;
Athirady Tamil News

இந்த திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆகவேண்டும்

ஜனாதிபதி தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் அதனை தாமதிக்க முடியாது 2024 செப்டம்பர் 17 திகதிக்கும் ஒக்டோபர் 17 திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தல்கள்…

தினமும் 4 மணி நேர தாக்குதல் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக, தினமும் 4 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள…

ஒரே மாதத்தில் 131 சிறுமிகள் துஷ்பிரயோகம் மற்றும் 10 கர்ப்பம் பதிவு!

நாட்டில் கடந்த ஒக்டோபர் மாத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர இதனை…

அரச நிறுவனங்கள் ஐந்தின் வருடாந்த இலாபங்கள் திறைசேரிக்கு

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று(10) அதிபர்…

யாழில் வீதியில் நெல் விதைத்து விவசாயிகளால் நூதன முறையில் போராட்டம்!

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதான வீதியின் மூளாய் பகுதியில் வீதியினை இடைமறித்து வீதியில் நெல் விதைத்து நூதனமான முறையில் பிரதேசவாசிகள் இன்று (10.11.2023) காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதியின்…

தனியார் துறையினருக்கும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை

வரவு செலவுத் திட்டத்தில் தனியார்துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் அரை அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 20000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென தேசிய தொழிலாளர் சபை பிரதிநிதிகள் கோரியுள்ளனர். அவ்வாறான கொடுப்பனவு வழங்கப்படாவிடின்…

கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த மாணவி

வீட்டில் இருந்த இரண்டு மாத்திரைகளை உட்கொண்டதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பலப்பிட்டிய, மருதானை பிரதேசத்தை சேர்ந்த 13 வயதான வலிமுனி தினுஜி என்ற மாணவி ஆவார். திடீரென…

மனைவி மீது சந்தேகம்…பச்ச உடம்பு என்று கூட பார்க்காமல் படுகொலை செய்த கணவர்

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த போலீஸ்கார கணவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் வீரப்புரா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 32). இவருக்கு கடந்த ஆண்டு…

மகஜர் கையளிப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய கடற் தொழிலாளர்களை தொடர்ந்தும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக வாயிலை மூடி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து…

நாவிதன்வெளியில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் (9) நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க…

மாணவர்களுக்கான கல்லாசனங்களுடன் அமைக்கப்பட்ட ஓய்வு நிழல் குடை உத்தியோகபூர்வமாக கையளிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கான பெற்றோரினால் அமைக்கப்பட்ட கல்லாசனங்களுடன் ஓய்வு நிழல் குடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. பெற்றோரினால் அமைக்கப்பட்ட…

யாழில். மூதாட்டி கொலை – இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால், நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வீடொன்றில் இருந்து…

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் கறுவா மரக்கன்றுகள் விநியோகம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு மரநடுகையிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன்…

நாமகள் வித்தியாலய மாணவர்களின் மாணவர் சந்தை

யாழ்ப்பாணம் - கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலய மாணவர்களின் "மாணவர் சந்தை" நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றான மாணவர் சந்தை ஆரம்பப்பிரிவு மாணவர்களினால் சிறப்பான முறையில்…

துப்பறியும் சாம்புவும், செயற்கை நுண்ணறிவும்

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் துரைராசா அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இணையவழியிலான அறிவியல் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. குறித்த கருத்தாடலானது பாடசாலை மாணவர்களை அறிவியல் ரீதியான சிந்திக்க,…

யாழ்.மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய இழுவைமடிப் படகுகளை…

வடக்கு கிழக்குக்கு விடுமுறை இல்லையா ??

வடக்கு கிழக்கில் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்படாமை தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு(12) தீபாவளி தினமாகும்.தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை மத்திய மாகாணம், சப்ரகமுவ…

ரவிராஜின் நினைவு தினம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள ரவிராஜின் நினைவுருவச் சிலை முன்பாக உணர்வு பூர்வமாக…

14 வயது சிறுவனுக்கு போதை பொருள் கொடுத்து பலமுறை சீரழித்த ஆசிரியர் – கதறும் மாணவர்!

