;
Athirady Tamil News

90 வயதிலும் மனம் தளராத இரா.சம்பந்தன்: தீபாவளியன்று தீர்வுக்காக களமிறங்குவோம் என சூளுரை

இலங்கையில் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு சிறிலங்கா அரசு விரைந்து தீர்வை வழங்காத பட்சத்தில் சர்வதேச உதவியுடன் அதனை வென்றெடுக்க களமிறங்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

இலங்கையில் ஏற்பட்ட பெரும் அசம்பாவிதம்: இருவர் உயிரிழப்பு: 2 பேர் கவலைக்கிடம்!

பதுளை பகுதியொன்றில் அமைந்துள்ள வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹாலிஎல, ரொக்கதென்ன தோட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை (11-12-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த…

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு : இலங்கையர் இந்தியாவில் கைது

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என தெரிவித்து இலங்கைப் பிரஜை ஒருவர், மண்டபம் காவல்துறையினரால் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (11) காலை 7 மணியளவில் தனுஷ்கோடி-அரிச்சல்முனை கடற்கரையோரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த…

பேப்பர் தீர்ந்ததால் பாஸ்போர்ட்டை நிறுத்திய பாகிஸ்தான்!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் லேமினேஷன் பேப்பர் தட்டுப்பாடு காரணமாக, புதிய பாஸ்போர்ட் வழங்குதை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாஸ்போர்ட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் காகிதத்தை பாகிஸ்தான்,…

ரணில் – ராஜபக்ச அரசை விரட்ட அணிதிரள்வோம்! தேசிய மக்கள் சக்தி அறைகூவல்

"ரணில் - ராஜபக்ச அரசு இனியும் ஆட்சியில் தொடர மக்கள் அனுமதிக்கக்கூடாது. இந்த அரசை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரள வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களும் தேசிய மக்கள் சக்தியின் கரங்களைப்…

மக்களை துயரில் ஆழ்த்திய பாச போராட்டம் – தாயை காப்பாற்ற போராடிய மகனும் மரணம்

நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட ஹேவாஹெட்ட பிரதேசத்தில் குளவிகள் தாக்கியதில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். குடியிருப்புக்கு அருகாமையில் குறித்த இருவரும் நேற்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இருவரும்…

தீபாவளிக்கு தீர்வு! ரணில் அரசாங்கத்தை எச்சரிக்கும் சம்பந்தன்

அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்…

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட மாலைதீவுப் பிரஜை

மாலைதீவுப் பிரஜை ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (11) இரவு இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு செல்லவிருந்த விமானத்தில் இருந்து புறப்படுவதற்காக குறித்த நபர் வந்துள்ளார். காவல்துறையினர் விசாரணை…

ஆட்சியாளர்களின் மனநிலை தான் நாட்டின் இந்த நிலைக்கு காரணம்: செல்வராசா கஜேந்திரன் காட்டம்

ஆசியாவிலேயே கேவலம் கேட்ட ஒரு நாடாக இலங்கை வந்திருக்கின்றதென்றால் ஆட்சியாளர்களின் மனநிலை தான் அதற்கு காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில்…

India’s Top Women Coder: ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய மாணவி

இந்திய மாணவி ஒருவருக்கு LinkedIn தளத்தில், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. யார் இவர்? இந்திய மாநிலம், உத்தரப் பிரதேசத்தின் உனாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) முஸ்கன் அகர்வால் என்ற மாணவி,…

கட்டுநாயக்கவில் மெத்தையால் ஏற்பட்ட பரபரப்பு

கட்டுநாயக்க பிரதேசத்தில் மெத்தையால் ரயில் ஒன்று சுமார் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ரயில் பாதையில் உலர்த்துவதற்காக போடப்பட்டிருந்த மெத்தையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சிலாபத்தில் இருந்து கொழும்பு…

தேர்தல் தொடர்பில் அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் விசேட வேலைத்திட்டம்!

எதிர்வரும் தேர்தலில் நடக்கவுள்ள தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுதப்படவுள்ளது. இதன் மூலம் தேர்தல் சர்ச்சைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும்…

வரலாற்றில் மிகவும் சவாலான வரவு – செலவுத் திட்டம் : பொருளாதார நிபுணர்கள்

வரலாற்றில் மிகவும் சவாலான வரவு - செலவுத் திட்டமாக இந்த வரவு - செலவுத் திட்டம் அமையும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வழமையான வரவு-செலவுத் திட்டத்திற்கு மாறாக ஆக்கபூர்வமான கொள்கைகளை முன்வைத்தால் மாத்திரமே…

முல்லைத்தீவில் கடல் மற்றும் நிலப் பகுதிகளை அபகரிக்க திட்டம்

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறை பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொக்குழாய் வடக்குக்கும் நாயாறுக்கும் இடைப்பட்ட புலிபாய்ந்த கல் பகுதியின் தரை மற்றும் கடற்பகுதிகளை அபகரிப்பதற்கான திட்டங்கள் முழு வீச்சில் இடம் பெற்று வருவதாக அப்பகுதி மக்கள்…

அரசாங்க ஊழியர்கள் உட்பட 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 14 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் 6 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோருக்கும் இவ்வாறு சம்பள அதிகரிப்பு…

