;
Athirady Tamil News

ஹமாஸின் சுரங்கத்திற்குள் கடல்நீரை பாய்ச்சும் இஸ்ரேல் படையினர்

காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் படையினர் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்திற்குள் கடல்நீரை செலுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் இரகசிய சுரங்கத்திற்குள் பிணைக்கைதிகளை மறைத்து வைத்திருக்கலாம்.ஆயுதங்களை மறைத்து…

மூன்று நாட்களில் 14 பேர் மாயம் : ஒருவர் சடலமாக மீட்பு

இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் கடந்த மூன்று நாட்களில் 5 சிறுவர்கள் உட்பட 14 பேர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களில் வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இதன்படி, மொறட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த…

இறுதி ஊா்வலங்களை நடத்த விதிகளை வகுக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், அமைதியான முறையில் இறுதி ஊா்வலங்களை நடத்துவது தொடா்பான விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசும், காவல் துறையும் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய ஆலோசகர் நியமனம்!

இலங்கை கிரிக்கெட் இன் ஆலோசகராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியினை அவர் ஏற்றத்தன் பின்னர் அவர் இலங்கை கிரிக்கெட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேரடியாக இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள மேம்பாட்டுத்…

விண்கல் மழையை அவதானிக்க முடியும்: ஆர்தர் சி.கிளார்க் நிலையம் தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு வானில் இன்று விண்கல் மழையை அவதானிக்க முடியுமென ஆர்தர் சி.கிளார்க் நிலையத்தின் சிரேஷ்ட சிரேஷ்ட வானியலாளர் இந்திக்க மெதகங்கொட குறிப்பிட்டுள்ளார். பைதான் 3,200 சிறுகோளில் இருந்து கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இது…

குடும்ப வன்முறை தொடர்பில் தெரிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் குடும்ப வன்முறை தொடர்பில் அறிவிக்க ‘மிது பியச’ பிரிவுக்கு 24 மணி நேர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. 070 2 611 111 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம்…

இலங்கையில் அடுத்த ஆண்டு கடும் வறட்சி : நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு இடையில் கடுமையான வறட்சி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலநிலை மாற்றம் மற்றும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட விஞ்ஞான…

லண்டன் நகரங்களில் வேகமாக பரவும்100 நாள் இருமல்: சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

அதிகவில் தொற்றக்கூடிய 100 நாள் இருமல் எனப்படும் கக்குவான் இருமல் லண்டன் மாநகரங்களில் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 1,141 பேர் கக்குவான் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடந்த…

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி முரளிதரன் நியமனம் பெற்றுள்ளார். குறித்த நியமனமானது இன்று(14.12.2023) பிரதமர் தினேஷ் குணவர்த்தவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட நிர்வாக அதிகாரி இலங்கை நிர்வாக சேவை…

அயோத்தி ராமா் கோயிலுக்கு நாமக்கல்லில் தயாரான 48 ஆலய மணிகள்!

அயோத்தி ராமா் கோயிலுக்கு காணிக்கையாக நாமக்கல்லில் தயாரான 12 ஆலய மணிகள், 36 பிடி மணிகள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. ஸ்ரீ ராமஜென்ம பூமி தீா்த்த ஷேத்ரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயில் குடமுழுக்கு ஜன. 22-ஆம் தேதி நடைபெறுகிறது.…

புதிய வகை கிருமிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புதிய வகையை சேர்ந்த கிருமி தொற்றினால் நெற்செய்கை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 வகையான புதிய கிருமி தொற்றினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இறந்துள்ள நெற்பயிர்கள் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் குறித்த…

ஜனவரி முதல் இரட்டிப்பாகும் விலை உயர்வு : பெற்றோர்களுக்கு துயரமான செய்தி

வற் வரி 18%ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி மாதம் முதல் பாடசாலை உபகரணங்களின் விலையானது தற்போதைய விலையிலிருந்து இரட்டிப்பாக அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் கவலை மேலும், இந்த வருட இறுதிக்குள் தேவையான பாடசாலை…

ரஷ்ய உக்ரைன் போர்: படை வீரர்களை இழந்து தவிக்கும் ரஷ்யா

ரஷ்ய உக்ரைன் போரில் இதுவரையில் ரஸ்யாவில் 90% பேர் பலியாகியுள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த இழப்பு ரஷ்யாவின் இராணுவ நவீனமயமாக்கலை 18 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும் அறிக்கை கூறியுள்ளது. கடந்த 2022…

