;
Athirady Tamil News

இலங்கையில் முதன்முறையாக இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் : மனவேதனையில் விவசாயிகள்

எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதிக்கு பின்னர் மரக்கறிகளின் விலை நிச்சயம் குறையும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளரும், நிபுணத்துவ விவசாய பொருளாதார ஆய்வாளருமான துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார். சமகாலத்தில்…

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்! வெளியான சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்கு விசேட முற்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 4,000 ரூபா முற்பணமாக வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முன்பணம் ஜனவரி முதலாம் திகதி…

அடுத்தடுத்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகள் சொகுசு கப்பல்

4 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகளுடன் 3 சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த 3 கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு…

தீவிரமடையும் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி விவகாரம்! புதிதாக களமிறங்கிய மற்றுமொருவர்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி காணப்படுகின்றமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் தலைவர் பதவிக்கு…

கனடாவில் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம் : சர்வதேச மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவில் சர்வதேசமாணவர்களுக்கு சவாலை ஏற்படுத்தும் இரண்டு சட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அதன்படி முதலாவதாக சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைப்பிலிருக்கவேண்டிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச மாணவர்கள் தங்கள்…

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீப்பரவல்

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதி வளாகத்தில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்போது தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு…

மகாவலி ஆற்றை அண்மித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல அணைக்கட்டின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்டெம்பே ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி…

கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்ட பெரும் ஆபத்தான பொருள்! அதிர்ச்சியில் அதிகாரிகள்

கனடாவிலிருந்து பயணப் பொதி ஒன்றிலிருந்து 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை (08) கைப்பற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியினை…

மர்மமாக உயிரிழந்த15 வயது சிறுமி! பொலிஸார் விசாரணை

கொலன்னாவ பகுதியில் சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சிறுமி நேற்றுமுன் தினம் மாலையில் இருந்து காணாமல்போயிருந்த நிலையில் நேற்றைய தினம்…

வாஸ்துவின் பெயரால் வீடுகளுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது எனவும் இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானது எனவும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். ஆகாயத்…

மோடியை மிரட்டி பணியவைக்க முடியாது…! ரஷ்யா அதிபர் புதின் புகழாரம்..!!

இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய முடியாது என ரஷ்யா புதின் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மிரட்ட முடியாது ரஷ்யாவின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான விடிபி சார்பில் அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் ‘ரஷ்யா அழைக்கிறது' என்ற…

சிறு குற்றங்களுக்கான தண்டனை தொடர்பில் புதிய சட்டம்! விஜயதாச ராஜபக்ச

வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களை செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

மீண்டும் நிறுத்தப்படும் வடக்கிற்கான தொடருந்து சேவைகள்

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு தொடருந்து மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு…

பெண் ஒருவரின் மோசமான செயல்! முன்னெடுக்கப்பட்டுள்ள தீவிர விசாரணை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம் மோசடி செய்த பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தென்கொரியாவில்…

உள்ளூராட்சி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் வழங்கும் பணத்தை நிறுத்த தீர்மானம்

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளுக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை நிறுத்துவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் சில அதிகாரிகள் உரிய முறையில் அரச சேவையை வழங்குவதில்லை என தொடர்ச்சியாக…

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

கிழக்கு மாகாணத்தில் கோவிட் அச்சுறுத்தல் காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பெறப்பட்ட பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக…

குறைக்கப்படவுள்ள விசா கட்டணம்: வெளிநாடு ஒன்றின் புதிய முயற்சி

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளில் சீனா தற்பொழுது ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில், உள்வரும் பயண விசாக்களுக்கான கட்டணத்தை தற்காலிகமாக 25 வீதத்தால்…

தொண்டையில் சிக்கிய இறைச்சி துண்டு: அதை எடுக்க முயன்று டூத் பிரஷை விழுங்கிய இளம்பெண்

இளம்பெண் ஒருவர் தனது தொண்டையில் சிக்கி கொண்ட இறைச்சி துண்டை எடுப்பதற்காக டூத் பிரஷை பயன்படுத்திய போது தவறுதலாக அதனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டூத் பிரஷை விழுங்கிய பெண் ஸ்பெயின் நாட்டின் கால்டாகாவோ பகுதியை சேர்ந்த…

வியட்நாமில் 50 வருடங்களாக உணவு உண்ணாமல் வாழும் பெண்!

வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் 50 வருடங்களாக உணவருந்தாமல் உயிர் வாழ்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குவாங் பின் மாகாணத்தில் உள்ள புய் தி லோய்(Bui Thi Loi) என்ற 75 வயது பெண்ணே இவ்வாறு உணவுகளை உண்ணாமல் தண்ணீர் மற்றும் சர்க்கரை…

‘மகாலட்சுமி’ திட்டம்: அனைத்து பெண்கள், திருநங்கைகளுக்கு இனி இலவசம் –…

தெலுங்கானாவில் அனைத்து பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இலவச பயணம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக…

‘5 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்’

தங்கள் நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த சுமாா் 5 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் சா்ஃப்ராஸ் புக்தி கூறினாா். இது குறித்து இஸ்லாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில்…

புதிய அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மின்சார சபை!

கொழும்பு மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பல புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாகாணத்தில்…

சூரியனின் முதல் முழு வட்டப் படங்களை பிடித்து அனுப்பிய ஆதித்யா-எல்1!

சூரியனை ஆய்வு செய்வதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியிருந்த ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனின் முதல் முழு வட்டப் படங்களை அனுப்பியுள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலத்தில் சூரிய புற ஊதா Imaging Telescope (SUIT) கருவி மூலம்…

இராக்: அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீச்சு

இராக் தலைநகா் பாக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கிய பிறகு மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்க நிலைகளில் சிறிய வகை ஏவுகணைகள்,…

வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: TVS நிறுவனம் அறிவிப்பு

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் வாகனங்களை இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக TVS நிறுவனம் தெரிவித்துள்ளது. TVS நிறுவனம் அறிவிப்பு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய…

சீனாவில் பரவும் மர்ம நோய்: பிரித்தானியா மக்களுக்கு சுகாதாரத்துறை நிபுணர்கள் விடுத்துள்ள…

பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது, மக்கள் முகக்கவசம் அணிய முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் பரவி வரும் மர்ம நோயான நிமோனியா தொற்றானது ஐரோப்பாவையும்…

பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு: 1 மில்லியன் டொலர் நிவாரணம் வழங்கிய இந்தியா

பப்புவா நியூ கினியா நாட்டில் எரிமலை வெடிப்பு பாதிப்புகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. எரிமலை வெடிப்பு பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள உலாவுன் எரிமலையில்…

நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு!

நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் , மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை…

சர்ச்சையில் சிக்கிய பைடனின் மகன்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடூழிய சிறைத்தண்டனை

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் என்டர் பைடனுக்கு எதிரான இரண்டாவது குற்றவியல் வழக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் வரிக் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2016-19 க்கு இடையில் குறைந்தபட்சம் 1.4…

மேலும் 5 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி

மேலும் 5 நாடுகளுக்கு பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது. கொமோரோஸ், மடகாஸ்கர், ஈக்குவடோரியல் கினியா, எகிப்து மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு வெவ்வேறு அளவுகளில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய…

ஜனவரி முதல் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய மின்சார சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என…

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக மலையக யுவதி!

மலையக பல்கலைக்கழக மாணவியான சக்திவேல் தக்‌ஷனி , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறையில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெறவுள்ளார். பூண்டுலோயாவிலிருந்து மிகத்தொலைவில் அமையப்பெற்ற பிரதேசமான, டன்சினன் வடக்கு பிரிவை (அக்கரமலை) சேர்ந்த…

தமிழர் பகுதியில் கொலை செய்ய வந்தவர் மடக்கிப்பிடிப்பு; ஒட்டுத்தாடி விழுந்ததால் பரபரப்பு!

மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு…

நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு உலகத் தமிழர் பேரவையினர் விஜயம்

உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர். இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர். நல்லூர் கந்தசுவாமி கோயில்,நல்லை…