காசாவில் அமைதிக்கான திட்டம் குறித்த விவாதம்! அரபு தலைவர்களை சந்திக்கும் மன்னர் சார்லஸ்?…

பிரித்தானிய மன்னர் சார்லஸ் காசாவில் அமைதிக்கான திட்டம் குறித்து விவாதிக்க, இம்மாத இறுதியில் அரபு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 30ஆம் திகதி துபாயில் COP28 காலநிலை உச்சி மாநாடு தொடங்குகிறது.…

அதிபரின் தீபாவளி வாழ்த்து செய்தி

உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில் எமது மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள, தீபாவளி வாழ்த்துச் செய்தியிலேயே…

ஒரே விசாவில் வளைகுடா நாடுகள் முழுவதும் சுற்றலாம்: சுற்றுலா பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு

ஒரே விசாவில் வளைகுடா நாடுகள் முழுவதும் சுற்றி வரும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே விசாவில் வளைகுடா சுற்றலாம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வளைகுடா நாடுகள் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த…

800 கோடியைக் கடந்த உலக மக்கள்தொகை

உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதியே, இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக…

காசாவில் பாரதூரமான மனித உரிமை மீறல்….! எழுந்துள்ள பாரிய குற்றச்சாட்டு

காசாவில் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை உயர்ஸ்தானிகரகத்தின் தலைவர் வொல்கர் டேர்க் இக் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். காசா பகுதியில்…

தடம் மாறும் அரசியல் தலைமைகளின் மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜ்

தமிழ்த்தேசிய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த மாமனிதர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜ் அவர்களின் நினைவுக்குரிய நாளாக ஒவ்வொரு நவம்பர் 10ஆம் திகதியும் கொள்ளப்படுகிறது. மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் அரசியல் பயணமும், அவரது…

இலங்கையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லை: ஜனாதிபதி உத்தரவு

இலங்கைக்கு அடுத்த வருடம் எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் ஆராய்ச்சி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக வருவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால்,…

சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் 14இற்கும் அதிகமான துயிலுமில்லங்கள் : சிறீதரன்…

வடக்கு கிழக்கில் 14 இற்கு மேற்பட்ட துயிலுமில்லங்கள் இராணுவ முகாங்களாக விடுவிக்கப்படாது காணப்படுவதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு…

ஹிருணிகாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கைது செய்ய உத்தரவு நீதிமன்ற உத்தரவை மீறி…

65 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத கிராமங்கள்.., பின்னணியில் இருக்கும் மர்மம்

இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் இந்த 13 தமிழக கிராமங்களில் மட்டும் தீபாவளி பண்டிகை கொடாடப்படுவதில்லை. தீபாவளி ஏன் கொண்டாடவில்லை? தமிழக மாவட்டம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாம்பட்டி மற்றும் அதனைச் சார்ந்த 13…

இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஐ.எம்.எப் இன் கடனுதவி : வெளியான தகவல்!

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனுதவி இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்கப் பெறுமென தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை…

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த இலங்கைத் தமிழர்கள்!

கனடா Toronto வில் உள்ள மஜெஸ்டிக் சிட்டி பிளாசாவில் இடம்பெறவிருந்த கொள்ளைச்சம்பவம் அங்கிருந்த இலங்கைத்தமிழ் இளைஞர்கள் முறியடித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அது தொடர்பில் காணொளியும் வெளியாகியுள்ளது.…

டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. எனவே வீடுகள் மட்டுமின்றி பொது இடங்களிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் டெங்கு பரவும் இடங்களை சுத்தமாக…

விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி கொடுக்கனும்..கேரள இளம்பெண்னுக்கு நீதிமன்றம் உத்தரவு!

விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயபாஸ்கர் திருநெல்வேலி, காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தன்னிடம்…

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி; உதவிகோரும் பொலிஸார்

வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து சம்பவம் புத்தளம் - சிலாபம் பிரதேசத்தில் அம்மன் கோயில் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சுமார் 75 வயதுடைய 04 அடி உயரம் 06…

ஜனாதிபதி செயலகத்தில் தண்ணீர் குடித்தால் ஆபத்து! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமைச்சர்…

ஜனாதிபதி செயலகத்தில் விஷம் இருக்கக் கூடும் என்பதால், தான் ஒருபோதும் அங்கு செல்ல மாட்டேன். நான் ஜனாதிபதியை சந்திப்பேன், ஆனால் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லமாட்டேன், நான் அங்கு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க மாட்டேன், அது விஷமாக இருக்கலாம் என…

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து நீக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள்!

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.…

காஸா மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் பலி!

இஸ்ரேல் ராணுவம் காஸாவின் மிகப்பெரிய மருத்துமனையான அல்-ஷிபா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக காஸா அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. “அல்-ஷிபா மருத்துமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர், 10-க்கும்…

கொலஸ்ட்ரால் முதல் எடை இழப்புவரை டாட்டா சொல்லும் பச்சை பயறு…!

சமையலுக்காக பல்வேறு வகையான பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் பச்சை பயறும் உள்ளது. பலவித நன்மைகளை அளிக்கக்கூடியப் பச்சைப்பயற்றினை முங் பீன்ஸ் அல்லது கிரீன்…