;
Athirady Tamil News

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் தொடர்பில் பகீர் தகவல்!

அநுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள மாணவிகளிடம் போதை மாத்திரைகள் பாவனை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவ விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்…

பாடசாலைகளில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சூரிய கலங்களை பொருத்தும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் இந்த திட்டம்…

போதனா வைத்தியசாலை கட்டடத்தில் தீ விபத்து – நோயாளர்கள் வெளியேற்றம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உள்ள கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தீ விபத்து இன்று (11.12.2023) போதனா வைத்தியசாலையின் ‘மெத்சிறி செவன’ கட்டிடத்திலேய ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை…

நிவாரண பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ் : இஸ்ரேல் வெளியிட்டுள்ள காணொளி

காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருள்களை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அனுப்பி வருகின்றன. இந்நிலையில், காசாவில் பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை கொள்ளையடித்ததாகவும் ஹமாஸ்…

மனித உரிமைகளை வலியுறுத்தி வடமாகாண சமுகமட்ட அமைப்புக்களால், எட்டு அம்சக் கோரிக்கைகளை…

மனித உரிமைகளை வலியுறுத்தி வடமாகாண சமுகமட்ட அமைப்புக்களால், எட்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீரப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் 75வது உலக மனித உரிமைகள்…

புயல் நிவாரண நிதி: டிச.16 முதல் டோக்கன்:அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

மிக்ஜம் புயல் பாதித்த பகுதியில் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் டிச.16-ஆம் தேதி வழங்கப்பட உள்ளதாக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். மிக்ஜம் புயல் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த…

யாழ்பல்கலை மாணவனிடம் விசாரணை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும் கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் உப தலைவருமான இராசரத்தினம் தர்சனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப்…

மதுபான சாலைகளை காட்டி சுற்றுலா பயணிகளை கொண்டு வர வேண்டிய தேவையில்லை

வடக்கு கிழக்கில் சுற்றுலாவை விருத்தி செய்ய வேண்டுமானால் சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மதுபானத்தை காட்டி எங்கள் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகளை கொண்டுவர வேண்டிய தேவை இல்லை என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்…

யாழில் அனுமதியின்றி நடந்த DJ night

யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் பொலிசாரின் அனுமதியின்றி யாழ்.நகரை அண்டிய பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இரவு இசை விருந்து (DJ Night) நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் , ஒருவருக்கு…

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறி

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் இரவு வேளைகளில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.நகர் பகுதியை அண்டிய முட்டாஸ்கடை சந்தி பகுதிகளில் இரவு வேளைகளில் , வீதியில் பயணிப்போரை வழிமறிக்கும் போதை ஆசாமிகள் ,…

ஈரான் சிறையில் அமைதிக்கான நோபல் விருதாளா்:பரிசைப் பெற்றுக் கொண்ட மகன், மகள்

ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் போராடி வரும் மனித உரிமை ஆா்வலா் நா்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்ட நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசை அவரது மகன், மகள் ஞாயிற்றுக்கிழமை பெற்றுக் கொண்டனா். ஈரானில்…

அம்பாறை- கல்முனையில் நிலநடுக்கம்!

அம்பாறை மாவட்டம் கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதன்படி இன்று அதிகாலை 3:41 மணியளவில் கல்முனையில் இருந்து 51…

குறைவடையப்போகும் எரிபொருட்களின் விலைகள்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்

வற் வரி திருத்தத்தின் மூலம் தற்போது 15 வீதமாக காணப்படும் வற் வரியை 18 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன் 97 பொருட்களுக்கான வற் வரி விலக்களிப்பை…

யாழில். 4 கிலோ மாவா போதைப்பாக்குடன் ஒருவர் கைது

யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேக நபர் போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது யாழ்ப்பாண பிராந்திய…

சத்தீஸ்கா் புதிய முதல்வா் விஷ்ணு தேவ் சாய்: பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்

சத்தீஸ்கரில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த பாஜக தலைவா் விஷ்ணு தேவ் சாய், மாநிலத்தின் புதிய முதல்வராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அண்மையில் நடைபெற்ற சத்தீஸ்கா் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, புதிய முதல்வா் யாா் என்ற…

மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழில் போராட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில், இன்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வடக்கு மாகாண ஆளுநர்…

பதுளை – பண்டாரவளை வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை

கொழும்பு - பதுளை வீதியில் இயங்கும் அனைத்து நீண்ட தூர பேருந்து சேவைகள் இன்று திங்கட்கிழமை (2023.12.11) முதல் உடுவர, ஹாலி-எல வரை மட்டுப்படுவதாக பதுளை மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் E.M.L. உதயகுமார தெரிவித்துள்ளார்.…

கதிகலங்க வைக்கும் ஹமாஸின் அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பணயக் கைதிகளின் நிலைமை

நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் ஒருவரும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் சரமாரியாக…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய நிதி ஒதுக்கீடு : அதிபர் ரணில்