ஆசிரியர் ஒருவர் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை அமெரிக்காவில் உள்ள மாண்ட்கோமெரி என்ற நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் 31 வயதான மெலிசா மேரி கர்டிஸ். இவர் தனது 22 வயதில்…

தமிழ் தேசிய போராட்டத்திற்கு எமது ஆதரவு உண்டு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாலும் ஏனையோராலும் தமிழ்த் தேசியம் சார்ந்து ஜனநாயகரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது ஆதரவு உண்டு என யாழ். பல்கலைகழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் ஊழியர் சங்கம்…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 7.36 லட்சம் பேர் சேர்ப்பு!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 7.36 லட்சம் பேர் 1000 ரூபாய் பெறுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 7.36 லட்சம் பேர் சேர்ப்பு தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர்…

நேர்முகத் தேர்வுக்காக வவுனியா நோக்கிப் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!

ஹொரவப் பொத்தானை - கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (10.11.2023) காலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு…

திருகோணமலையில் மின் கம்பத்தில் மோதிய வான்: விபத்தில் 11பேர் காயம்

திருகோணமலை ஹொரவப்பொத்தானை- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (10.11.2023) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வாகனம் வீதியோர…

இது மொட்டு ஆட்சி: இந்த ஆட்சியில் எவருக்கும் அநீதி இடம்பெறாது! மகிந்த பெருமிதம்

"இது மொட்டுக் கட்சியின் ஆட்சி, இந்த ஆட்சியில் எவருக்கும் அநீதி இடம்பெற இடமளிக்கமாட்டோம்" என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே…

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்; மூவருக்கு நேர்ந்த துயரம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே நேற்று (09) இரவு ஏற்பட்ட மோதலில் , 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பல் மருத்துவ பீட மாணவர்கள் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில்…

இரு நாட்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட தபாலகங்கள்!

அம்பாறை மாவட்டத்தில் தபாலக ஊழியர்களினால் இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வழமை போல இயங்க ஆரம்பித்துள்ளது. நுவரேலியா உட்பட இதர தபால் அலுவலகத்தை விற்கும் நடவடிக்கையை…

அதிகரிக்கும் பதற்றம் : அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க இராணுவ ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகளும் ஈரானுடன் இணைந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். யேமன் கடற்கரையில் ஹவுத்தி படைகளால் MQ9 ட்ரோன் சுட்டு…

தமிழ் தேசியம் சார்ந்து செயற்பட தடையாக விளங்கும் ஈபிடிபி: முற்றாக விலகுவதாக அறிவித்த…

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபன் கட்சியில் இருந்து விலகிகொண்டதாக தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை பகிரங்கமாக…

உணவுப் பொருட்களின் விலைக் குறைப்புத் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

அடுத்த வருடத்தில் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் (09.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் முறைகேடுகள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில், பல்வேறு நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகள் உள்ளதாக நாடாளுமன்ற கோப் குழு கண்டறிந்துள்ளது. அத்துடன் அவசர தேவைகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் இருப்புக்கள்…

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த ஏமாற்றம்

இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளது. சுற்றுத்தொடரில் இலங்கை அணி பங்குபற்றிய கடைசிப் போட்டி நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை அணி…

இலங்கை கிரிக்கெட் அணியால் ஜனாதிபதி – அமைச்சர்களுக்கு இடையில் மோதல்

அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவிற்கும் இடையில் பாரிய கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா கிரிக்கட் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த மோதல்…

யாழில் போதை விருந்தில் இளைஞர் – யுவதிகள் அட்டகாசம் : பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற போதை விருந்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் சமூக ஊடக அமைப்பினால் இந்த போதைப்பொருள் விருந்து ஏற்பாடு…

இந்திய மக்களின் மகிழ்ச்சியின் அளவு அதிகரிப்பு

இந்திய மக்களின் மகிழ்ச்சி அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இப்போது மில்லியன் கணக்கான மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டு வருகிறது, இது உலகப் பொருளாதார சமத்துவமின்மையைக் குறைக்க உதவும் என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின்…