஈடுபடுத்த புடின் முனைந்துள்ளார். பெண்களின் பங்களிப்பு ஜனாதிபதி மறுதேர்தல் பிரச்சாரத்தை விளாடிமிர்…

போர் தேசத்திற்கு செல்லும் இலங்கையர்கள்

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குழு இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளது. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வில் வெளிநாட்டு…

ராஜபக்சர்களிடையே குழப்பம்..! பதவியை துறந்த பசில் நாட்டைவிட்டும் வெளியேற்றம்

பொதுஜன பெரமுன அமைப்பின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ திடீரென அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, அதன்படி பசில் ராஜபக்ச டுபாய் வழியாக அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அண்மையில்…

81 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை Dark Webல் கசியவிட்டு பணம் சம்பாதித்த கும்பல்…

ICMR Data Bankல் இருந்து தகவல்கள் கசிந்த வழக்கில் 4 பேரை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர். 81 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை கசியவிட்ட வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். ICMR Data Bankல் இருந்து சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட…

அஸ்வெசும 2ஆம் கட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளை ஈடுபடுத்த ஆலோசனை

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சேவையைப் பெற்றுக்கொள்வது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்…

காஸாவை அழிக்கும் இஸ்ரேலின் புதிய ஆயுதம்

காஸா மக்களை பட்டினியால் அழிக்க இஸ்ரேல் முயற்சி செய்வதாக அமெரிக்க மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) குற்றம் சாட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அமெரிக்க மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே…

தலித்துக்கள் காலணிகள் அணியக்கூடாது : திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராஜாவூர் மற்றும் மைவாடி கிராமங்களில் தலித் மக்கள், காலணிகள் அணியக்கூடாது என்ற சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துவாக்கத்தில் உள்ள இந்த இரண்டு…

கடற்றொழில் அமைச்சினால் விசேட நல நிதி கொடுப்பனவுகள் யாழில் வழங்கிவைப்பு!

சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கடற்றொழில் அமைச்சினால் விசேட நல நிதி கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நடந்து முடிந்த தரம் 5…