நாட்டில் டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான நிறுவன கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இலங்கையில்…

வீதியில் கைவிடப்பட்ட மனித நேயம்

பூகொடை பிரதேசத்தில் லொறியுடன் மோதி காயமடைந்த 83 வயதுடைய நபரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாக கூறி , இடைநடுவே கைவிட்டுச் சென்ற லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2023.12.09ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் 83 வயதுடைய நபர்…

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி! வெளியான தகவல்

பதவி உயர்வு பெறுவதில் பெண் பொலிஸ் அதிகாரிகள், அநீதிக்கு ஆளாகியுள்ளதாக நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இதேவேளை ஆட்சேர்ப்பு, பயிற்சி, பணியமர்த்தல் மற்றும் ஓய்வு பெறுதல் போன்ற அனைத்து அம்சங்களும் ஆண் பொலிஸ் அதிகாரிகளுக்கு சமமாக பெண் பொலிஸ்…

களனி பல்கலைக்கழகத்தின் 3 பீடங்கள் இன்று திறப்பு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று(2023.12.11) முதல் சில கட்டங்களின் கீழ் ஆரம்பிக்க அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்…

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி! உணவு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் உணவு விலையை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய, மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.…

உலகத் தலைவர்களை பின்தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார் மோடி

மூன்றாவது தடவையாக செல்வாக்குமிக்க உலக தலைவர்களில் இந்திய பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தப்படிட்யலில் அமெரிக்க அதிபர் பைடன்,கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஆகியோர் பின்தங்கியுள்ளனர். அமெரிக்க தலைநகர்…

கம்பஹாவில் பெரும் கொள்ளை சம்பவம்: சிசிரிவில் சிக்கிய பரபரப்பு காட்சி!

கம்பஹா பகுதியில் உள்ள அடகு வைக்கும் நிலையமொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தை கூரிய ஆயுதங்களுடன் வந்த இருவரே நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் உடுகம்பொல…

வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்க பிரிவு அதிகாரிகளால் தமிழ் இளைஞனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் நேற்று இரவு 07.10 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-217…

குத்தகை வாகனங்களை குறைந்த விலைக்கு விற்கும் மோசடி : கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர்…

குத்தகைத் தவணை நிலுவையில் உள்ள வாகனங்களை வைத்து, குத்தகைத் தவணையை முன்னோக்கிச் செலுத்துவதாக உறுதியளித்து குறைந்த விலையில் வாகனங்களை வாங்கும் வாகன உரிமையாளர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியை வெளிக்கொணருவதில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு…

யாழ்ப்பாண கடற்கரையில் கரையொதுங்கிய படகால் ஏற்பட்ட பரபரப்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பொற்பதி பகுதியில் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த படகு கரை தட்டுவதை கண்ட பிரதேச மீனவர்கள், பருத்தித்துறை பொலிஸ், மற்றும் பாதுகாப்பு தரப்புக்களுக்கு அறிவித்ததையடுத்து குறித்த படகை…

ஊழல்வாதிகளின் செல்வங்கள் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் : சஜித் வலியுறுத்து

இந்நாட்டின் வங்குரோத்து நிலைக்குக் காரணமான ஊழல்வாதிகளின் செல்வங்களை இந்நாட்டின் 220 இலட்சம் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(10), 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின்…

24 மணி நேரத்தில் 200ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய படையினரின் மிலேச்சத்தனமான தாக்குதலில் 200 ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன் 2300 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு…

இஸ்ரேலை விட வயது மூத்தவள் நான்… கவனத்தை ஈர்த்த பாலஸ்தீன பெண்மணி படுகொலை

வயது மூத்த பாலஸ்தீன பெண்மணி, சமூக ஊடகத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த காணொளியில் இடம்பெற்றவர், இஸ்ரேல் சிறப்புப்படை வீரரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அரேபிய மொழியில் பேரழிவு பேரழிவு என பொருள்படும் Nakba ஏற்படுவதற்கும் 4 ஆண்டுகளுக்கு…

பெண்ணின் கண்ணில் இருந்த 60க்கும் மேற்பட்ட புழுக்கள்: மருத்துவர்களுக்கு காத்திருந்த…

சீனாவை சேர்ந்த பெண் ஒருவரின் கண்களில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். சீன பெண்ணின் கண்களில் இருந்த புழுக்கள் சீனாவை சேர்ந்த பெண்ணின் ஒருவரின் கண்களில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை சீன…

ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் தேனீயால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்

மத்திய பிரதேச மாநிலத்தில் தேனீ கிடந்துள்ள தண்ணீரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரில் தேனீ மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பெரேசியா பகுதியைச் சேர்ந்தவர் ஹிரேந்திரா…

டோக்கன் மூலம் ஒருவாரத்தில் வெள்ள நிவாரணம்: உதயநிதி

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருவாரத்தில் நிவாரண நிதி வழங்கப்படும் என விளையாட்டு நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதியாக குடும்பத்துக்கு ரூ.6,000 வழங்கப்படும் என…