மக்களவைக்குள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல்: 5 போ் கைது

புது தில்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவை புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து திடீரென இரு இளைஞா்கள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும்…

யாழில். கைதான 06 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 06 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்…

தமிழர் பகுதியில் மாணவியை தொட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் உயர்தரம் கற்கும் மாணவியொருவர் ஆண் ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தினையடுத்து மனஉளைச்சலுக்கு உள்ளான மாணவி…

ஊர்காவற்துறை ஆலயத்தில் திருடிய குற்றத்தில் கைதான பூசகர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் ஆலய விக்கிரங்களின் கீழிருந்த யந்திர தகடுகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…

கிழக்குக் கடற்பரப்பில் காணாமல் போயுள்ள சிறுவன்; பொலிஸார் தேடும் பணியில்!

மட்டக்களப்பு - பாணம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடிய சிறுவன் கடலில் காணாமல்போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதலில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன குறித்த சிறுவன் கம்பஹா - கணேமுல்ல…

யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 07 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

ஹமாஸ் தாக்குதலில் 9 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

ராஃபா: காஸா சிட்டியில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 2 உயரதிகாரிகள் உள்ளிட்ட 9 வீரர்கள் உயிரிழந்தனர். காஸா சிட்டியின் புறநகர்ப் பகுதியான ஷெஜெய்யாவில் கடந்த சில நாள்களாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ்…

6 நண்பர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியது அம்பலம்

புது தில்லி: மக்களவையில் இரு இளைஞர்கள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் மேலும் 4 பேர் இருப்பதும், நண்பர்களான இவர்கள் இணைந்து திட்டமிட்டு இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.…

படத்தை காட்டியவர்கள் கைது!

குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் பணமோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் நுவரெலியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் தந்தையால் தம்பனை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது…

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியானத் தகவல்!

நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். வெட் வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக…

தாயைத் தாக்கி விட்டு மகளைக் கடத்திச் சென்றதால் பரபரப்பு!

தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு தாயுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், தனது காதலன் என கூறிக்கொண்ட இளைஞனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்துகம பிரதேசத்தில் இந்த சம்பவம்…

கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் யாழில் கையெழுத்து வேட்டை

ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு எனும் தலைப்பில் சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி ரணில்…

யாழில். மயங்கி விழுந்த இரு முதியவர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில், நேற்றைய தினம் புதன்கிழமை இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.…

ஹமாஸ் 12 முறை சுட்டும் உயிர் தப்பிய இஸ்ரேலிய பெண் இராணுவ அதிகாரி

ஹமாஸ் அமைப்பு 12 முறை சுட்டும் தான் உயிர் பிழைத்தது குறித்து இஸ்ரேலிய பெண் இராணுவ அதிகாரி தன்னுடைய மயிர் கூச்செறியும் அனுபவத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இஸ்ரேல் பெண் இராணுவ அதிகாரி ஈடன் ராம் தெரிவிக்கையில், “கடந்த ஒக்டோபர் 7.…

யாழ்.காரைநகரில் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில்…

சுவை மிகுந்த உணவு பட்டியல்: 11வது இடத்தில் இந்தியா

டேஸ்ட் அட்லஸ் இணையதளம் நடத்திய சுவை மிகுந்த உணவுகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது. உணவு பொருட்களில் இந்தியாவின் 4 உணவுகள் இடம்பிடித்துள்ளன. உலகின் டாப் 100 சிறந்த உணவு வகைகளை டேஸ்ட் அட்லஸ் என்ற குரோஷியன் டிராவல்…

யாழில் தீக்கிரையாகிய கடைத்தொகுதிகள்

யாழ்.மீசாலை இராமாவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் கடைத் தொகுதி தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு 10:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தீ விபத்தால் கடைத் தொகுதியில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாக்கி உள்ளன. அதனையடுத்து…

மருமகனின் தாக்குதலில் மாமனார் மரணம்

மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகிய மாமனார் உயிரிழந்துள்ளார். கரவெட்டி வதிரியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த தேவராசா அன்ரன் (வயது-54) என்பவரே உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய…

நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம்: குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில்…

தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட…

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் சட்டமூலம்: சுனக்கிற்கு கிடைத்துள்ள முதல் வெற்றி

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது. பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்கள் ஏதாவது ஒரு ஆப்பிரிக்க…

விசேட அதிரடி படையினர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அதிவேக வீதி அமைப்பில் கடமையில் ஈடுபடும் விசேட அதிரடிப்படையினர் அனைவரையும் அந்த கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால்,…